முட்டுச்சந்தில் திணறும் மூவரணி – மீனகம் இளமாறன்
கடந்த ஏப்ரல் 27ந் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம். வேலை நிறுத்தத்திற்கு எதிர் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. அவசிய பொருட்களின் விலைஉயர்வு, முக்கிய குற்றச்சாட்டாக இந்த அடைப்புக்கு காரணம் சொல்லப்பட்டது. அடைப்பு மற்றும் வேலை நிறுத்தத்திற்கு நாடுதழுவிய அளவில் பெரும் ஆதரவு இல்லை என கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சி குழுமங்கள் மாறி மாறி செய்திகள் வாசித்துக் கொண்டிருந்தன. மேலும் »
தமிழ் ஊடகம் தொடர்பில் சிவராம் (தராக்கி)
தமிழ் ஊடகம் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பில் தராக்கி அவர்கள் காணொளியில் வெளியிட்ட கருத்துக்கள் மேலும் »
மேதினம் விடுமுறைக்கான நாளல்ல தோழர்களே – வித்யாசாகர்!
நாளெல்லாம் வெய்யிலில்
ஐஸ்வண்டி தள்ளுபவனுக்கோ,
தெருவோரம் அமர்ந்து உச்சி பிளந்து மேலும் »
கிழக்கில் நாற்பத்தொன்பதாயிரம் பெண்கள் விதவைகளாகவுள்ளனர் – சிறுவர் மற்றும் மகளீர் நலத்துறை அமைச்சர்
சிறீலங்காவில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக சுமார் 49 000 பெண்கள் விதவைகளாகவுள்ளதாக உள்ளதாக சிறுவர் மற்றும் மகளீர் நலத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார். மேலும் »
கார்த்திகை பூக்கள் -கண்மணி
தீவட்டிகளோடு இரவில் செஞ்சேனை
நெடும்பயணத்திற்குத் தயாராகிறது
ஆயிரக்கணக்கில் நதிகளும் மலைகளுமாய்
நடந்து தடைகளை எளிதில் கடந்தனர். மேலும் »
எல்லைகளற்ற தமிழ் ஊடக அமைப்பு உதயம்!
உலகத் தமிழ் ஊடகப் பரப்பில் அதிகம் வேண்டப்படும் ஊடக அமைப்பான 'எல்லைகளற்ற தமிழ் ஊடக அமைப்பு' 30 ஏப்ரல் 2010 அன்று பாரிஸ் நகரில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் »
கொழும்பு – பருத்தித்துறை பேரூந்து சேவைகள் ஆரம்பம்
யாழ் பருத்தித்துறையில் இருந்து கொழும்புக்கான நேரடி பேரூந்து சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போ முகாமையாளர் மு.குலவால் செல்வம் தெரிவித்தார். மேலும் »
சுவிஸில் 5 தேர்தல் தொகுதிகளில் நாளை (மே 2) தேர்தல்! 33 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு!!
சுவிஸில் மே 2ம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 9.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணிவரை இடம் பெறும். மேலும் »
மலேசியாவில் தஞ்சம் கோரிய 75பேர் தொடர்பில் விசாரணை ஆரம்பம்
மலேசியாவிற்கான பிரதி இலங்கை உயர்ஸ்தானிகர் அரசியல் தஞ்சம்கோரி தடுத்துவைக்கப்பட்டுள்ளபகுதிக்கு அவர்களை விசாரணைசெய்யும் பொருட்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் »
கிழக்கின் உதயத்தில் ‐ அஸ்தமிக்கும் உண்மைகள்‐ 1 – நாகேஸ் நடராஜா
காலம் காலமாக நாம செய்து வந்த தொழிற்துறைகள் எல்லாமே யுத்தத்தோட அடிபட்டுப் போயிட்டுது. நாங்கள் எங்கட இடங்களையெல்லாம் விட்டு போய் இப்ப இங்க திரும்பி வந்து இருக்கம். எங்களுக்கு அரசாங்கம் எல்லா வசதியலையும் செய்து தாறன் எண்டுதான் சொல்லுறாங்க. மேலும் »
நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் அனைத்து புலம்பெயர் தமிழ் மக்களும் தவறாது வாக்களித்து தமது தேசியக் கடமையை நிறைவேற்ற வேண்டும் -ஜெயானந்தமூர்த்தி
எதிர்வரும் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் அனைத்து புலம்பெயர் தமிழ் மக்களும் தவறாது வாக்களித்து தமது தேசியக் கடமையை நிறைவேற்ற வேண்டுமென லண்டன் வடமேற்கு பிராந்தியத்தில் 403 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளரும் தமிழின உணர்வாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி வேண்டுகோள் விடுத்துளளார். மேலும் »
பிரான்சில் நடைபெறவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசிற்கான வாக்களிப்பு நிலையங்களும், மக்களவைக்கான வாக்களிப்பு நிலையங்களும்.
"ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. மேலும் »
முறுகண்டியில் சிங்களவர்களுக்கென தனியாக காணி
யாழ்ப்பாணம்-கண்டி ஏ 9 சாலையில் அமைந்திருக்கும் முறுகண்டி ஆலய பகுதியில் இப்போது பெருமளவு மக்கள் நடமாட்டம் இருப்பது தெரிந்ததே. மேலும் »
சையத் அலி ஷா கிலானியை விடுதலை செய்ய வேண்டும் – பழ.நெடுமாறன்
ஜம்முவில் கைது செய்யப்பட்ட சையத் அலி ஷா கிலானியை விடுதலை செய்ய வேண்டும் என்று பழ. நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் »
அடங்காத தாகம் -கண்மணி
தமிழீழ விடுதலை வரலாற்றில் தற்சமயம் ஏற்பட்டுள்ள தேக்க நிலை நிரந்தரமானது அல்ல என்கின்ற எண்ணம் எல்லோருக்குமே இயல்பாக இப்போது எழுந்திருக்கிறது. எந்த நிலையிலும் நாம் தோல்வியுற மாட்டோம் என்பது நம்பிக்கை மட்டுமல்ல, அது நமது தேவையை அடிப்படையாக கொண்டது. மேலும் »
நேரலை: மதுரையிலிருந்து இயக்குநர் சீமான்
நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமானின் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கூட்டம் இன்று காலை நமது மீனகத்தில் நேரலையாக ஒளிபரப்பானது… மேலும் »
தேசத்தின் விடிவை நோக்காக கொண்டு செயற்படுவோம் – மேதின வாழ்த்துச் செய்தி
உலகத் தொழிலாளர் நாளாம் மே 1ம் நாளை முன்னிட்டு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விடுக்கும் அறிக்கை.
அன்பார்ந்த பிரான்சு வாழ் தமிழீழ மக்களே ! மேலும் »
நீதிபதிக்கு துணை ஆயுதக்குழுவான ஈபிடிபி கொலை அச்சுறித்தல்
துணை ஆயுதக்குழுவான ஈபிடிபி அமைப்பின் தென்மராட்சி அமைப்பாளரும் கடந்த நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான சாள்ஸ் என்றழைக்கப்படும் அலெக்சாந்தர் சூசைமுத்து மற்றும் யாழ் மாநகரசபை துணைமுதல்வரான றீகன் என அழைக்கப்படும் துரைராஜா இளங்கோ ஆகிய இருவராலுமே மஜிஸ்ரேட் நீதிபதி பிரபாகர் அவர்கட்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலும் »
யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறும் பணம்
வாழ்க்கைச் செலவு தலைக்குமேல் ஏறிவிட்டது. ஒரு குடும்பத்தில் எல்லோரும் உழைத்தால் மட்டுமே நாளாந்தச் செலவை ஈடு செய்ய முடியும் என்ற நிலையில், தனித்து குடும்பத் தலைவனின் உழைப்பில் வாழும் குடும்பங்கள் சீவனோபாயத்திற்கே அல்லல்படும் அவலநிலை துன்பம் தருவதாகும். மேலும் »
பார்வதி அம்மாளின் அன்பு மடல்
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்ரர் கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கட்கு! எனது மரியாதைக்கும் மதிப்புக்குமுரிய தமிழக முதல்வர் கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கட்கு மறைந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் துணைவியார் பார்வதி வேலுப்பிள்ளை எழுதும் அன்பு மடல். மேலும் »
No comments:
Post a Comment