மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும்
வகையிலும், மனித உரிமைகள் மேலும் » http://meenakam.com/
Friday, December 10, 2010
இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்
Wednesday, October 27, 2010
ஈழத்தமிழ் இராச்சியங்கள்
ஈழத்தமிழ் இராச்சியங்கள்
ஈழத்தில் நல்லூர் இராச்சியம், வன்னி இராச்சியம், கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம் என்று நான்கு அரசுகள், ஐரோப்பியர் வருகையின்போது, 1505 ஆம் ஆண்டில் ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தன. மேலும் »
வட மாகாண சபையின் சம்மதமின்றி உள்ளுராட்சித் திருத்தத் சட்டத்தை சட்டமாக்க முடியாது – மாவை- வழக்கு
உள்ளுராட்சி சபைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரு சட்டமூலங்கள் தொடர்பாக வட மாகாண சபையின்அபிப்பிராயம் கோரப்படாததால் அவற்றை சட்டமாக்க முடியாதெனக் கூறி, மேலும் »
இராணுவ நடைமுறைபோல் சிவில்நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பது பொருத்தமற்றது: சுரேஷ் எம்.பி
கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் குருகுலராஜா திடீர் இடமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டமை ஏற்புடையது அல்ல என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Monday, October 18, 2010
சிறுவர்களை பிக்குகளாக்கும் சிங்கள அரசின் திட்டம்
சிறுவர்களை பிக்குகளாக்கும் சிங்கள அரசின் திட்டம்
சிறீலங்காவில் அடுத்த வருடம் 2010 மே மாதத்திற்குள் 2600 சிறுவர்களை பௌத்த துறவிகளாக்கும் பிரதமர் டி.எம். ஜெயரட்னவின் திட்டம் சிறுவர்களை படைக்கு சோக்க்கும் நடவடிக்கை போன்றது என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். புத்தசானத்தை ஊக்குவிக்கவும் சிறார்களை வறுமையிலிருந்து காக்கவும் இந்தத் திட்டம் உதவும் என பிரதமர் கருதுகிறார். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
துரோகி’ மன்மோகன் சிங்கிற்கு மலேசியாவிற்குள் நுழைய அருகதை கிடையாது – மலேசிய நுகர்வோர் ஆலோசனை சபை
துரோகி' மன்மோகன் சிங்கிற்கு மலேசியாவிற்குள் நுழைய அருகதை கிடையாது – மலேசிய நுகர்வோர் ஆலோசனை சபை
இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் மலேசிய மண்ணில் கால்பதிக்க முடியாது. ஏனெனில் அவர் ஒரு 'துரோகி' என அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Sunday, October 17, 2010
யார் தருவார் இந்த அரியாசனம் – இதயச்சந்திரன்
யார் தருவார் இந்த அரியாசனம் – இதயச்சந்திரன்
இனப்படுகொலை நிகழ்வுகளின் கடந்த காலச் சுவடுகளை அறிந்து கொள்வதற்காக பட்டறிவிலிருந்து கற்ற நல்லிணக்க ஆணைக்குழு முயற்சிப்பதாக எவராவது கற்பிதம் கொண்டால் அது தவறான முடிவுகளுக்கே இட்டுச் செல்லும். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
ஒட்டுமொத்தத்தில் தமிழ்மக்களின் இயல்பு வாழ்வு பற்றியோ, நில உரிமை பற்றியோ தேசிய தனித்துவம் பற்றியோ அவரும் அக்கறைப்படுவதில்லை.
ஒட்டுமொத்தத்தில் தமிழ்மக்களின் இயல்பு வாழ்வு பற்றியோ, நில உரிமை பற்றியோ தேசிய தனித்துவம் பற்றியோ அவரும் அக்கறைப்படுவதில்லை.
குடாநாட்டில் மீளக்குடியமரப் போவ தாக வந்துள்ள சிங்களக்குடும்பங்கள் தாங் கள் முன்பிருந்த காணிகளைக் கோராமல் அரச காணிகளில் குடியமர்த்துமாறு கோருவது சிங்களக் குடியேற்றத்தை ஏற் படுத்த நடத்தப்படும் நாடகமாகும். தமிழ் மக்களுக்கு விரோதமாக முன் னெடுக்கப்படும் இந்த மேலும் »
தமிழீழ ரென்னிஸ் வீராங்கனை அரையிறுதிக்கு தெரிவு
சிறிலங்காவில் நடைபெற்றுவரும் ரெனிஸ் விளையாட்டுப் போட்டியில் தமிழீழத்தை சேர்ந்த சங்கரி தயாகரன் மட்டுமே இலங்கையிலிருந்து அரையிறுதி சுற்றுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Friday, October 15, 2010
தாய்லாந்து ஏதிலிகளின் சார்பாக உதயன் என்பவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் மீனகம் வழியாக உரையாடியதன் பதிவு
தாய்லாந்து ஏதிலிகளின் சார்பாக உதயன் என்பவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் மீனகம் வழியாக உரையாடியதன் பதிவு
தாய்லாந்து ஏதிலிகளின் சார்பாக உதயன் என்பவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் மீனகம் வழியாக உரையாடியதன் பதிவு மேலும் »
தாய்லாந்தில் ஈழ ஏதிலிகளின் துயரம்
தற்பொழுது தாய்லாந்தில் அகதிகளாக, புகலிடம் தேடுபவர்களாக UNHCR இல் பதிவு செய்து விட்டு வாழ்ந்து வரும் இலங்கைத்தமிழரின் நிலை மிகவும் மோசமாகவுள்ளது. அவர்கள் அனைவரும் தாம் எந்த நேரத்தில் கைது செய்யப்படுவோமோ என்ற பீதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Thursday, October 7, 2010
Fwd: வணக்கம் உறவுகளே மீனகம் செயல் இழந்துவிட்டது
நன்றி
Sunday, September 26, 2010
ஈழக்கலைஞர்களை ஊக்குவிப்பீர்
நமது பிரச்சினையை உலக அரங்கிற்கு எடுத்துச்செல்லும் கடமையில் ஈடுபட்டுள்ள தாயக கலைஞர்களை ஊக்குவிப்பீர்…
அன்பிற்கினிய தமிழ் பேசும் உறவுகளே
நம் இனத்தின் நிலையினை ஆவணப்படுத்தும் தமிழ் தேசியக்கலைஞர்களுக்கு உங்களின் ஆதரவினை அளிப்பீர்.
வணிக நோக்கத்தோடு பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் திரைப்படங்கள் வெளியாகும் இக்காலத்தில் நம் மக்களின் நிலையினையும் வலியினையும் தேவையினையும் உரக்கச்சொல்லி ஆவணப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவரும் தமிழகத்தில் திரைப்படக்கல்வி பயின்றுவரும் ஈழத்துக்கலைஞர் நிரோசன் அவர்களால் 35 நிமிடங்கள் ஓடும் "மண்ணும் சிவந்தது" படமானது எடுக்கப்பட்டுள்ளது.
நம் தேசத்தைப்பற்றி எடுக்கப்பட்ட இப்படத்துக்கு தமிழ் பேசும் மக்களாகிய நீங்கள் ஆதரவினை நல்கி தேசியக் கலைஞர் நிரோசனின் ஆவணமாக்கும் முயற்சிகள் தொடர உங்களின் ஆதரவினை வழங்குவீர்…
"மண்ணும் சிவந்தது" தயாரிக்க ஆன செலவு இந்திய உரூவா 2,14,270/= [ $4800 USD]
இதுவரை நன்கொடையளித்தவர்கள்:
1. எவருமில்லை முதலாவதாக நீங்கள் இருங்கள்..
வங்கித்தகவல்:
S.NIROJAN,
IDBI BANK,
ASHOK NAGAR BRANCH,
ACC NO: 630104000017772
நீங்கள் அளிக்கும் ஆதரவிலேயே அடுத்த தமிழ் தேசிய ஆவணங்கள் தயாராகும்
உங்களின் நன்கொடை செலுத்திய பின்னர்:
1) nirojanbose@gmail.com, கைப்பேசி: +91 90031 25148
2) meenakam.com@gmail.com பேசி: +44 121 288 5334
இவ்விரண்டுக்கும் விவரங்களை உங்கள் தொலைப்பேசி எண்ணுடன் மின்னஞ்சல் செய்யவும்
http://meenakam.com/newsnet/2010/09/26/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D.html--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Saturday, September 25, 2010
43000 பொலிசாருக்கு முறையான பயிற்சியில்லாததால் திறமையாக செயற்பட முடிவில்லை – காவல்துறை மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.
43000 பொலிசாருக்கு முறையான பயிற்சியில்லாததால் திறமையாக செயற்பட முடிவில்லை – காவல்துறை மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.
முழுமையான பயிற்சி பெறாமல் பொலிஸ் சேவையில் இருந்த 43000 பொலிசாருக்கு மீண்டும் முறையான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக பொலிஸ் தினைக்களம் தொரிவித்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் நடைபெற்ற மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
சரத் பொன்சேகாவை பாராளுமன்றத்திற்கு செல்ல இராணுவம் தடுத்துள்ளது –எதிர்க்கட்சிகள் விசனம்
சரத் பொன்சேகாவை பாராளுமன்றத்திற்கு செல்ல இராணுவம் தடுத்துள்ளது –எதிர்க்கட்சிகள் விசனம்
ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா அவசரகாலச் சட்ட நீடிப்பு தொடர்பான விவாதங்களில் பங்கேற்பதனை இராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Thursday, September 23, 2010
சிறிய நம்பிக்கை கீற்றாக தோன்றிய மீனகம் - SAVE TAMILS
From: Save Tamils Movement <savetamil@gmail.com>
Date: 2010/9/23
Subject: வாழ்த்துகள்
To:
தமிழரின் வாழ்வில் வேதனையும் சோதனையும் நிறைந்திருந்த 2009 ஆம் ஆண்டில் , எல்லா நம்பிக்கைகளும் தகர்த்தெரியப் பட்டுக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் சிறிய நம்பிக்கை கீற்றாக தோன்றிய மீனகம் தன் காத்திரமான பங்களீப்புடன் இன்று தமிழின் முன்னணி இணைய தளமாக ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. நேரலை என்கிற புதுமையை புகுத்தி எல்லோருக்கும் செய்திகளையும் கருத்துகளையும் கொண்டு சேர்க்கும் மீனகம் தொடர்ந்து தன் பணியைத் தொடர எங்கள் வாழ்த்துகள்.
--
Save Tamils Movement
Website: http://save-tamils.org/
Google groups: http://groups.google.co.in/group/save-tamils
Facebook: http://www.facebook.com/profile.php?ref=profile&id=100000523099231
Twitter: http://twitter.com/savetamils
Orkut: http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=58284862
Blog: http://save-tamils.blogspot.com/
YouTube: http://www.youtube.com/user/Tamilsfortamileelam
--
Save Tamils Movement
Website: http://save-tamils.org/
Google groups: http://groups.google.co.in/group/save-tamils
Facebook: http://www.facebook.com/profile.php?ref=profile&id=100000523099231
Twitter: http://twitter.com/savetamils
Orkut: http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=58284862
Blog: http://save-tamils.blogspot.com/
YouTube: http://www.youtube.com/user/Tamilsfortamileelam
--
மீனகம் குழுவினர்
WWW.MEENAKAM.COM
WWW.MEENAGAM.ORG
எமது கருவிப்பட்டையைப்பயன்படுத்தவும் ; www.meenakam.ourtoolbar.com
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Wednesday, September 22, 2010
புத்தி ஒன்றுதான் தமிழரின் உரிமை மீட்பாயுதம்
புத்தி ஒன்றுதான் தமிழரின் உரிமை மீட்பாயுதம்
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஆரோக்கியமான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு அரசைவிட தமிழ் இனத்திற்கே அதிகம் உண்டு எனலாம். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
“ராஜபக்சக்களின் தீவு” தெ இக்கோனோமிக் டைம்ஸ் ஆசிரியர் தலையங்கம்
"ராஜபக்சக்களின் தீவு" தெ இக்கோனோமிக் டைம்ஸ் ஆசிரியர் தலையங்கம்
சிறீலங்கா அரச அதிபர் மஹிந்த ராஜபக்ச தமது பதவிக்காலத்தை அதிகரித்துக்கொள்வதற்கான சட்டத்தை நிறைவேற்றுக்கொண்டமையை அடுத்து இந்தியா – ஸ்ரீலங்கா தொடர்பில் தமது முழுமை கவனத்தை செலுத்தவேண்டும் என தெ இக்கோனோமிக் டைம்ஸ் (The Econimocs Times) சஞ்சிகை தெரிவித்துள்ளது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Tuesday, September 21, 2010
அபிவிருத்தி என்ற மாயைக்குள் நாம் சிக்குவோமேயானால் எமது மக்கள் அழிவையே சந்திப்பார்கள்: தாயத்திலிருந்து தேனுப்பிரியன்
அபிவிருத்தி என்ற மாயைக்குள் நாம் சிக்குவோமேயானால் எமது மக்கள் அழிவையே சந்திப்பார்கள்: தாயத்திலிருந்து தேனுப்பிரியன்
கடந்த வார ஈழமுரசு வாரஏட்டில் வெளியாகிய ஆய்வாளர் அருஷ் எழுதிய "இரகசியமாய் சிதைக்கப்படும் தமிழர் தாயகம் தடுப்பதற்கு வழி என்ன?" என்ற கட்டுரையை வாசித்தேன் மிக நன்றாக இருந்தது. இன்று தாயகத்தில் நடைபெறுவதை நிதர்சனமாகக் காட்டியிருக்கிறார். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Sunday, September 19, 2010
Fwd: ஓராண்டில் மீனகம் தளம் 24.09.2010
அன்பிற்கினிய தமிழ் பேசும் உறவுகளே
வணக்கம்
தமிழர்களுக்கான இணைய ஊடகங்கள் பல இருப்பினும். கடந்த 24.09.2009 அன்று தொடங்கப்பட்ட எமது www.meenakam.com இணைய ஊடகம் தமிழர்களை எவ்வித குழப்பத்துக்குள் ஆளாக்காமல் செயல்பட்டு ஓராண்டை நெருங்கவுள்ளோம்.
பல்வேறு ஊடகங்களுக்கு நடுவில் தனித்துவமிக்கதாக உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகமாக சேவையாற்றிவருகிறோம். "வரலாறே எமது வழிகாட்டி" என்பதற்கிணங்க தமிழர்களின் வரலாற்று ஆவணங்களை திரட்டி பதிவு செய்துவருகிறோம். இணைய ஊடகங்களில் முதன் முறையாக எவ்வித கட்டணமின்றி இலவயமாக தொடர்ச்சியாக நேரலை ஒளிபரப்பிலும் ஈடுபட்டுவருகிறோம்.
எமது இச்சேவையின் வளர்ச்சிக்கு உலகத்தமிழர்களாகிய நீங்களே காரணம். உலகத்தமிழ் மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஒரே ஊடகம் எமது மீனகம் இணைய ஊடகம் மட்டுமே என்பது உலகத்தமிழர்களாகிய நீங்கள் அறிந்ததே.
இவ் ஓராண்டில் எமது ஊடக சேவைக்கு தொடர்ச்சியாக பங்களித்து வரும் சே.பாக்கியராசன், பாவலர் வித்தியாசாகர், செல்லையா பரராஜசிங்கம், தயாளன் சபாரத்தினம், பெயர் வெளியிட விரும்பாத சிங்கப்பூர் மற்றும் தமிழக தமிழர்களுக்கும் அவ்வப்பொழுது எமக்கு பங்களித்துவரும் உறவுகளுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இதே போல் எமது ஊடகத்தினை சிறப்புடன் நடத்த ஆலோசனை வழங்கி உதவிவரும் தரவு விமல், மலர்வனம் நிரோ, தமிழம் பொள்ளாச்சி நசன் மற்றும் எமது ஊடகம் மக்களிடம் சென்றடைய உதவிய தமிழ்வெளி புருசோத்தமன், தமிழ்மணம், தமிழிசு, தமிழ்10 , பகலவன், நாம் தமிழர் கூகுள் குழுவினருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
எமது தளத்தினை தொடர்ச்சியாக பார்வையிட்டு தங்களின் கருத்துக்களை பதிந்துவரும் இலக்குவனார் திருவள்ளுவன் மற்றும் அசோக் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழர்களின் விடியலுக்காக செயல்பட்டுவரும் அனைத்து தமிழ் இயக்கங்களுக்கும் எமது நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
2010 செப்டம்பர் 24 அன்று ஓராண்டை நெருங்கும் எமது தளத்தினைப்பற்றிய நிறைகள், குறைகள், ஆலோசனைகள் மற்றும் வாழ்த்துக்களையும் உங்களிடமிருந்து வரவேற்கிறோம்.
மீனகம் தளம்
--
மீனகம் குழுவினர்
WWW.MEENAKAM.COM
WWW.MEENAGAM.ORG
எமது கருவிப்பட்டையைப்பயன்படுத்தவும் ; www.meenakam.ourtoolbar.com
Friday, September 17, 2010
கலகக்காரர் தோழர் பெரியார் – காணொளி
கலகக்காரர் தோழர் பெரியார் – காணொளி
தோழர் மு.இராமசாமியின் நடிப்பில் " கலகக்காரர் தோழர் பெரியார்" நாடகத்தினை இங்கே வெளியிட்டுள்ளோம். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Saturday, September 4, 2010
பிறந்தநாள் வாழ்த்துக்களை இணையதளத்தில் இலவசமாக தெரிவியுங்கள்
தமிழ் உறவுகளே உங்கள் குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்த்துக்களை இணையதளத்தில் இலவசமாக உலகத்தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Friday, September 3, 2010
சுனாமி விட்டுச்சென்ற பூவைக்கூட சுட்டுக்கொலைசெய்தனர் இலங்கை இராணுவம்: குறும்படம் வெளியீடு
சுனாமி விட்டுச்சென்ற பூவைக்கூட சுட்டுக்கொலைசெய்தனர் இலங்கை இராணுவம்: குறும்படம் வெளியீடு
பிரித்தானியாவில் உண்ணாநிலைப்போராட்டம் இருந்த பரமேஸ்வரன் அவர்களால் ஒரு குறும்படம் தற்போது தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இப் படத்தின் பெயர் : "பூவுக்குள்". இப்படமானது 1 நிமிடமே ஆகும். இருந்தாலும் ஈழத்துச் சிறுமி ஒருவரின் கண்ணீர்க் கதையாகவும், ஈழத்தில் சிறுவர்களின் நிலை என்ன என்பது தொடர்பாகவும் இப் படம் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Tuesday, August 31, 2010
தேசிய இன விடுதலைகளுக்கு வழி திறக்கும் தீர்ப்பு
தேசிய இன விடுதலைகளுக்கு வழி திறக்கும் தீர்ப்பு
தேசிய சுய நிர்ணய உரிமைக்குட்பட்டு தனிநாடு விடுதலைப் போராட்டம் நடத்தும் தேசிய இனங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. ஹேக் நகரில் (நெதர்லாந்து) செயல்படும் சர்வதேச நீதிமன்றம் (The International Court of Justice) கடந்த ஜூலை 22 ஆம் தேதி வெளியிட்டுள்ள ஒரு பிரகடனம், மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Saturday, August 28, 2010
சீமான் கைதைக்கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்
சீமான் கைதைக்கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை சிறையில் அடைத்ததைக்கண்டித்து கனடாவிலுள்ள இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Friday, August 27, 2010
இன்று ஆக.27 லெப்.கேணல் ராஜன் மற்றும் லெப்.கேணல் ரஞ்சன்(மாருதியன்) வீரவணக்க நாள்
27.08.1995 அன்று அம்பாறை மாவட்டம் வம்மியடிக்குளம் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் ரஞ்சன்(மாருதியன்) அவர்களின் 15ம் ஆண்டு நினைவும் 27.08.1992ம் ஆண்டு யாழ். மாதகல் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் ராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவும் இன்றாகும். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
புலம்பெயர் தமிழர்களை டேவிட் மிலிபான்ட் சந்திக்கவுள்ளார்
புலம்பெயர் தமிழர்களை டேவிட் மிலிபான்ட் சந்திக்கவுள்ளார்
பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்களை அடுத்த வாரமளவில் பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Wednesday, August 25, 2010
சிவந்தன் ஏந்திய தீ மீண்டும் தொடர்கிறது – பெல்ஜியம் ஐரோப்பிய தலைமை ஒன்றியம் நோக்கிய நடைப்பயணம்
சிவந்தன் ஏந்திய தீ மீண்டும் தொடர்கிறது – பெல்ஜியம் ஐரோப்பிய தலைமை ஒன்றியம் நோக்கிய நடைப்பயணம்
சிவந்தன் ஏந்திய தீ மீண்டும் தொடர்கிறது. முருகதாசன் திடலில் இருந்து பெல்ஜியம் ஐரோப்பிய தலைமை ஒன்றியம் நோக்கிய நடைப்பயணம்.தமிழ் மக்களின் மனதில் எரிந்து கொண்டிருக்கின்ற விடுதலைத் தீ அணையாது. மீண்டும்; தொடங்குகிறது 842கி.மீற்றர் நடைப்பயணம். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Tuesday, August 24, 2010
லெப்.கேணல் குன்றலினியன்(குகன்) வீரவணக்க நாள் (24.08.2004)
லெப்.கேணல் குன்றலினியன்(குகன்) வீரவணக்க நாள் (24.08.2004)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசவிரோதிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் குன்றலினியன் (குகன்) அவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள்(24.08.2004) இன்று. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Monday, August 23, 2010
VIDEO: ஈழம் இறுதியில் நடந்தது என்ன… வைகோ நேர்காணல்
ஈழத்தில் இறுதியில் நடந்தது என்ன… வைகோ நேர்காணல்
ஈழத்தில் போர்நிறுத்தம் ஏற்படாமைக்கு காரணம் வைகோ என்று சிறீலங்கா கட்டுப்பாட்டிலுள்ள கேபி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் ஈழப்போராட்டத்தின் இறுதியில் நடந்தது என்னவென்று நமது மீனகம் இணையத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
சட்ட கல்லூரி மாணவன் அசோக் குமார் தாக்கப்பட்டது தொடர்பான உண்மை அறிக்கை
சட்ட கல்லூரி மாணவன் அசோக் குமார் தாக்கப்பட்டது தொடர்பான உண்மை அறிக்கை
அசோக் குமார் என்கிற இனியவனுக்கு வயது 21. சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில் 4 ஆம் ஆண்டு சட்டம் படித்து வருகிறார்.இவரது தாயாரும் 25 வயதாகும் இவரது அண்ணனும் கட்டிட கூலி தொழிலாளர்கள். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Sunday, August 22, 2010
கேபியின் மூலம் புலம்பெயர் தமிழர்களை குழப்பிய சிறீலங்காவின் அடுத்த இலக்கு தமிழகத்தமிழர்கள்
கேபியின் மூலம் புலம்பெயர் தமிழர்களை குழப்பிய சிறீலங்காவின் அடுத்த இலக்கு தமிழகத்தமிழர்கள்
சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கே.பி.யின் மூலம் புலம்பெயர் தமிழர்களை குழப்பிய சிறீலங்கா அரசானது அடுத்தப்படியாக கேபியின் மூலம் தமிழகத்தமிழர்களை குறிவைத்துள்ளது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Friday, August 20, 2010
சீமானின் கைதுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம்
சீமானின் கைதுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம்
சிறிலங்காவின் காய் நகர்த்தல்கள் இந்து சமுத்திரத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக அமைகின்றது, மீனவர்களுக்காக குரல் கொடுத்த சீமானை சிறையில் அடைத்தது கவலைக்கும் கண்டனத்துக்குரிய விடயம் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Wednesday, August 18, 2010
‘காந்தி விருது’ பெற்ற ஊராட்சியில் தலித் மக்களுக்கு குடிநீர் மறுப்பு
'காந்தி விருது' பெற்ற ஊராட்சியில் தலித் மக்களுக்கு குடிநீர் மறுப்பு
ஒட்டன் சத்திரம் பகுதியில் நிலவும் தீண்டாமை அவலங்கள் பற்றி, ஏற்கனவே இரண்டு பட்டியல்களை வெளியிட்டுள்ளோம். இது 3வது பட்டியல்: மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Saturday, August 14, 2010
Fwd: வணக்கம் அன்பிற்கினிய தமிழ் பேசும் உறவுகளே
From: Meenakam history <tamildatabase@gmail.com>
Date: 2010/8/14
Subject: Fwd: வணக்கம் அன்பிற்கினிய தமிழ் பேசும் உறவுகளே
To: currenttamilnews001@gmail.com
"வரலாற்றைக்காப்போம்"
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Wednesday, August 11, 2010
மாமனிதர் குமார் பொன்னம்பலம் பிறந்தநாள் இன்று (12.08.1938 – 05.01.2000)
மாமனிதர் குமார் பொன்னம்பலம் பிறந்தநாள் இன்று (12.08.1938 – 05.01.2000)
இன்று மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் பிறந்தநாள். அவரைப் பற்றி பல நினைவுரைகள் பத்திரிகை வாயிலாகவும் பல நினைவு மலர்கள் வாயிலாகவும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெளிவந்திருந்தன. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
புயல் புகுந்த பூக்கள் – முழு நீள உண்மைக்கதை திரைப்படம்
புயல் புகுந்த பூக்கள் – முழு நீள உண்மைக்கதை திரைப்படம்
கரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த 'புயல் புகுந்த பூக்கள்' என்ற முழுநீளத் திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் 'பூட்டோ' என்ற பேரிலேயே வரும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது மணவாளன்பட்ட முறிப்பில் கரும்புலியணியால் உலங்குவானூர்தியொன்று தாக்கியழிக்கப்பட்ட சம்பவத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. மேலும்>>
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Monday, August 9, 2010
ஆக்கபூர்வமாகச் சிந்திப்போம்
ஆக்கபூர்வமாகச் சிந்திப்போம்
தமிழீழ விடுதலைப் போர் இன்று பல்வேறு நெருக்கடிக்குள் சிக்குண்டு செல்லும் திசை தெரியாது ஸ்த்தம்பித்து நிற்கின்றது. கடந்த ஆண்டு நடுப்பகுதியில் சிறிலங்கா அரசு தனது நேசநாடுகளின் அணியுடன் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட மிகக்கடுமையானதும் கொடுமையானதுமான இராணுவ நடவடிக்கையை நாம் சரியான முறையில் எதிர்கொள்ளமுடியாது மிகுந்த நெருக்கடிக்குள் சிக்குண்டோம். அதன் பின்னரான நிகழ்வுகளை ஏறக்குறைய ஒரு வருட காலத்திற்கும் மேலான காலத்தில் நாம் உன்னிப்பாக அவதானிக்கின்றோம். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Tuesday, August 3, 2010
Fwd: நீங்களும் செய்தியாளராகுங்கள், மீனகம் தளத்தில் பங்குபெறுங்கள்....
எமது வேலை நெருக்கடியின் காரணமாகவும், பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும் மீனகம் தளத்தில் செய்திகள் தரவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.
இப்பொழுது எமது தளத்தில் செய்திகளை தரவேற்ற
1) வல்லவன் – தமிழீழம்,
2) மகேந்திரன் – தமிழர் தேசிய இயக்கம் – தமிழ்நாடு,
3) அருணபாரதி – இளந்தமிழர் இயக்கம் – தமிழ்நாடு,
4) யாழினி – நாம் தமிழர் இயக்கம் – தமிழ்நாடு
http://meenakam.com/newsnet/?page_id=1468
ஆகியோர் முன்வந்துள்ளனர். அவர்கள் அமைப்பின் செய்திகளை அவர்களே தரவேற்றம் செய்வார்கள்.
இதர தமிழர் ஆதரவு இயக்கங்களையும், தன்னார்வமுள்ள உறவுகளையும் வரவேற்கிறோம்.
ஆர்வமுள்ளவர்கள் எம்மை தொடர்புகொள்ளவும்:
எமது skype id: meenakam
தொலைப்பேசி எண்: +44 121 288 5334
மின்னஞ்சல் : meenakam.com@gmail.com
--
மீனகம் தளம்
WWW.MEENAKAM.COM
WWW.MEENAGAM.ORG
எமது கருவிப்பட்டையைப்பயன்படுத்தவும் ; www.meenakam.ourtoolbar.com
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
Monday, August 2, 2010
காவல்துறை அலுவலகங்களுக்குள் நுழைந்து சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கை: பெரியார் திராவிடர் கழகம்
காவல்துறை அலுவலகங்களுக்குள் நுழைந்து சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கை: பெரியார் திராவிடர் கழகம்
ஆயுதபூஜை போன்ற எதேனும் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து அரசு அலுவலகங்களுக்குள் குறிப்பாக காவல்துறை அலுவலகங்களுக்குள் நுழைந்து சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கை களில் ஈடுபடுவதென பெரியார் திராவிடர் கழகம் தீர்மானம் இயற்றியுள்ளது. மேலும்>>
காவிரி நீர் உரிமையை மறுக்கும் இந்திய, தமிழக அரசுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!
காவிரி நீர் உரிமையை மறுக்கும் இந்திய, தமிழக அரசுகளை எதிர்த்து தமிழக உழவர் முன்னணி சார்பில் 05.08.2010 அன்று சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மேலும்>>
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
02-08-1994 அன்று பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவடைந்த ஐந்து கரும்புலிகளின் வீரவணக்க நாள்
02-08-1994 அன்று பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவடைந்த ஐந்து கரும்புலிகளின் வீரவணக்க நாள்
02-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர். பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com