Wednesday, July 1, 2015

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன் நிறுத்தக்கோரி நெல்லையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் தமிழக திரைநட்சத்திரம் நடிகர் விஜய்யின் ரசிகர்களும் ருவிற்றர் சமூகவலைத்தளத்தின் ஊடாக இணைந்தார்கள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் தமிழக திரைநட்சத்திரம் நடிகர் விஜய்யின் ரசிகர்களும் ருவிற்றர் சமூகவலைத்தளத்தின் ஊடாக இணைந்தார்கள்

3 mins ago தமிழ்நாடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கத்தில் தமிழகத்தின் பிரபல் திரைநட்சத்திரம் நடிகர் விஜய்யும் இணைந்துள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவித்துள்ளன.

Read More »

சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலகமா ? உள்ளகமா ? ஜெனீவாவில் எதிர் எதிர் அறையில் சிறிலங்கா அரசாங்கம் நா.தமிழீழ அரசாங்கம் !!

2 days ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

ஜெனீவாவில் இடம்பெற்று வருகின்ற ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில், நா.தமிழீழ அரசாங்கமும் சிறிலங்கா அரசாங்கமும் எதிர்எதிர் அறையில் ஒரே நாளில் கூட்டங்களை நடத்திய சம்பவமொன்று பரபரப்பாக பார்க்கப்படுகின்றது. 9ம் இலக்க அறையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், 10ம் இலக்க அறையில் சிறிலங்கா அரசாங்கமும் அனைத்துலக சமூகத்தை நோக்கிய இக்கூட்டங்களை நடாத்தியுள்ளது. சிறிலங்கா தொடர்பில் உள்நாடும் வெளிநாடும் இணைந்ததான (ர்லடிசனை ) கலப்பு விசாரணைப் பொறிமுறையினை நிராகரித்து, அனைத்துலக விசாரணையூடாக ...

Read More »

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த புலித்தேவனின் மனைவி அழைப்பு !

4 days ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

தமிழினப்படுகொலை விவகாரத்தில் சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலக பணிப்பாளர் புலித்தேவனின் மனைவி அழைப்பு விடுத்துள்ளார். இறுதிக்கட்டப் போராட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர்கள், தளபதிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தது தொடர்பில் ஐ.நாவின் நேரடிச் சாட்சியங்களாக மாறியுள்ள ஒருவராக புலத்தேவனின் மனைவியிருக்கின்றார். இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்துப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு இந்த அழைப்பினை ...

Read More »

உள்நாட்டு வெளிநாட்டு கலப்பு விசாரணையினை நிராகரித்த ஐ.நா மாநாடு : மௌனம்காத்த சிறிலங்கா ! 20க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கெடுப்பு !!

5 days ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 0

சிறிலங்கா தொடர்பில் உள்நாடும் வெளிநாடும் இணைந்ததான (Hybrid ) கலப்பு விசாரணைப் பொறிமுறையினை நிராகரித்து ஐ.நா மனித உரிமைச்சபையில் உப மாநாடு , சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலக விசாரணையூடான அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தினை நிறுவுமாறுமாறு வலியுறுத்தியுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் Association Brukinabé pour la Survie de l'Enfance ,Collectif la Paix au Sri Lanka. International Centre for Prevention and Prosecution of ...

Read More »

ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் மற்றுமொரு உப மாநாடு

7 days ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 0

தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்காவினை மையப்படுத்திய மற்றுமொரு உப மாநாடொன்று வியாழனன்று (25/06/2015) இடம்பெறுகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் Association Brukinabé pour la Survie de l'Enfance ,Collectif la Paix au Sri Lanka. International Centre for Prevention and Prosecution of Genocide (ICPPG) and ஆகிய அமைப்புக்களின் கூட்டிணைவில் இடம்பெறுகின்ற இந்த உப மாநாடு ...

Read More »

ஐ.நா விசாரணைக்கு போலிச்சாட்சியங்களா ? தமிழர் தரப்பின் மீதான சிங்களத்தின் அச்சம் !

7 days ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 0

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா விசாரணைகளுக்கு போலிச்சாட்சியங்களை தமிழர்கள் வழங்கி வருகின்றனர் என்ற சிங்கள பத்திரிகையொன்றின் குற்றச்சாட்டுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதில் அளித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போலியான சாட்சியாளர்களை ஜெனீவாவுக்கு அழைத்து சென்று, ஐ.நா மனித உரிமைப் பேரவை விசாரணைக்குழுவிடம் சாட்சியமளிக்க செய்துள்ளதென்றும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐந்து பேர் ஜெனீவாவில் தங்கியிருந்து சிறிலங்கா அரசுக்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் அச்சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தி தொடர்பில் ...

Read More »

சிறிலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி மயிலாடுதுறையில் கருத்தரங்கம்

7 days ago தமிழ்நாடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

[படங்கள்] சிறிலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி மயிலாடுதுறையில் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது.

Read More »

இரண்டு இலட்சத்தினை கடந்த சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து : அதிர்ச்சியில் சிறிலங்கா !!

8 days ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 0

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம் இரண்டு இலட்சத்தினைக் கடந்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் தமிழீழம் புலம் தமிழகம் என தமிழர்கள் பரந்து வாழ்கின்ற தேசங்களெங்கும் பல்வேறு அமைப்புக்களினாலும் இக்கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தியா, இலங்கை, ஒஸ்றேலியா, பிரான்ஸ் என்ற தரவரிசையில் இரண்டு இலட்சங்களைக் கடந்த இக்கையெழுத்து இயக்கமானது ஒரு மில்லியனை நோக்கி செல்கின்றது. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் சிறிலங்கா தொடர்பிலான  ...

Read More »

பேச்சுவார்த்தைகளின் ஊடாக சிறிலங்கா அரசாங்கங்கள் ஆடிய கபடநாடகங்களை நன்கு அறிந்தும் வைத்துள்ளேன்: பிரதமர் வி.உருத்திரகுமாரன்

14 days ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

விடுதலைப்புலிகள் அமைப்பின் சட்ட ஆலோசகராக நான் பங்கெடுத்திருந்த பேச்சுவார்த்தைகளின் போது சிறிலங்கா அரசாங்கம் ஆடிய கபடநாடங்களை நன்கு அறிந்து வைத்துள்ளேன் எனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் இவ்வாறான பேச்சுவார்த்தைகள் புதிய விடயமல்ல எனத் தெரிவித்துள்ளார்.

Read More »

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைச்சபையில் உப மாநாடு

15 days ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துதாறு வலியுறுத்தும் உப மாநாடொன்று ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் இடம்பெற்றுள்ளது.

Read More »
Page 1 of 3123 »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com