Wednesday, June 23, 2010

Fwd: வலையகம் - அறிமுகம்

blogger script:

உங்கள் பிளாக் Dashboard -க்கு சென்று, உங்கள் பிளாக்கின் Layout -ஐ கிளிக் செய்து, Edit HTML -ஐ கிளிக் செய்யவும். அதில் Expand Widget Templates செக் பாக்ஸ்-ஐ தேர்வு செய்து கொள்ளவும்.

பின்பு அந்த HTML -இல் என்ற code -ஐ தேடவும். அதற்கு கீழாக கீழே உள்ள Code-ஐ சேர்க்கவும்.

<script type='text/javascript'>submit_url = <data:post.url/></script>
<script src='http://www.valaiyakam.com/evb/button.php' type='text/javascript'/>

பின்பு Save Template கிளிக் செய்யவும். இப்பொழுது உங்களது ஒவ்வொரு பதிவுகளிலும் வலையகம் ஓட்டளிப்பு பட்டை தெரியும்.

2) வெர்டுபிரஸ் தளத்தில் இணைக்க இணைக்க

கீழ்க்காணும் code ஐ


wordpress:

<script type="text/javascript">submit_url = '<?php the_permalink() ?>';</script>
<script type="text/javascript" src="http://www.valaiyakam.com/evb/button.php"></script>


index.php அல்லது singlepost.php பக்கத்தில் நீங்கள் விருப்பப்படும் இடத்தில் இணைக்கவும்.. அல்லது கீழ்க்காணும் plugin ஐ பயன்படுத்தவும்

---------- Forwarded message ----------
From: valaiyakam tamilvalai <valaiyakam@gmail.com>
Date: 2010/6/23
Subject: வலையகம் - அறிமுகம்
To:


வணக்கம்

அன்பிற்கினிய தமிழ் பேசும் உறவுகளே

வலைப்பூ திரட்டிகள் பல இருக்கும் இந்நிலையில் வலையகம் என்ற தளத்தினை தொடங்கியுள்ளோம். அனைத்து வலைத்தளங்களையும் வலையகம் மூலம் அனைவரிடம் கொண்டு செல்ல உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை.

எமது தளத்தினைப்பற்றிய உங்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் எமக்கு தெரிவிக்கவும்..

எமது வலையகத்துக்கான ஓட்டளிப்பு பட்டை சேர்க்கும் முறையினை இதில் காணவும்.

http://www.valaiyakam.com/page.php?page=about

wordpress க்கான ஓட்டளிப்பு plugin மின்னஞ்சலில் இணைத்துள்ளேன்.

உங்கள் வலைத்தளங்களில் இதனை இணைத்து உங்களின் வலைத்தளத்தினை வலையகம் மூலம் மதிப்பிடுங்கள்.

நன்றி

வலையகம்.கொம்





--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com



No comments:

Post a Comment