Thursday, December 31, 2009

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் ஆண்டாக 2010 திகழ வேண்டும்: சரத்குமார்

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் ஆண்டாக 2010 திகழ வேண்டும். இவ்வாறு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
31 December 2009

Friday, December 11, 2009

“பிள்ளையார் கலியாணம்” போல அதிகாரப் பகிர்வு பற்றிய அறிவிப்புகள்

sarath_mahindaமீண்டும், மீண்டும் அதே கதை. சுற்றிச் சுற்றி சுப்பரின் கொல்லைக்குள்…….!
இலங்கை இனப்பிரச்சினை சம்பந்தமான இலங்கை  இந்திய தொடர்பாடல்களின் போது கட்டவிழும் அதே நாடகம்  பம்மாத்து   இப்போதும்……….!
எத்தனை காலத்துக்குத்தான் ஏமாற்றுவர் இப்படி………?ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்………!
12 December 2009

Thursday, December 10, 2009

வேட்டைக்காரன் திரைப்படம் புறக்கணிப்பு

வேட்டைக்காரன் திரைப்படம் புறக்கணிப்பு




[படம் காணொளி] ஊரே எரிய மன்னன் பீடில் வாசித்த கதையாய் இருக்கிறது விஜய் மற்றும் விஜய் அன்ரனியின் கதை! 35 வருட கால விடுதலை வரலாறு அடித்து நொருக்கப்பட்டிருக்கிறது.


10 December 2009


[விரிவு]

தமிழர்களின் சவக்குழிகள் மீது சிங்களத்து படைகளின் வெற்றித்தூபி – அபிஷேகா


சிங்கள தூபிசிங்களப்படைகளால் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் கொன்றொழிக்கப்பட்ட பிரதேசமான புதுமாத்தளன் பகுதியில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்த படையினருக்கான நினைவுத்தூபி என்ற பெயரில் தமிழ்மக்களை வென்ற வெற்றிச்சின்னத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் திறந்து வைத்தள்ளார்.

10 December 2009

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிக்கும் தகுதி மேற்குலகுக்கு உண்டா?

srilankan_army_kills_tamil01சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். சர்வதேச மனித உரிமைகளைப் பிரகடனப்படுத்தும் பிரேரணை 1948 டிசம்பர் 10 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், அத்திகதியை  ஒவ்வொரு வருடமும்  டிசெம்பர் 10 ஆம் திகதியை  சர்வ தேச மனித உரிமைகள் தினமாகக் கொண்டாடும் தீர்மானம் இரண்டு ஆண்டுகள் கழித்து 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் திகதி இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திலேயே எடுக்கப்பட்டது.
9 December 2009

Wednesday, December 9, 2009

மக்கள் விடுதலைப்படையும், அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கங்களும்! – அபிஷேகா

question-markமக்கள் விடுதலைப்படை என்ற பெயரில் புதிய தமிழ் ஆயுதக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.  இதனால் சிறீலங்கா அரசியலில் ஏற்படப்போகும் தாக்கங்கள்.
9 December 2009

சிறிலங்காவின் அரச அதிபர் தேர்தலும் – தமிழத்தேசிய கூட்டமைப்பும். - மீனகம் குமரன்

sri_election_2010டிசம்பர் மாதம் 17ம் திகதி சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்குதல் நடைபெறும், ஜனவரி மாதம் 26ம் திகதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்தகையோடு கொழும்பின் அரசியல் நகர்வுகள், அரசியல் செயற்பாடுகள் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியது எனலாம்.
9 December 2009

Tuesday, December 8, 2009

ஒரு பொது வேட்பாளரை இனவாதக் கொண்டாடத் தேர்தலுக்கு எதிராக நிறுத்த முடியாத அளவிற்கு தமிழ் பேசும் மக்கள் கையாலாகதவர்களாய் உள்ளோமா?

eelamquestionதற்போதைய ஜனாதிபதித் தேர்தலின் உள்ளடக்கம் என்ன? தமிழ் பேசும் மக்களை தோற்கடித்துவிட்டதான இனவாதத்தின் வெற்றிவிழாக் கொண்டாட்டமாய் தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் அமைகிறது. இதுவே இதனது உள்ளடக்கமும், சாரம்சமுமாகும். சிந்திய அப்பாவித் தமிழ் மக்களின் இரத்தத்தை செங்கம்பளம் ஆக்கி, அவர்களது மண்டை ஓடுகளை மேடையாக்கி, அவற்றின் மீது முடிசூட்டு விழா நடாத்துவதே இதன் சாரம்சமாகும். (more…)
8 December 2009

Friday, December 4, 2009

இன்னும் இரு நாட்களில் மீண்டெழுகிறது மீனகம் தளம்





---------- Forwarded message ----------
From: ஆசிரியர் <editor@meenagam.org>
Date: 2009/12/4
Subject: ஆதரவு வேண்டி மீனகம் தளத்திலிருந்து
To:


வணக்கம் உறவுகளே

தமிழீழ தமிழக புலம்பெயர்வாழ் தமிழர் செய்திகளை உறுதிப்படுத்தி விரைவாக அளித்து வந்த எமது மீனகம் தளத்தின் சர்வர் முடக்கப்பட்டுள்ளதால் எமது தளம் செயலிழந்துவிட்டது.

அதை மீட்டெடுக்கும் முயற்சியில் உள்ளோம். உலகத்தமிழர்களின் ஊடகமான மீனகத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவைப்படுகிறது.

எமக்கு தேவையான உதவிகள் சிறிதளவு தற்சமயத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது இன்னும் இரு நாட்களில் மீனகம் தளம் மீண்டும் பல மடங்கு வேகத்துடன் செயல்பட தொடங்கும்.

தொடர்ந்து சிறப்புடன் செயல்பட உங்கள் அனைவரின் ஆதரவும் எமக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது. இது நாள் வரை ஆதரவளித்து வந்த உறவுகள் அதை மேன்மேலும் தொடரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.


எமது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க: https://www.paypal.com/cgi-bin/webscr?cmd=_s-xclick&hosted_button_id=10118221

மேலதிக தொடர்புகளுக்கு:

எமது தளமானது இடைநிறுத்தப்படாமல் தொடர்ந்து செயல்பட உதவிவரும்  "நாம் தமிழர்" சே.பாக்யராசன் அவர்களை நீங்கள் தொடர்புகொள்ளலாம். அவரது மின்னஞ்சல்: packmymails@gmail.com

எமது பேபால் ஐடி: donate@meenagam.org


இதுவரை தங்களால் இயன்ற சிறு உதவிகளை வழங்கிய உறவுகள்:

1) கவிஞர் வித்யாசகர் - குவைத் ( தமிழ்நாடு)
2) முரளிசெட்டியார் - அமெரிக்கா (தமிழ்நாடு)
3) சிவகுரு - தமிழ்நாடு
4) சரவணன் - அமெரிக்கா
5) குமரன் பரம்சோதி - கனடா
6) ரவி செல்லையா - கனடா
7) செந்தில் - அமெரிக்கா

எமக்கு உதவிய உறவுகளுக்கு நன்றிகள்.
--
மீனகம் குழுவினர்

http://www.meenagam.org/
http://www.meenakam.com/


Tuesday, December 1, 2009

Fwd: ஆதரவு வேண்டி மீனகம் தளத்திலிருந்து





---------- Forwarded message ----------
From: ஆசிரியர் <editor@meenagam.org>
Date: 2009/12/1
Subject: ஆதரவு வேண்டி மீனகம் தளத்திலிருந்து
To:


வணக்கம் உறவுகளே

தமிழீழ தமிழக புலம்பெயர்வாழ் தமிழர் செய்திகளை உறுதிப்படுத்தி விரைவாக அளித்து வந்த எமது மீனகம் தளத்தின் சர்வர் முடக்கப்பட்டுள்ளதால் எமது தளம் செயலிழந்துவிட்டது.

அதை மீட்டெடுக்கும் முயற்சியில் உள்ளோம். உலகத்தமிழர்களின் ஊடகமான மீனகத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவைப்படுகிறது.

எமக்கு தேவையான உதவிகள் கிடைக்கப்பெற்றவுடன் எமது தளம் சிறப்பாக செயல்பட தொடங்கும். இது நாள் வரை ஆதரவளித்து வந்த உறவுகளுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

எமது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க: https://www.paypal.com/cgi-bin/webscr?cmd=_s-xclick&hosted_button_id=10118221

மேலதிக தொடர்புகளுக்கு:

 எமது தளமானது இடைநிறுத்தப்படாமல் தொடர்ந்து செயல்பட உதவிவரும்  பாக்யராசன் அவர்களை நீங்கள் தொடர்புகொள்ளலாம். அவரது மின்னஞ்சல்: packmymails@gmail.com



எமது தள காணொளிகளை காண: http://video.yahoo.com/people/6489538
--
மீனகம் குழுவினர்

http://www.meenagam.org/
http://www.meenakam.com/