Tuesday, June 22, 2010

நேரலை: கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், மதிமுக மல்லை சத்யா

காஞ்சியில் நடைபெறும் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுக்கூட்டம் தமிழர்குரல் வானொலி மற்றும் மீனகம் இணையத்தில் இன்று(22.06.2010) மாலை 6.30 மணியளவில் நேரலை ஒலிபரப்பு செய்யப்படுகிறது.  கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், மதிமுக மல்லை சத்யா ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment