கோவையில் மகிந்தவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 300 பேர் கைது
சிறீலங்கா அதிபர் மகிந்த இராசபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்பத்தூரில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில், மதிமுக, இந்தியப்பொதுவுடைமைக்கட்சியினர் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர். மேலும் »
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக கண்மணி அளித்த செவ்வி
இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் கண்மணி நமது மீனகம் தளத்துக்கு அளித்த செவ்வி மேலும் »
தமிழீழம் அமையும்வரை போராட்டம் தொடரும்… -கண்மணி
எமது இனிய உறவுகளே! இன்று நமது வலைப்பூவிற்கு வழங்கப்பட வேண்டிய கட்டுரை தாமதமாகத்தான் எழுத வேண்டியதாகிவிட்டது. இலங்கையின் கொடுங்கோலனும், உலகத்தால் போர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவனும், தமிழீழ மக்களின் குருதி குடித்த கொடியவனுமான, மேலும் »
மதுரையில் கொடும்பாவி எரித்து மூவர் கைது
மகிந்த ராஜபக்சேவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மகிந்த ராஜபக்சேவின் கொடும்பாவியையும், சிறீலங்கா தேசியக்கொடியையும் எரித்த மூவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் »
பெங்களூரிலும் மகிந்தவிற்கு எதிராக தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
[2ஆம் இணைப்பு] கருநாடக மாநிலத்தலைநகர் பெங்களூரில் கருநாடக தமிழ் மக்கம் இயக்கம், நாம் தமிழர் இயக்கம் மற்றும் பல தமிழ் அமைப்புகள் இணைந்து மகிந்தவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கொடும்பாவி எரித்துள்ளனர். மேலும் »
மகிந்தவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் உட்பட பலர் கைது
ஈழத்தில் தமிழினத்தை கொன்றொழித்த சிறீலங்கா அதிபர் இன்று இந்தியா வருகை தருகின்றார். அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த இயக்குநர் சீமான் உட்பட நாம் தமிழர் இயக்கத்தினர் நூற்றுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் »
இராஜபக்சே வருகையைக் கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
மகிந்த இராசபக்சே இந்திய வருகையைக்கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் தொல். திருமாவளவன் தலைமையில் சென்னையி ஆர்ப்பாட்டமும் கோவையில் ரயில் மறியல் போராட்டமும் செய்து கைதாகியுள்ளனர். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment