Monday, May 31, 2010

[படங்கள்] கணேசபுரத்தில் சடலங்கள் மீட்பு

கிளிநொச்சி, கணேசபுரத்தில் மலசலகூடக் குழியிலிருந்து ஒரு தொகுதி சடலங்களும் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ரி. சிவகுமார் முன்னிலையில் இன்று அகலப்பட்டன. ஐந்து பொதிகளில் மிக அவதானமாக அடைக்கப்பட்டிருந்த இச்சடலங்களில் சில விடுதலைப் புலிகளின் சீருடைகளும் காணப்பட்டுள்ளன. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

தமிழர்களைப் புண்படுத்தும் ஒரு நிகழ்வுக்கு நான் போகமாட்டேன்: நடிகர் மம்முட்டி


தமிழர்களைப் புண்படுத்தும் ஒரு நிகழ்வுக்கு நான் போகமாட்டேன் என்று கூறினார் மம்முட்டி. இலங்கையில் நடக்கும் ஐஃபா விழாவில் பங்கேற்க இந்திய திரை நட்சத்திரங்களுக்கு அழைப்பு மேல் அழைப்புவிடுத்து வருகிறது சிறீலங்கா அரசும் ஐஃபா நிறுவனமும். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Sunday, May 30, 2010

ஐயோ! அயல்நாட்டில் தமிழன் அழிய கருணாநிதியோ குதூகலத்தில்!!


தமிழ் நாட்டின் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தனது தள்ளாடும் வயதிலும் சளைக்காது தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் உலகத் தமிழரின் பாதுகாப்புக்கும் மற்றும் இந்தியாவின் இறையாண்மைக்கும் மனிதநேய பண்புடன் போராடுகின்றார் என்று தான் ஒட்டு மொத்த திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் நம்புகின்றார்கள்.  அவர்களின் நம்பிக்கைக்கு சாவுமணி அடிப்பது போன்றுதான் அவரது செயல்பாடுகள் என்று அவர் பொது வாழ்க்கையில் ஈடுபட்டாரோ அன்றில் இருந்து இன்றுவரை இடம்பெற்று வருகின்றது. தமிழ்நாட்டு மக்களை நன்றாகவே ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகின்றார் கலைஞர். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

ஊடக பாசிசம் -இளமாறன்


உலகெங்கும் பல்வேறு பேரழிவு நிகழ்வுகள் வடிவங்கள் மாற்றப்பட்டு நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எங்கெல்லாம் மனிதம் விழித்து நிற்கிறதோ அங்கெல்லாம் போராட்டங்கள் தோன்றுகின்றன. விழிக்கும்போதுதான் தேவை உணரப்படுகிறது. தேவைக்கான நகர்வுகளே போராட்டங்களாக வடிவம் பெறுகின்றன. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

புலம்பெயர் தமிழர்கள் மீது இலங்கை அரசு தொடுத்துள்ள இராஜதந்திரப் போர் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்


சிறீலங்காவின் புதிய அரசாங்கம், அதன் பழைய அரச தலைவரின் தலைமையில் முற்றுமுழுதான ஒரு இராஜதந்திரப்போரில் தற்போது இறங்கியுள்ளது. புதிய வெளிவிவகார அமைச்சர் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Saturday, May 29, 2010

வெறும் கதைகேட்ட இனமே…


உள்ளே மின்னலாய் வெட்டி
உள்புகுந்து -
உயிர்தின்கிறது முல்லிவைக்காளின்  ஓலம்; மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Friday, May 28, 2010

சேர்… நீங்களுமா… இப்படி…

 

பேராசிரியர் பீரிஸ் நல்ல மனிதர் என்று கணிக்கப்பட்டவர். அந்தக் கணிப்பு அரசியலுக்கு முன்பானதாக, அதாவது பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த காலத்தில் கிடைத்தது. அந்த நல்ல இயல்பு அரசியல் நுழைவு காலத் திலும் அவரிடம் இருந்ததென்பதை மறுப்பதற்கில்லை. மேலும் »

முள்ளிவாய்க்காலும் ஸ்டாலின்கிராடும் -கண்மணி

உலக சமர் வரலாற்றில் மறக்கமுடியாத இதுவரை போர் குறித்து சிந்திக்கும் போதெல்லாம் நினைவுக்கு வரும் ஒரு களமாக ஸ்டாலின்கிராடு பேசப்படுகிறது. உலக சுற்றுலாப்பயணிகள் ரஷ்யாவிற்கு செல்லும்போதெல்லாம் ஸ்டாலின் கிராடை ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். இந்த நகரத்தில் நடைபெற்ற கடும் சமர், நீண்ட கொடூரமான சமராக அமைந்தது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Thursday, May 27, 2010

அனைத்துலக நீதி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது: அனைத்துலக மன்னிப்புச்சபை

அனைத்துலக நீதி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது: அனைத்துலக மன்னிப்புச்சபை

அனைத்துலக நீதி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என அனைத்துலக மன்னிப்புச்சபை தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Wednesday, May 26, 2010

இறுதி யுத்த களத்தில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் தாண்டும்…?

 

சிங்கள தேசத்தால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்புப் போரின் இறுதி நாட்களில் பலியானவர்கள் தொகை 7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை என ஐ.நா. கண்க்குக் கூறியது. அந்த யுத்த களத்திற்கு மனித நேயப் பணியாளர்களும், ஊடகவியலாளர்களும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சுயாதீனமாகத் திரட்டப்பட்ட முடியாத நிலையில் வெளி வந்த தொகை 30,000 முதல் 50,000 வரை என்று கூறப்பட்டது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Tuesday, May 25, 2010

மலேசியாவில் தத்தளிக்கும் தமிழர்களை உரிமையுடன் வாழ அனுமதிக்கும் நாட்டிற்கு அனுப்ப தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சீமான் கோரிக்கை

மலேசியாவில் தத்தளிக்கும் தமிழர்களை உரிமையுடன் வாழ அனுமதிக்கும் நாட்டிற்கு அனுப்ப தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சீமான் கோரிக்கை

மலேசியாவில் தத்தளிக்கும் தமிழர்களை உரிமையுடன் வாழ அனுமதிக்கும் நாட்டிற்கு அனுப்ப தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

இறுதிப்போர் நடைபெற்றவேளை நினைத்துப் பார்க்க முடியாத கோரமான அழிவுகள்

இறுதிப்போர் நடைபெற்றவேளை நினைத்துப் பார்க்க முடியாத கோரமான அழிவுகள்

வன்னியில் இறுதிப்போர் நடைபெற்றவேளை நினைத்துப் பார்க்க முடியாத, கோரமான அழிவுகள் நடைபெற்றிருக்கின்றன. எங்கும் அதிர்ச்சிதரும் காட்சிகளையே தற்போது காணநேர்ந்தது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Channel4 வெளியிட்ட படத்தில் தந்தையை அடையாளம் கண்ட 7 அகவை மகள்

சிறீலங்காவில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான மேலும் பல படங்கள் சனல் 4 தொலைக்காட்சியால் கடந்த வாரம் வெளியிடப்பட்டது அப்படங்கள் யாழ்ப்பாண உள்ளூர்ப் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. அப்படங்களில் தனது தகப்பனார் இருப்பதை 7 வயதான மகள் அடையாளம் கண்டுள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

video: இலங்கை அரசின் போர்க்குற்றம் – மற்றொரு ஆதாரம் ராணுவத்தின் நடத்தையை பாருங்கள்

இலங்கை அரசின் போர்க்குற்றம் – மற்றொரு ஆதாரம் ராணுவத்தின் நடத்தையை பாருங்கள



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Monday, May 24, 2010

நக்கீரன் கோபால் கதைக்கருவில் இந்திய சிறீலங்கா அரசின் கூட்டுத்தயாரிப்பில் புதிய திரைப்படம் -சூரிய புத்திரன்

நக்கீரன் கோபால் கதைக்கருவில் இந்திய சிறீலங்கா அரசின் கூட்டுத்தயாரிப்பில் புதிய திரைப்படம் -சூரிய புத்திரன்

"சிங்கள ராணுவம் எம்மை வேட்டையாட நினைக்கிறது. கடந்த வாரத்தில் ராணுவம் ஒரு படையை காட்டுக்குள் அனுப்பியது. அப்போது நடந்த சண்டையில் ராணுவத்தினர் 15 பேரை நாங்கள் சுட்டுக்கொன்றோம். எங்கள் தரப்பில் 12 பேர் பலியானார்கள். புலிகளின் உயிரிழப்பை மட்டுப்படுத்தி, சிங்கள ராணுவத்தை திணறடிக்கச் செய்யும் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறோம்" என்ற காட்சி சிறி லங்காவின் தென் பகுதிக் காடு ஒன்றில் தத்ரூபமாக எடுக்கப்படுகிறது. more>>>



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

பகத்சிங்கும் தேசிய தலைவரும் -கண்மணி

பகத்சிங்கும் தேசிய தலைவரும் -கண்மணி

புரட்சி என்பது ரத்த ஆறு பெருக்கெடுக்கும் ஒரு போராட்டமாய் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அது ஒன்றும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கியின் மீதான பக்தி இல்லை. மேலும் »

விடுதலை குறித்து பேசுவோம் -கண்மணி

நாம் பேசுவோம் வாருங்கள்…
நமது விடுதலை
குறித்து. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Sunday, May 23, 2010

சூடான் பிரதிநிதியின் ஆலோசனைகளும் நிபுணர் குழுக்களின் பிரவேசமும் – இதயச்சந்திரன்

சூடான் பிரதிநிதியின் ஆலோசனைகளும் நிபுணர் குழுக்களின் பிரவேசமும் – இதயச்சந்திரன்

அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்தில் நடைபெற்ற, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் அமர்வில், தென் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் (SPLM) அமெரிக்க பிரதிநிதி டொமச் றொச்சும்  (Domach Rauch) முன்னாள் அமெரிக்காவின் சட்டமா அதிபர் ராம்சே கிளார்க்கும் (Ramsey Clark) சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டுள்ளனர். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

FICCI இலிருந்து விலகக்கோரி நடிகர் கமலகாசன் வீட்டின் முன் மே 17 இயக்கத்தினர் போராட்டம்

FICCI இலிருந்து விலகக்கோரி நடிகர் கமலகாசன் வீட்டின் முன் மே 17 இயக்கத்தினர் போராட்டம்

சிறீலங்காவில் திரைப்படவிழாவை நடத்தவிருக்கும் IIFAவுடன் இணைந்து செயல்படும் FICCI யின் கௌரவ தலைவர் பதவியிலிருந்து நடிகர் கமலகாசனை விலகக்கோரி மே 17 இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Thursday, May 20, 2010

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் 2ம் ஆண்டு வீரவணக்க நாள்

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் 2ம் ஆண்டு வீரவணக்க நாள்

இன்று சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இரண்டாமாண்டு  வீரவணக்க நாள். இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Monday, May 17, 2010

VIDEO: அடுத்தக்கட்டப் போராட்டத்தை முன்னெடுக்கும் நாளே மே 17 – கண்மணி

அடுத்தக்கட்டப் போராட்டத்தை முன்னெடுக்கும் நாளே மே 17 – கண்மணி

மே 17 குற்ற நாள் மட்டுமல்ல நாம் அடுத்தக்கட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நாளே என்று முள்ளிவாய்க்கால் பேரவல நினைவு நாளான இன்று எழுத்தாளர் கண்மணி நமது மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்… மேலும் »


Sunday, May 16, 2010

நேரலை: உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் உணர்ச்சித்ததும்ப உரையாற்றிக்கொண்டிருக்கிறார்

தமிழீழ உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் உணர்ச்சித்ததும்ப உரையாற்றிக்கொண்டிருக்கிறார்... மீனகத்தில் நேரலையாக காணுங்கள் www.meenakam.com

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

நேரலை: உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன், இயக்குநர் ராம் மற்றும் பலர் இப்பொழுது


இப்பொழுது மீனகம் தளத்தில் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவு நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பாகிறது... www.meenakam.com

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மேனாள் சட்ட மேலவைத் தலைவர் புலவர்
புலமைப்பித்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு
உறுப்பினர் திரு கி.வெங்கட்ராமன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநா;
ராம், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் நா.வைகறை, மகளிர் ஆயம்
ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
க.அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com


Saturday, May 15, 2010

நேரலை: தியாகி முத்துக்குமரன் சிலை திறப்பு - காசி ஆனந்தன், இயக்குநர் ராம், புகழேந்தி மற்றும் பலர்

நேரலை: தியாகி முத்துக்குமரன் சிலை திறப்பு

தமீழீழ விடுதலைக்கு ஆதரவாக தமிழகத்தில் எழுச்சியை ஏற்படுத்திய எழுச்சித்தமிழன் தியாகி முத்துக்குமரன் அவர்களுக்கு முதன்முதலாக தமிழகத்தில் சிலை திறக்கப்படவுள்ளது. தாயக நேரப்படி மாலை 5 மணியளவில் நமது மீனகத்தில் நேரலையாக காணலாம்…

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மேனாள் சட்ட மேலவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு கி.வெங்கட்ராமன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநா; ராம், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் நா.வைகறை, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

விளம்பரதாரர்கள் &நன்கொடையாளர்கள் தொடர்புகொள்ளவும் +16477222379 Ext 675

meenakam.com@gmail.com

 

www.meenakam.com

மீனகம் நேரலை இன்னும் சில மணித்துளிகளில்

மாற்றம் இதழ் வெளியீட்டு நிகழ்வு – தாயக நேரம் மாலை 4 மணி

[நேரலை] தமிழகத்தில் நடைபெறும் மாற்றம் இதழ் வெளியீட்டு நிகழ்வில் இயக்குநர் சீமான், தோழர் தியாகு, பேராசிரியர் சரஸ்வதி , பால்.பிரபாகரன், சந்திரபோஸ் ஆகியோரின் உரையினை நேரலையாக நமது மீனகம் தளத்தில் இன்னும் சில மணித்துளிகளில்…. www.meenakam.com


Friday, May 14, 2010

மீனகம் நேரலை அறிவிப்பு மே 15 மாலை 4 மணி

மாற்றம் இதழ் வெளியீட்டு நிகழ்வு – மாலை 4 மணி

[நேரலை] தமிழகத்தில் நடைபெறும் மாற்றம் இதழ் வெளியீட்டு நிகழ்வில் இயக்குநர் சீமான், தோழர் தியாகு, பேராசிரியர் சரஸ்வதி , பால்.பிரபாகரன், சந்திரபோஸ் மேலும் »

இது "கடத்தல்' காலம் இந்தக் காலத்தை தருவது யார்?

கோடைகாலம், மாரிகாலம் போல யாழ்ப் பாணத்தில் தற்போது 'கடத்தல்' காலம் நடக்கின்றது. இந்தக் காலம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். இதைவிட கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் படையினர் மிகவும் ஆறுதல் போக்கை கொண் டிருப்பது அதிசயமான உண்மை. மேலும் »

சிறீலங்கா அரசினால் கடத்தப்பட்டவர்கள் தலை, கை, கால், உடல் என்பன வெட்டப்பட்டு கடலில் வீசப்பட்டனர்

சிறீலங்காவின் தற்போதைய அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் ஆட்சிக்காலத்தில் கொழும்பில் மட்டும் 600 இற்கு மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளதாகவும், கடத்தப்பட்டவர்களின் தலை, கை, கால், உடல் என்பன வெட்டப்பட்டு கடலில் வீசப்பட்டதாகவும்.  லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. மேலும் »

காணமல் போனோரை விடுவிக்கக் கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்

கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணமல் போனவர்களை விடுவிக்கக் கோரியும் அவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் »

சிறீலங்காவில் குடிபோதை பேருந்து ஓட்டுநர்கள்

சிறீலங்காவில் சேவையில் உள்ள தனியார் பேரூந்து சாரதிகளில் மூவரில் ஒருவர் போதைக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

கருப்பு மாதம்: கறுப்பினத்தவருக்கு பெப்ரவரி தமிழருக்கோ மே

கருப்பினத்தினர் பெப்ரவரி மாதத்தைக் கருப்பு மாதமாக அனுஷ்டிக்கின்றார்கள். அதைப்போலவே மே மாதம் தமிழரின் சோகம் நிறைந்த கருப்பு மாதமாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்படுகின்றது. மேலும் »

ஜெனரல் தீபக் கபூர் தொலைபேசியில் தொடர்புகொண்டே பொன்சேகாவை வாழ்த்தியிருந்தார்

கடந்த வருடம் மே மாதம் வன்னியில் நடைபெற்ற போரை சிறீலங்கா இராணுவம் மிகப்பெரும் அழிவுகளுடன் நிறைவுசெய்த போது இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரி ஜெனரல் தீபக் கபூர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜெனரல் பொன்சேகாவை வாழ்த்தியிருந்ததாக என்டிரிவி தொலைக்காட்சியின் பாதுகாப்பு ஆய்வாளர் நிதின் கொகாலி தெரிவித்துள்ளார். மேலும் »

ஏனென்றால், இவர்கள் சாத்தானிடம் வேதம் கற்றவர்கள்!

மே 12 முதல் 18 வரையான காலப் பகுதியை சிங்கள தேசம் தமிழர்களை வெற்றி பெற்ற வாரமாக அறிவித்துள்ளது. அதற்கான கொண்டாட்ட வைபவங்களுக்கான ஏற்பாடுகள் கொழும்பு, கண்டி, கிளிநொச்சி எனப் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் »

நாடுகடந்தாலும் தமிழீழமே எமது முகவரியாகும்

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பிரான்சில் இருந்து தேர்வாகிய பிரதிநிகளில் ஒரு தொகுதியினர் மே 13 வியாழக்கிழமை அன்று கருத்துப் பகிர்வொன்றை நிகழ்த்தினர். மேலும் »

செம்மொழி மாநாடு தமிழ் வளர்ச்சிக்கா? கருணாநிதியின் விளம்பரத்திற்கா?

தமிழ்நாட்டில் தமிழிலேயே படிக்காமல் மழலை முதல் உயர்கல்வி வரை யார் வேண்டுமானாலும் படிக்கலாம், தமிழே தெரியாமல் அண்டை மொழிகளில் மட்டுமல்ல, ஆங்கிலம் மொழி வழிகளிலேயே படிக்கிற வாய்ப்பு தமிழகத்தில் உள்ளது ஆனால், மருத்துவ படிப்பு மற்றும் உயர் கல்விகளே தமிழிலில் படிக்க வழியில்லை. மேலும் »

சிறுவர்கள் மீது சிறீலங்கா அரசு புரிந்த போர்க்குற்றங்களையும் உலகம் மறந்துவிட்டதா?

sri-lanka-terrorism_002

தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொண்ட இனவாத போர்க்குற்ற நாளாக எதிர்வரும் 18 ஆம் நாளை கடைப்பிடிக்க உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் மக்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் »

தமிழரின் தாய்மடி தமிழீழம் -கண்மணி

ஸ்பார்ட்டகாசில் தொடங்கிய
விடுதலை வேர்
உலகத்தை ஊடுருவி
விருட்சமாய் மேலும் »

வாழ்க தமிழீழ தாயகம் -கண்மணி

உலகெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உரிமை காக்கும் சமர் தொடர்ந்து ஆதிக்கவாதிகளால் முறியடிக்கப்படுவதும், சிறிது காலம் அவை அமைதி காப்பதும் மீண்டும் அடக்கமுடியாத பேரிரிரைச்சலோடு தமது விடுதலையை நோக்கி பயணிப்பதுமான நிகழ்வுகள் சக்கரம் போல் சுழன்று கொண்டிருக்கிறது. மேலும் »

முல்லைத்தீவு – ஒட்டிசுட்டான் முள்ளியவளை வீதியில் புதிய புத்தர்சிலை

முல்லைத்தீவு – ஒட்டிசுட்டான் முள்ளியவளை  வீதியில் புதிய புத்தர்சிலை அமைக்கும் பணிகளில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் »

மே 18ம் திகதி வவுனியா நகரில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்:

சிறிலங்கா அரசாங்கப் படைகளாலும் துணை ஆயுத தாரிகளாலும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர். மேலும் »

இம்மானுவேல் அடிகளாரைக் குறிவைக்கும் சிறீலங்கா அரசு!

உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் அடிகளார் இனவிரோதத்தைப் பரப்புரை செய்யும் ஒருவர் என்று, சிறீலங்கா அரசாங்கத்தின் ஆலோசகர்களில் ஒருவரான பேராசிரியர் றோஹான் குணரட்ண குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் »

சிறீலங்காவில் மரக்கறி விலை என்றுமில்லதவாறு அதிகரிப்பு

சிறீலங்காவில் மரக்கறி வகைகளின் விலைகள் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் »

யாழ் உடுவிலில் வெட்டுக் காயங்களுடன் குற்றுயிராக இளம்பெண் மீட்பு

யாழ் வலிகாமம் உடுவில் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் குற்றுயிராக இளம்பெண் ஒருவரை உறவினர்கள் மீட்டுள்ளனர். மேலும் »

அமெரிக்க அறிக்கைகளுக்கு பதில் கொடுக்க மகிந்தவால் ஆணைக்குழு அமைப்பு

சிறீலங்காவில் நடைபெற்ற போர் தொடர்பில் அமெரிக்கா தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும் பொருட்டு ஆறு பேர் கொண்ட ஆணைக்குழு ஒன்றை சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

நாடு கடந்த தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு அவுஸ்திரேலிய MP கோரிக்கை

நாடு கடந்த தமிழீழத்தை ஏற்குமாறு அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் »

Thursday, May 13, 2010

நேரலை அறிவித்தல்

வணக்கம் உறவுகளே

வாய்ப்பிருந்தால் கீழ்க்காணும் தகவலை உங்கள் வலைப்பதிவுகளில் பதியவும்....

நேரலை ஒளிரப்பு

மே 15 - "மாற்றம்" இதழ் வெளியீட்டுவிழா – தோழர் தியாகு, இயக்குநர்
சீமான், பேராசிரியர் சரஸ்வதி, கொளத்தூர் மணி, சந்திரபோஸ் மற்றும் பலர்

மே 16 - முத்துக்குமரன் சிலை திறப்பு - காசி ஆனந்தன், பெ.மணியரசன்,
இயக்குநர் ராம், புகழேந்தி தங்கராஜ், புலவர் புலமைப்பித்தன்,

மே 18 - நாம் தமிழர் மாநாடு

விளம்பரதாரர்கள் &நன்கொடையாளர்கள் தொடர்புகொள்ளவும் +16477222379 Ext 675


உங்கள் வலைத்தளங்களில் எமக்கு இணைப்புக்கொடுக்க கீழ்க்காணும் script ஐ
உங்கள் தளத்தில் இணைக்கவும்.

<a href="http://meenakam.com/" target="_blank"><img src="
http://meenakam.com/wp-content/gallery/ads_meenagam/meenakam_athirvu.gif"
border="0" height="120" width="325"></a>

நன்றி


--
மீனகம் குழுவினர்

WWW.MEENAKAM.COM
WWW.MEENAGAM.ORG

Saturday, May 8, 2010

தமிழில் video pligg

உங்கள் வீடியோக்களை அறிமுகப்படுத்துங்கள்... பிரபலமாக்குங்கள்...
 
 
 

தமிழில் video pligg

உங்கள் வீடியோக்களை இணையுங்கள் ஓட்டுப்போடுங்கள்... பிரபலமாக்குங்கள்...
 
 

Friday, May 7, 2010

Fwd: மீனகம் நேரலை அறிவிப்பு மற்றும் ஆதரவு வேண்டி

---------- Forwarded message ----------
From: மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் <meenakam.com@gmail.com>
Date: May 7, 2010 9:50 PM
Subject: மீனகம் நேரலை அறிவிப்பு மற்றும் ஆதரவு வேண்டி
To: tamil_araichchi@yahoogroups.com

வணக்கம் எமது அன்பிற்கினிய தமிழ் பேசும் உறவுகளே
 
தமிழ் இணையங்கள் பல இருக்கும் இந்நாளில் எமது மீனகம் தளம் தனிச்சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
 
செய்திகள் எடுப்பதே கடினம் என்ற நிலையில் நாம் நேரலை ஒளிபரப்பினை தொடர்ச்சியாக அளித்துவருகிறோம். எமது நேரலையின் காரணமாக தமிழர் நிகழ்வுகளின் நோக்கம் கருத்துக்கள் நேரடியாக அனைத்து மக்களிடமும் குழப்பமின்றி செல்கிறது.
 
இணையதளம் நடத்துவதற்கே பல பொருளாதார சிக்கல் உள்ள நிலையில் எமது தளம் நேரலை ஒளிபரப்பில் ஈடுபடுவதால் ஏற்பாடும் பொருளாதார தொழிற்நுட்ப மற்றும் செய்தி எடுப்பதற்கான நெருக்கடிகள் போன்றவைகள் அதிகம்.
 
எமது மீனகம் தளத்தின் செயல்பாடுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களால் முடிந்த ஆதரவினை எமக்கு அளிக்கவும்.
 
வணிக நிறுவனங்களின் விளம்பரங்களோ அல்லது உங்களால் முடிந்த நன்கொடைகளோ எமக்கு அளித்தால் எமது ஊடக சேவை எவ்வித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து செயல்பட இயலும்.
 
அல்லது மே 18 ன் பின்னர் நேரலை ஒளிபரப்பினை தொடர்ந்து செய்வது எம்மால் இயலாது என்ற எமது நிலையினையும் உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
அடுத்த நேரலை:
 

மே 8 – savetamils – இயக்குநர்கள் மணிவண்ணன், ராம், வெற்றிமாறன், கௌதமன், கவிஞர் தாமரை, தோழர் தியாகு, பேராசிரியர் அறிவரசன், விடுதலை இராசேந்திரன் மற்றும் பலர்

மே 16 - சீமான், கொளத்தூர் மணி மற்றும் பலர்
மே 16 - தியாகி முத்துக்குமரன் சிலை திறப்பு  – உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன், பெ.மணியரசன், இயக்குநர் ராம், புகழேந்தி தங்கராஜ், புலவர் புலமைப்பித்தன் மற்றும் பலர்..

மே 18 – நாம் தமிழர் மாநாடு -இயக்குநர் சீமானின் அரசியல் கட்சி தொடக்க மாநாடு

 
 
நன்றி
 
மீனகம்
 
உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்
--
மீனகம் குழுவினர்

WWW.MEENAKAM.COM
WWW.MEENAGAM.ORG

Wednesday, May 5, 2010

LIVE: மதுரையிலிருந்து வைகோ, பழ.நெடுமாறன், நல்லக்கண்ணு

நேரலை: வைகோ, பழ.நெடுமாறன், நல்லக்கண்ணு

[நேரலை] மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்தியப்பொதுவுடைமைக்கட்சி நல்லக்கண்ணு மற்றும் பழ.நெடுமாறன் பங்கேற்கும் நிகழ்வு இப்பொழுது மதுரையிலிருந்து உங்களின் மீனகம் இணையதளத்தில் நேரலையாக…

 

Quantcast

தமிழரின் போராட்டத்தை பிரித்தானியாவிற்கு உணரவைத்த தலைவிகள்

தொழிற்கட்சி மாநாட்டின் மைய மண்டபத்தில் நின்று " இலங்கையின் பொருட்களை புறக்கணியுங்கள் " என்று முழங்கிய சிவோன் மக்டொனா அம்மையாரை தமிழர்கள் மறந்துவிட மாட்டார்கள். மேலும் »

பிணங்களாய் இருந்தது போதும் -கண்மணி

குருதி சகதியில் கும்மாளமிட, குத்தாட்டம் போட இங்கிருந்து ஒரு குழு இலங்கை செல்வதாக செய்திகள் வருகிறது. அதற்கான விளம்பரங்களைப் பார்க்கும்போது மனம் கூடுதலாக வலிக்கிறது. மேலும் »

டெங்கு நோயின் தாக்கத்தில் யாழ். முதலிடம்

இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13ஆயிரத்தை தாண்டியுள்ளது. யாழ்.மாவட்டத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும் »

தமிழக சின்னத்திரை கலைஞர்கள் வன்னி அழிப்பின் ஓராண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பது ரத்து – தமிழர்களின் வேண்டுகோள் ஏற்பு

தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக சின்னத்திரை கலைஞர்கள் வன்னி அழிப்பின் ஓராண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பதை ரத்து செய்துள்ளதாக நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமானிடம் இன்று தெரிவித்துள்ளனர். மேலும் »

யாழில். இந்தியா வீசா விண்ணப்ப நிலையம் இன்று திறப்பு

இந்தியா செல்வதற்கான வீசா விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளும நியையமொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய உயர்த்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த நிலையம் இன்று திறந்துவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

வுவனியா வளாக மாணவர்களின் கோரிக்கை ஏற்பு

யாழ்.பல்கலைக்கழகத்தின் வுவனியா வளாக மாணவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்துள்ளது. மேலும் »

சிறிலங்கா அமைச்சரவையில் மேலும் 4 புதியவர்கள்

சிறிலங்காவில் மேலும் நான்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள நான்கு அமைச்சர்கள் இன்று அதிபர் மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவி ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

நேரலை அறிவிப்பு: வைகோ, நெடுமாறன், நல்லக்கண்ணு

[நேரலை அறிவிப்பு] தாயக நேரப்படி இன்று ( 05.05.2010) மாலை 6 மணியளவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்தியப்பொதுவுடைமைக்கட்சி நல்லக்கண்ணு மற்றும் பழ.நெடுமாறன் பங்கேற்கும் நிகழ்வினை உங்களின் மீனகம் இணையதளத்தில் நேரலையாக காணலாம்…. மேலும் »

பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்

clashnew9கொழும்பில் உள்ள பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது இன்று சிறீலங்கா காவல்துறையினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். மேலும் »

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் நாடாளுமன்ற உரை

இன்று காலை கூடிய சிறீலங்கா நாடாளுமன்றத்தில் 2010 தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார்பாக வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்களின் நாடாளுமன்ற உரை. மேலும் »

தமிழின அழிப்பின் ஓராண்டுக் கொண்டாட்டங்களில் யாழ் வவுனியாவில் தமிழக சின்னத்திரையினர்

கடந்த ஆண்டு வன்னியில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய இன அழிப்பு நடவடிக்கை நடைபெற்று ஆண்டு ஒன்று நிறைவடைந்து வருகின்ற இந்த மாதத்தில் தமிழகத்தின் சின்னத்திரை நட்சத்திரங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்காக யாழ்ப்பாணம், வவுனியா வருகின்றனர் என்ற செய்தி தாயக மக்களை மிகக் கவலைக்குள் தள்ளியுள்ளது. மேலும் »

ஐ.எம்.எவ். குழு சிறிலங்கா வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று சிறிலங்கா வரவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவின் விஜயத்தின்போது 2010ம் ஆண்டின் வரவு செலவுத்திட்டம் தொடர்பில் சிறிலங்காவின் அதிபர் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்களிடம் பேச்சு நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

தமிழினத்திற்கு அதிகமான தலைவர்கள் தேவையில்லை சிறந்த தலைமைத்துவமே வேண்டும் – பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி

மலேசியத் தலைநகர் அம்பாங்கில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டின் எழுச்சி முகாம் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி  தமிழினத்திற்கு  அதிகமான தலைவர்கள் தேவையில்லை சிறந்த தலைமைத்துவமே வேண்டும் என்றார். மேலும் »

தேர்தல் வெற்றி – மக்கள் சுதந்திர தமிழீழத்திற்குக் கொடுத்த ஆணையாகும் – எஸ்.ஜெயானந்தமூர்த்தி

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் எனக்குக் கிடைத்த அமோக வெற்றி புலம் பெயர் மக்கள் சுதந்திர தமிழீழத்திற்குக் கொடுத்த ஆணையாகும். இதற்கு வாக்களித்த மக்களுக்கு தலைசாய்த்து தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக லண்டன் வடமேற்கில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளால் வெற்றி பெற்று முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் »

கிழக்குப் பல்கலைக்கழக வளாக மாணவர்கள் புறக்கணிப்பு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் முகாமைத்துவப் பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படாமையால், அம்மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் »

உடுப்பிட்டியில் அமைந்திருந்த மாவீரர் கல்லறை இடித்து நாசமாக்கப்படடது: சிங்கள அரசின் அட்டுழியம்

சிறீலங்கா இராணுவத்தினால் உடுப்பிட்டியில் அமைந்திருந்த எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் புல்டோசர் கொண்டு முற்றுமுழுதாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டதாக தெரியவருகிறது. மேலும் »

மலேசிய அரசு கைது செய்துள்ள 75 தமிழர்களை அவர்களை விரும்பும் நாட்டிற்கு அனுப்பக்கோரி தூதரகத்தில் சீமான் மனு

மலேசிய அரசு கைது செய்துள்ள 75 தமிழர்களை அவர்கள் விரும்பும் நாட்டிற்கு உரிய உதவிகள் செய்து அனுப்ப வேண்டும் என்றுக்கோரி நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்தில் சீமான் தலைமையில் மனு அளித்துள்ளனர். மேலும் »

ஓய்வறியா தலைவன் -கண்மணி

நெடுந்தூரத்திற்கு
அப்பால் இருந்து வரும்
பாடலைப்போல
தெளிந்த நீரோடை ஒலிக்கிறது. மேலும் »

சிறிலங்கா முழுவதிலும் வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு

சிறிலங்கா முழுவதிலுமுள்ள வைத்தியசாலைகளில் பல மருந்துவகைகளுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. நோயாளர்கள் முறைப்பாடு செய்யுமளவிற்கு இந்த நிலைமை உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »