Friday, May 29, 2015

தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? – ஜூனியர் விகடன்

தமிழீழம்

தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் ! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன? – ஜூனியர் விகடன்

1 hour ago தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

இலங்கை பேரினவாத அரசால் கொடூரமாக அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை ஐந்தாண்டுகளைக் கடந்திருக்கிறது. இறுதிக்கட்ட போரின் போது காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் நிலை குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை.

Read More »

லண்டன் ஈஸ்தாமில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டம் !

2 hours ago தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

சிறிலங்காவினை அனைத்துலக நீதிமன்றில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கத்தினை தீவிரப்படுத்தும் பொருட்டு லண்டன் ஈஸ்தாம் பகுதியில் பொதுக்கூட்டமொன்று இடம்பெற இருக்கின்றது.

Read More »

குற்றம் இழைக்கப்படவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கவும் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

23 hours ago தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

இலங்கை யுத்தம் தொடர்பில் சரத் பொன்சேகா கூறியுள்ள கருத்து தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Read More »

"போரின் நீண்ட நிழல்": போருக்கு பிந்திய இலங்கையில் நீதிக்கான மௌனப்போராட்டம்

1 day ago தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

சிறிலங்காவில் போர் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையிலும், அங்கு மௌனமான போர் ஒன்று தொடர்ந்து கொண்டிருப்பதாக, கலிபோர்னியாவை தளமாக கொண்ட அமெரிக்க ஆய்வு மையமான ஓக்லண்ட் நிறுவகம் (Oakland Institute) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

பாவ விமோசன விகாரை விஜயங்களை முடிவுக்குகொண்டுவரும் மகிந்த!

2 days ago கட்டுரைகள், தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

1. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பின் மேடையில் ஏறப்போவதாக தெரிவிப்பு. பாவங்களைக் கழுவ விகாரைகளுக்கு மேற்கொண்ட தீர்த்த யாத்திரைகள் முடிவுக்கு கொண்டு வரப்படலாம் என்று தகவல்.

Read More »

யாழில் 13 அகவை சிறுமி மீது வன்கொடுமை

2 days ago தமிழீழம் 0

யாழ்ப்பாணம் நாரந்தனை வடமேற்கு தம்பிரான் தோட்டம் பகுதியில் 13 அகவை சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Read More »

உரிமைகளை வெல்லும்வரை தமிழ் மக்களின் தார்மீகக் கோபத்தைத் தணிக்க முயலாதீர்கள்!! கூட்டமைப்பிடம் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் வி.உருத்திரகுமாரன் வேண்டுகோள்!

2 days ago தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

சிறிலங்கா அரசுடன் பேசிப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும் எனக் கருதி பேச்சுக்களில் ஈடுபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், இவ் வேண்டுகோளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கும் உலகத் தமிழர் பேரவையிடமும் முன்வைத்துள்ளார்.

Read More »

தென்னாபிரிக்க அரசும் – புலம்பெயர் அமைப்புக்களும் சந்திப்பு! உலக வெளியில் தமிழீழ மக்களின் அரசியல் கதவுகள் திறக்கப்படுகிறது!

3 days ago தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

தமிழ் மக்களின் வரலாற்றில் மே மாதம் தாங்கொணாத வலி சுமந்த காலமாகும். ஆயுதப் போராட்ட 'மௌனிப்பின்' பின் தாயக மக்களின் துயர் தொடர்ந்த வண்ணமுள்ள நிலையில், அனைத்துலகிலும் தமிழ் மக்களுக்கான அமைப்புக்கள் பல தோன்றி பல தொடர்ச்சியான அரசியல் மற்றும் மனிதாபிமான உதவி முன்னெடுப்புக்களை செயல்படுத்தி வருகின்றன.

Read More »

மகிந்தவுக்கு மனநோய்: அவசர மருத்துவம் தேவை – மனோ கணேசன்

3 days ago தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருகின்றது என்று சொல்லும் ஒரு மனநோயால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவதிப்படுகிறார்.

Read More »

மாணவி வித்தியாவின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் இன்று அமைதி ஊர்வலம்

3 days ago இலங்கை, தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0

யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அமைதி ஊர்வலமும் இரங்கல் நிகழ்வும் நுவரெலியாவில் நடைபெற்றது.

Read More »
Page 1 of 3123 »

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment