Tuesday, August 31, 2010

தேசிய இன விடுதலைகளுக்கு வழி திறக்கும் தீர்ப்பு

தேசிய இன விடுதலைகளுக்கு வழி திறக்கும் தீர்ப்பு

revolution

தேசிய சுய நிர்ணய உரிமைக்குட்பட்டு தனிநாடு விடுதலைப் போராட்டம் நடத்தும் தேசிய இனங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. ஹேக் நகரில் (நெதர்லாந்து) செயல்படும் சர்வதேச நீதிமன்றம் (The International Court of Justice) கடந்த ஜூலை 22 ஆம் தேதி வெளியிட்டுள்ள ஒரு பிரகடனம், மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.  மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Saturday, August 28, 2010

சீமான் கைதைக்கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்

சீமான் கைதைக்கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்

823_0003

நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை சிறையில் அடைத்ததைக்கண்டித்து கனடாவிலுள்ள இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Friday, August 27, 2010

இன்று ஆக.27 லெப்.கேணல் ராஜன் மற்றும் லெப்.கேணல் ரஞ்சன்(மாருதியன்) வீரவணக்க நாள்

 

Colonel Raju - Kuyilan

27.08.1995 அன்று அம்பாறை மாவட்டம் வம்மியடிக்குளம் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் ரஞ்சன்(மாருதியன்)  அவர்களின் 15ம் ஆண்டு நினைவும் 27.08.1992ம் ஆண்டு யாழ். மாதகல் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் ராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவும் இன்றாகும். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

புலம்பெயர் தமிழர்களை டேவிட் மிலிபான்ட் சந்திக்கவுள்ளார்

புலம்பெயர் தமிழர்களை டேவிட் மிலிபான்ட் சந்திக்கவுள்ளார்

Milioband meets Martin

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்களை அடுத்த வாரமளவில் பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Wednesday, August 25, 2010

சிவந்தன் ஏந்திய தீ மீண்டும் தொடர்கிறது – பெல்ஜியம் ஐரோப்பிய தலைமை ஒன்றியம் நோக்கிய நடைப்பயணம்

சிவந்தன் ஏந்திய தீ மீண்டும் தொடர்கிறது – பெல்ஜியம் ஐரோப்பிய தலைமை ஒன்றியம் நோக்கிய நடைப்பயணம்

uk nadaipayanam

சிவந்தன் ஏந்திய தீ மீண்டும் தொடர்கிறது. முருகதாசன் திடலில் இருந்து பெல்ஜியம் ஐரோப்பிய தலைமை ஒன்றியம் நோக்கிய நடைப்பயணம்.தமிழ் மக்களின் மனதில் எரிந்து கொண்டிருக்கின்ற விடுதலைத் தீ அணையாது. மீண்டும்; தொடங்குகிறது 842கி.மீற்றர் நடைப்பயணம். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Tuesday, August 24, 2010

லெப்.கேணல் குன்றலினியன்(குகன்) வீரவணக்க நாள் (24.08.2004)


லெப்.கேணல் குன்றலினியன்(குகன்) வீரவணக்க நாள் (24.08.2004)

lep_kuraliniyan

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசவிரோதிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் குன்றலினியன் (குகன்) அவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள்(24.08.2004) இன்று. மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Monday, August 23, 2010

VIDEO: ஈழம் இறுதியில் நடந்தது என்ன… வைகோ நேர்காணல்

ஈழத்தில் இறுதியில் நடந்தது என்ன… வைகோ நேர்காணல்

vaiko-hard

ஈழத்தில் போர்நிறுத்தம் ஏற்படாமைக்கு காரணம் வைகோ என்று சிறீலங்கா கட்டுப்பாட்டிலுள்ள கேபி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் ஈழப்போராட்டத்தின் இறுதியில் நடந்தது என்னவென்று நமது மீனகம் இணையத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

சட்ட கல்லூரி மாணவன் அசோக் குமார் தாக்கப்பட்டது தொடர்பான உண்மை அறிக்கை

சட்ட கல்லூரி மாணவன் அசோக் குமார் தாக்கப்பட்டது தொடர்பான உண்மை அறிக்கை

OLYMPUS DIGITAL CAMERA

அசோக்  குமார் என்கிற இனியவனுக்கு வயது 21.     சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில் 4 ஆம் ஆண்டு சட்டம் படித்து வருகிறார்.இவரது தாயாரும் 25 வயதாகும் இவரது அண்ணனும் கட்டிட கூலி தொழிலாளர்கள். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Sunday, August 22, 2010

கேபியின் மூலம் புலம்பெயர் தமிழர்களை குழப்பிய சிறீலங்காவின் அடுத்த இலக்கு தமிழகத்தமிழர்கள்

கேபியின் மூலம் புலம்பெயர் தமிழர்களை குழப்பிய சிறீலங்காவின் அடுத்த இலக்கு தமிழகத்தமிழர்கள்

be_alert

சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கே.பி.யின் மூலம் புலம்பெயர் தமிழர்களை குழப்பிய சிறீலங்கா அரசானது அடுத்தப்படியாக கேபியின் மூலம் தமிழகத்தமிழர்களை குறிவைத்துள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Friday, August 20, 2010

சீமானின் கைதுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம்

சீமானின் கைதுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம்

TGTE Logo

சிறிலங்காவின் காய் நகர்த்தல்கள் இந்து சமுத்திரத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக அமைகின்றது, மீனவர்களுக்காக குரல் கொடுத்த சீமானை சிறையில் அடைத்தது கவலைக்கும் கண்டனத்துக்குரிய விடயம் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Wednesday, August 18, 2010

‘காந்தி விருது’ பெற்ற ஊராட்சியில் தலித் மக்களுக்கு குடிநீர் மறுப்பு

'காந்தி விருது' பெற்ற ஊராட்சியில் தலித் மக்களுக்கு குடிநீர் மறுப்பு

dalits_3

ஒட்டன் சத்திரம் பகுதியில் நிலவும் தீண்டாமை அவலங்கள் பற்றி, ஏற்கனவே இரண்டு பட்டியல்களை வெளியிட்டுள்ளோம். இது 3வது பட்டியல்: மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Saturday, August 14, 2010

Fwd: வணக்கம் அன்பிற்கினிய தமிழ் பேசும் உறவுகளே



---------- Forwarded message ----------
From: Meenakam history <tamildatabase@gmail.com>
Date: 2010/8/14
Subject: Fwd: வணக்கம் அன்பிற்கினிய தமிழ் பேசும் உறவுகளே
To: currenttamilnews001@gmail.com


வணக்கம் அன்பிற்கினிய தமிழ் பேசும் உறவுகளே
 
நமது தமிழ் மொழி, இனம், பண்பாடு அழிக்கப்பட்டுவரும் நிலையில் "வரலாறே எமது வழிகாட்டி" என்ற தலைவரின் சிந்தனைக்கமைய நமது வரலாற்றினை பதிவு செய்யும் வகையில் நாம் ஈடுபட்டுவருகிறோம். உங்களுக்குத்தெரிந்தவர்கள் மற்றும் உங்கள் பகுதியில் உள்ள தமிழர்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் வாழ்ந்து மடிந்தவர்களின் வரலாற்றினை எமது மின்னஞ்சலுக்கு வழங்கவும். 
 
துரோகிகளின் வரலாற்றினைப்பதிய பல ஊடகங்கள் உள்ள நிலையில் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, மறக்கடிப்பட்ட நம் தமிழர்களின் வரலாற்றினை பதியும் கடமையில் நாம் ஈடுப்பட்டுள்ளோம்.
 
உங்கள் அனைவரின் ஆதரவையும் எமக்கு அளித்து நீங்களும் இக்கடமையில் பங்கேற்கவும்.
 
--- 
நன்றி
 
 
தமிழர் வரலாற்றுப்பதிவகம்
 

"வரலாற்றைக்காப்போம்"



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Wednesday, August 11, 2010

மாமனிதர் குமார் பொன்னம்பலம் பிறந்தநாள் இன்று (12.08.1938 – 05.01.2000)

மாமனிதர் குமார் பொன்னம்பலம் பிறந்தநாள் இன்று (12.08.1938 – 05.01.2000)

Kumar_Ponnambalam

இன்று மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் பிறந்தநாள். அவரைப் பற்றி பல நினைவுரைகள் பத்திரிகை வாயிலாகவும் பல நினைவு மலர்கள் வாயிலாகவும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெளிவந்திருந்தன. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

புயல் புகுந்த பூக்கள் – முழு நீள உண்மைக்கதை திரைப்படம்

புயல் புகுந்த பூக்கள் – முழு நீள உண்மைக்கதை திரைப்படம்

blacktiger_puto

கரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த 'புயல் புகுந்த பூக்கள்' என்ற முழுநீளத் திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் 'பூட்டோ' என்ற பேரிலேயே வரும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது மணவாளன்பட்ட முறிப்பில் கரும்புலியணியால் உலங்குவானூர்தியொன்று தாக்கியழிக்கப்பட்ட சம்பவத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. மேலும்>>



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Monday, August 9, 2010

ஆக்கபூர்வமாகச் சிந்திப்போம்

ஆக்கபூர்வமாகச் சிந்திப்போம்

tamileelam

தமிழீழ விடுதலைப் போர் இன்று பல்வேறு நெருக்கடிக்குள் சிக்குண்டு செல்லும் திசை தெரியாது ஸ்த்தம்பித்து நிற்கின்றது. கடந்த ஆண்டு நடுப்பகுதியில் சிறிலங்கா அரசு தனது நேசநாடுகளின் அணியுடன் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட மிகக்கடுமையானதும் கொடுமையானதுமான இராணுவ நடவடிக்கையை நாம் சரியான முறையில் எதிர்கொள்ளமுடியாது மிகுந்த நெருக்கடிக்குள் சிக்குண்டோம்.  அதன் பின்னரான நிகழ்வுகளை ஏறக்குறைய ஒரு வருட காலத்திற்கும் மேலான காலத்தில் நாம் உன்னிப்பாக அவதானிக்கின்றோம். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Tuesday, August 3, 2010

Fwd: நீங்களும் செய்தியாளராகுங்கள், மீனகம் தளத்தில் பங்குபெறுங்கள்....

வணக்கம் உறவுகளே

எமது வேலை நெருக்கடியின் காரணமாகவும், பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும் மீனகம் தளத்தில் செய்திகள் தரவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.

இப்பொழுது எமது தளத்தில் செய்திகளை தரவேற்ற

1)  வல்லவன் – தமிழீழம்,

2)  மகேந்திரன் – தமிழர் தேசிய இயக்கம் – தமிழ்நாடு,

3)  அருணபாரதி – இளந்தமிழர் இயக்கம் – தமிழ்நாடு,

4)  யாழினி – நாம் தமிழர் இயக்கம் – தமிழ்நாடு

http://meenakam.com/newsnet/?page_id=1468

ஆகியோர் முன்வந்துள்ளனர். அவர்கள் அமைப்பின் செய்திகளை அவர்களே தரவேற்றம் செய்வார்கள்.


இதர தமிழர் ஆதரவு இயக்கங்களையும், தன்னார்வமுள்ள உறவுகளையும் வரவேற்கிறோம்.


ஆர்வமுள்ளவர்கள் எம்மை தொடர்புகொள்ளவும்:

எமது skype id: meenakam

தொலைப்பேசி எண்: +44 121 288 5334

மின்னஞ்சல் : meenakam.com@gmail.com


நன்றி
--
மீனகம் தளம்

WWW.MEENAKAM.COM
WWW.MEENAGAM.ORG

எமது கருவிப்பட்டையைப்பயன்படுத்தவும் ; www.meenakam.ourtoolbar.com




--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Monday, August 2, 2010

காவல்துறை அலுவலகங்களுக்குள் நுழைந்து சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கை: பெரியார் திராவிடர் கழகம்

காவல்துறை அலுவலகங்களுக்குள் நுழைந்து சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கை: பெரியார் திராவிடர் கழகம்

periyar dk flags

ஆயுதபூஜை போன்ற எதேனும் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து அரசு அலுவலகங்களுக்குள் குறிப்பாக காவல்துறை அலுவலகங்களுக்குள் நுழைந்து சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கை களில் ஈடுபடுவதென பெரியார் திராவிடர் கழகம் தீர்மானம் இயற்றியுள்ளது. மேலும்>>

காவிரி நீர் உரிமையை மறுக்கும் இந்திய, தமிழக அரசுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

tum

காவிரி நீர் உரிமையை மறுக்கும் இந்திய, தமிழக அரசுகளை எதிர்த்து தமிழக உழவர் முன்னணி சார்பில் 05.08.2010 அன்று சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மேலும்>>



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

02-08-1994 அன்று பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவடைந்த ஐந்து கரும்புலிகளின் வீரவணக்க நாள்

02-08-1994 அன்று பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவடைந்த ஐந்து கரும்புலிகளின் வீரவணக்க நாள்

meenakam_heros_02081994

02-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர். பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com