தமிழின உணர்வாளர் சீமான் அவர்களின் நாம் தமிழர் இயக்கத்தின் அரசியல் கட்சிக்கொடி அறிமுக அறிவிப்பு மாநாடு இப்பொழுது (10.04.2010) தஞ்சையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்வினை உலகத்தமிழர்கள் அனைவரும் காணும் வகையில் இணையம் வாயிலாக மீனகம் மற்றும் நாம் தமிழர் தளத்திலும் தமிழீழ வானொலியான புலிகளின் குரல் வழியாகவும் நேரலையாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிற்து. உறவுகள் அனைவரும் எம்மோடு இணைந்திருங்கள்…
Saturday, April 10, 2010
LIVE video: சீமானின் நாம் தமிழர் இயக்க மாநாடு நேரலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment