Monday, June 15, 2015

திருச்செந்தூர் “ழகரம்” இதழ் விழாவில் சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து இயக்க போராட்டம்

திருச்செந்தூர் "ழகரம்" இதழ் விழாவில் சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து இயக்க போராட்டம்

6 mins ago தமிழ்நாடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

[படங்கள்] திருச்செந்தூரில்  "ழகரம்" இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா, தமிழர் முற்போக்கு பத்திரிக்கையாளர் சங்க அறிமுக விழா மற்றும் தோழர் சேகுவேரா பிறந்த நாள் விழா அரங்க நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையம் சார்பில் சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து இயக்கப் போராட்டம் நடைபெற்றது.

Read More »

தூத்துக்குடியில் 10 இலட்சம் கையெழுத்து இயக்கம் துவக்கம்

5 hours ago தமிழ்நாடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 0

[படங்கள்] தூத்துக்குடியில் பேராசிரியர் பாத்திமாபாபு ஏற்பாட்டில் இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி 10 இலட்சம் கையெழுத்து இயக்க போராட்ட நிகழ்வு சனிக்கிழமை அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Read More »

மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்ற 10 இலட்சம் கையெழுத்து இயக்கம்

5 hours ago தமிழ்நாடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

[43 படங்கள் இணைப்பு] நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையம் ஒருங்கிணைப்பில்  கையெழுத்து இயக்கம் நடைபெற்றுவருகிறது. இதன் தொடர்ச்சியாக காரிக்கிழமை (சனிக்கிழமை) 13.06.2015 அன்று மதுரை டிநொபிலி அரங்கத்தில் காலை 10.30 மணியளவில் தெற்காசிய மனித உரிமை அமைப்பு ஏற்பாட்டில் பேராசிரியர் சரசுவதி அம்மையார் தலைமையில் அரங்க நிகழ்வு நடைபெற்றது.

Read More »

லண்டன் பேச்சுவார்த்தை குறித்த அறிக்கையை தமிழ் தரப்புகள் வெளியிடவேண்டும்! – வி.உருத்திரகுமாரன்

1 day ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

தமிழ் மக்களின் உடனடி தேவைகள் மற்றும் தமிழர் பிரச்சினை குறித்து உத்தியோகபூர்வமாக அல்லது உத்தியோகபூர்வமற்ற முறையில் பேச்சு நடத்துவது புதிய ஒன்றல்ல என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

Read More »

மதுரையில் 10 இலட்சம் கையெழுத்து இயக்கம் – தெற்காசிய மனித உரிமை அமைப்பு

5 days ago தமிழ்நாடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 0

இன அழிப்பு போர்க்குற்றவாளியான இலங்கை அரசை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி 10 இலட்சம் கையெழுத்து இயக்க போராட்டத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

Read More »

இலட்சத்தினை எட்டிய கையெழுத்து இயக்கம் : பத்து இலட்சத்தினை நோக்கி உற்சாகத்துடன் முன்னெடுக்க அறைகூவல் !

5 days ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 0

ஐ.நாவே, சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து எனும் முழகத்துடன் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கம் லட்சத்தினை எட்டியுள்ள நிலையில், இலக்கு பத்து இலட்சத்தினை எட்ட அனைவருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

Read More »

கனடா ரீவிஐ வெளிச்சம் நிகழ்ச்சியில் நா.க.த.அ. ஊடக அமைச்சரின் பேட்டி

5 days ago கனடா, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 0

கையெழுத்துப் போராட்டம் – பொசன வாக்கெடுப்பு – அரசவை அமர்வு உட்பட சமகால நிலைவரங்கள் குறித்து ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் கனடா ரீவிஐ தொலைக்காட்சியின் வெளிச்சம் நிகழ்ச்சிக்கு கருத்தாடல் பதிவு.

Read More »

ஐ.நாவின் சிறிலங்கா விசாரணை அறிக்கை தடம் புரளும் அபாயம் : பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் அச்சம் !

6 days ago நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைச்சபையில் சமர்பிக்கப்படவுள்ள சிறிலங்கா தொடர்பிலான விசாரணை அறிக்கை தடம் புரளுகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் தனது அச்சத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

Read More »

சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி பேராசியர் அ.மார்க்ஸ், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, பாடகர் தலித் சுப்பையா கையெழுத்து

10 days ago தமிழ்நாடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரும் கையெழுத்து இயக்கம் கடந்த மே 6 ஆம் திகதியிலிருந்து தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது.

Read More »

சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரும் கையெழுத்து இயக்கத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் இணைவு

13 days ago தமிழ்நாடு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், முதன்மைச்செய்திகள் 0

சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியன தொடர்பில் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு, அல்லது அதுபோன்ற ஒரு நம்பகமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றினை நிறுவுமாறு ஐக்கிய நாடுகள் அவையினை வலியுறுத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் உலகமெங்கும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

Read More »
Page 1 of 2

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment