Thursday, April 15, 2010

நேரலை: மறைக்கப்பட்ட இனப்படுகொலை : சிறிலங்காவின் போர்குற்றம் – மாநாடு

"Unspoken Genocide: War crimes in Sri lanka" (மறைக்கப்பட்ட இனப்படுகொலை : இலங்கையின் போர்குற்றம் ) என்ற தலைப்பில் டெல்லி பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால், dublin மக்கள் தீர்ப்பாயத்தோடு இணைந்து நடத்தப்படும் மாநாடு டெல்லியிலிருந்து இப்பொழுது மீனகம் வழியாக நேரலை செய்யப்படுகிறது….

 
 
 

No comments:

Post a Comment