Friday, May 14, 2010

மீனகம் நேரலை அறிவிப்பு மே 15 மாலை 4 மணி

மாற்றம் இதழ் வெளியீட்டு நிகழ்வு – மாலை 4 மணி

[நேரலை] தமிழகத்தில் நடைபெறும் மாற்றம் இதழ் வெளியீட்டு நிகழ்வில் இயக்குநர் சீமான், தோழர் தியாகு, பேராசிரியர் சரஸ்வதி , பால்.பிரபாகரன், சந்திரபோஸ் மேலும் »

இது "கடத்தல்' காலம் இந்தக் காலத்தை தருவது யார்?

கோடைகாலம், மாரிகாலம் போல யாழ்ப் பாணத்தில் தற்போது 'கடத்தல்' காலம் நடக்கின்றது. இந்தக் காலம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். இதைவிட கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் படையினர் மிகவும் ஆறுதல் போக்கை கொண் டிருப்பது அதிசயமான உண்மை. மேலும் »

சிறீலங்கா அரசினால் கடத்தப்பட்டவர்கள் தலை, கை, கால், உடல் என்பன வெட்டப்பட்டு கடலில் வீசப்பட்டனர்

சிறீலங்காவின் தற்போதைய அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் ஆட்சிக்காலத்தில் கொழும்பில் மட்டும் 600 இற்கு மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளதாகவும், கடத்தப்பட்டவர்களின் தலை, கை, கால், உடல் என்பன வெட்டப்பட்டு கடலில் வீசப்பட்டதாகவும்.  லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. மேலும் »

காணமல் போனோரை விடுவிக்கக் கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்

கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணமல் போனவர்களை விடுவிக்கக் கோரியும் அவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் »

சிறீலங்காவில் குடிபோதை பேருந்து ஓட்டுநர்கள்

சிறீலங்காவில் சேவையில் உள்ள தனியார் பேரூந்து சாரதிகளில் மூவரில் ஒருவர் போதைக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

கருப்பு மாதம்: கறுப்பினத்தவருக்கு பெப்ரவரி தமிழருக்கோ மே

கருப்பினத்தினர் பெப்ரவரி மாதத்தைக் கருப்பு மாதமாக அனுஷ்டிக்கின்றார்கள். அதைப்போலவே மே மாதம் தமிழரின் சோகம் நிறைந்த கருப்பு மாதமாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்படுகின்றது. மேலும் »

ஜெனரல் தீபக் கபூர் தொலைபேசியில் தொடர்புகொண்டே பொன்சேகாவை வாழ்த்தியிருந்தார்

கடந்த வருடம் மே மாதம் வன்னியில் நடைபெற்ற போரை சிறீலங்கா இராணுவம் மிகப்பெரும் அழிவுகளுடன் நிறைவுசெய்த போது இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரி ஜெனரல் தீபக் கபூர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜெனரல் பொன்சேகாவை வாழ்த்தியிருந்ததாக என்டிரிவி தொலைக்காட்சியின் பாதுகாப்பு ஆய்வாளர் நிதின் கொகாலி தெரிவித்துள்ளார். மேலும் »

ஏனென்றால், இவர்கள் சாத்தானிடம் வேதம் கற்றவர்கள்!

மே 12 முதல் 18 வரையான காலப் பகுதியை சிங்கள தேசம் தமிழர்களை வெற்றி பெற்ற வாரமாக அறிவித்துள்ளது. அதற்கான கொண்டாட்ட வைபவங்களுக்கான ஏற்பாடுகள் கொழும்பு, கண்டி, கிளிநொச்சி எனப் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் »

நாடுகடந்தாலும் தமிழீழமே எமது முகவரியாகும்

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பிரான்சில் இருந்து தேர்வாகிய பிரதிநிகளில் ஒரு தொகுதியினர் மே 13 வியாழக்கிழமை அன்று கருத்துப் பகிர்வொன்றை நிகழ்த்தினர். மேலும் »

செம்மொழி மாநாடு தமிழ் வளர்ச்சிக்கா? கருணாநிதியின் விளம்பரத்திற்கா?

தமிழ்நாட்டில் தமிழிலேயே படிக்காமல் மழலை முதல் உயர்கல்வி வரை யார் வேண்டுமானாலும் படிக்கலாம், தமிழே தெரியாமல் அண்டை மொழிகளில் மட்டுமல்ல, ஆங்கிலம் மொழி வழிகளிலேயே படிக்கிற வாய்ப்பு தமிழகத்தில் உள்ளது ஆனால், மருத்துவ படிப்பு மற்றும் உயர் கல்விகளே தமிழிலில் படிக்க வழியில்லை. மேலும் »

சிறுவர்கள் மீது சிறீலங்கா அரசு புரிந்த போர்க்குற்றங்களையும் உலகம் மறந்துவிட்டதா?

sri-lanka-terrorism_002

தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொண்ட இனவாத போர்க்குற்ற நாளாக எதிர்வரும் 18 ஆம் நாளை கடைப்பிடிக்க உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் மக்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் »

தமிழரின் தாய்மடி தமிழீழம் -கண்மணி

ஸ்பார்ட்டகாசில் தொடங்கிய
விடுதலை வேர்
உலகத்தை ஊடுருவி
விருட்சமாய் மேலும் »

வாழ்க தமிழீழ தாயகம் -கண்மணி

உலகெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உரிமை காக்கும் சமர் தொடர்ந்து ஆதிக்கவாதிகளால் முறியடிக்கப்படுவதும், சிறிது காலம் அவை அமைதி காப்பதும் மீண்டும் அடக்கமுடியாத பேரிரிரைச்சலோடு தமது விடுதலையை நோக்கி பயணிப்பதுமான நிகழ்வுகள் சக்கரம் போல் சுழன்று கொண்டிருக்கிறது. மேலும் »

முல்லைத்தீவு – ஒட்டிசுட்டான் முள்ளியவளை வீதியில் புதிய புத்தர்சிலை

முல்லைத்தீவு – ஒட்டிசுட்டான் முள்ளியவளை  வீதியில் புதிய புத்தர்சிலை அமைக்கும் பணிகளில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் »

மே 18ம் திகதி வவுனியா நகரில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்:

சிறிலங்கா அரசாங்கப் படைகளாலும் துணை ஆயுத தாரிகளாலும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர். மேலும் »

இம்மானுவேல் அடிகளாரைக் குறிவைக்கும் சிறீலங்கா அரசு!

உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் அடிகளார் இனவிரோதத்தைப் பரப்புரை செய்யும் ஒருவர் என்று, சிறீலங்கா அரசாங்கத்தின் ஆலோசகர்களில் ஒருவரான பேராசிரியர் றோஹான் குணரட்ண குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் »

சிறீலங்காவில் மரக்கறி விலை என்றுமில்லதவாறு அதிகரிப்பு

சிறீலங்காவில் மரக்கறி வகைகளின் விலைகள் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் »

யாழ் உடுவிலில் வெட்டுக் காயங்களுடன் குற்றுயிராக இளம்பெண் மீட்பு

யாழ் வலிகாமம் உடுவில் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் குற்றுயிராக இளம்பெண் ஒருவரை உறவினர்கள் மீட்டுள்ளனர். மேலும் »

அமெரிக்க அறிக்கைகளுக்கு பதில் கொடுக்க மகிந்தவால் ஆணைக்குழு அமைப்பு

சிறீலங்காவில் நடைபெற்ற போர் தொடர்பில் அமெரிக்கா தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும் பொருட்டு ஆறு பேர் கொண்ட ஆணைக்குழு ஒன்றை சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »

நாடு கடந்த தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு அவுஸ்திரேலிய MP கோரிக்கை

நாடு கடந்த தமிழீழத்தை ஏற்குமாறு அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் »

No comments:

Post a Comment