தமிழகத்தில் சாதி தீண்டாமைக் குற்றகிராமங்கள் ( இரட்டைக்குவளை முறை உள்ள )சிலவற்றின் பட்டியல் – பெரியார் திராவிடர் கழகம்
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இரட்டைக்குவளைமுறை நடைமுறையில் உள்ள தீண்டாமைக்கிராமங்கள் சிலவற்றின் பட்டியலை பல்லடம் ஒன்றிய பெரியார் திராவிடர்கழகப் பொறுப்பாளர் தோழர் விஜயன் அவர்கள் தயாரித்துள்ளார். மேலும் »
காதலிப்பதாக கூறி தமிழ் சிறுமியை கடத்திச் சென்ற சிறீலங்கா சிப்பாய் கைது
காதலிப்பதாக கூறி கிளிநொச்சி பகுதியில் இருந்து 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற சிறீலங்கா இராணுவச்சிப்பாய் மாத்தறை பகுதியில கைது செய்யப்பட்டுள்ளதாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் »
யாழ் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இமெல்டா சுகுமார் நியமனம்
யாழ் மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் »
ஐ.நா. ஆலோசனைக் குழுவின் அறிக்கை, "புறக் கம்மாரிசாக" முடியுமா ? – ச.வி.கிருபாகரன்
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு சிறிலங்க விடயத்தில் ஆலோசனை கூறுவதற்காக மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்குழுவின் இறுதி முடிவுகள், தமிழீழ மக்களை விசேடமாக புலம் பெயர் வாழ் தமிழ் மக்களை திருப்திப்படுத்துமா? என்பது என்றும் கேள்விக்குறியானது. மேலும் »
இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு வவுனியாவில் 3,000 வீடுகள்: ஐரோப்பிய ஒன்றியம்
இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் நிலையில், நிரந்தர வீடுகள் இல்லாதவர்களுக்கு வவுனியா மாவட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் 3000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன. மேலும் »
இந்திய தலையீட்டை அடுத்து நந்திக்கடல் பிரதேசத்தை சீனாவுக்கு வழங்கும் திட்டம் இடைநிறுத்தம்
இந்தியாவின் உன்னிப்பான அவதானிப்பை அடுத்து மீன்பிடி திட்டம் என்ற பெயரில் சீன நிறுவனமொன்று வழங்கப்பட்ட முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் புதைக்கப்பட்டுள்ள சடலங்ளை மீண்டும் தோண்டி எடுத்து எரிக்கும் பணிகள் தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் »
யாழ் குடாநாட்டில் போரினால் குடும்பத்தலைவர்களை இழந்த குடும்பங்களின் விபரங்கள் சேகரிப்பு
வடபகுதியில் நடைபெற்ற போரில் குடும்பத் தலைவர்களை இழந்துள்ள குடும்பங்களின் விபரங்களை யாழ் மாவட்ட செயலகம் திரட்டி வருவதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் »
திருமலையை போல கிளிநொச்சியையும் சிங்கள நகரமாக மாற்ற முயற்சி
கிழக்குப் பகுதியில் திருமலை நகரத்தை சிங்கள இன மக்கள் செறிந்துவாழும் பிரதேசமாக மாற்றிவரும் சிறீலங்கா அரசு அதனை போல கிளிநொச்சி பகுதியையும் மாற்றுவதற்கு முயன்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் »
அங்கவீனர்களும், விதவைகளுமே தமிழீழத்தின் பெரும்பான்மையினர்! இவர்களுக்கு எங்களால் என்ன செய்ய முடியும்? – -ஜீவன்
கடந்த திங்கட்கிழமை ஆசிய செய்தி என்ற நிறுவனம் யாழ்ப்பாணத்தில் விதவைகளின் வாழ்வில் இன்னமும் விளக்கேறவேயில்லை. அவர்களின் வாழ்வு கண்ணீரின் மத்தியிலேயே கரைந்து கொண்டிருக்கிறது என்ற செய்தியை வெளியிட்டது. பட்டதாரிகள் கூட தினக்கூலி வேலைக்குச் செல்லும் நிலையைக் கூட விபரித்திருந்தது. மேலும் »
செம்மொழியும் கேள்விகளும் – புலிகளின் குரல்
புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பான செம்மொழியும் கேள்விகளும்… மேலும் »
தமிழறிஞர்களை காப்பாற்றுங்கள் -கண்மணி
சென்னை உயர்நீதிமன்றம் ஒரு சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியும் சில செய்திகளை பதிவு செய்திருக்கிறது. வழக்கின் போக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், தெளிவுள்ளதாகவும் இருக்கிறது. மேலும் »
காவல்துறையைக்கண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்காக கைதான ஆறு பேர் விடுதலை
விழுப்புரம் தொடர்வண்டிப்பாதை குண்டுவெடிப்பு வழக்கில் தமிழுணர்வாளர்களை கைது செய்து சித்திரவதை செய்ததைக்க்ண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்காக கைது செய்யப்பட்ட ஆறு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் »
பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! ஒன்றுகூடுவோம்
நாம் தோற்று போய்விட்டோமே என்று ஒருபக்கம் நாம் அடங்கிபோய் இருக்க நாம் தோற்று போய்விடோமா என்பதே கேள்வி. "நாமொன்றும் தோற்று போகவில்லை சில சண்டை களங்களை இழந்திருக்கிறோம். மேலும் »
சிறிலங்கா அரசின் நல்லெண்ண முயற்சிகள் கபட நோக்கம் கொண்டவை – தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை
சிறிலங்கா அரசின் நல்லெண்ண முயற்சிகள் கபட நோக்கம் கொண்டவை என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும் »
கருணாநிதியை விமர்சிப்போரை தாக்கினால் காவல்துறை கைது செய்யாது – பெ.மணியரசன் குற்றச்சாட்டு
கருணாநிதியை விமர்சிப்போரை தாக்கினால் காவல்துறை கைது செய்யாது. இதனால் தான் பழ.கருப்பையா தாக்கப்பட்டுள்ளார்.
என்று பெ.மணியரசன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் »
கோத்தபாயவுடனான சந்திப்பு – பிரித்தானிய தமிழர் பேரவை மறுப்பு
சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவை பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர் மருத்துவர் அருட்குமார் சந்தித்துப் பேசியதாக, பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஜி.ரி.வி தொலைக்காட்சி வெளியிட்ட செய்திக்கு, பிரித்தானிய தமிழர் பேரவை மறுப்புத் தெரிவித்துள்ளது. மேலும் »
நமக்கெதிரான உளவியல் போர் -கண்மணி
உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் போருக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய தருணத்திற்கு வந்திருக்கிறார்கள். இந்த போரிலே வெடிமருந்து கிடையாது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment