சிறிலங்கா அரசின் நல்லெண்ண முயற்சிகள் கபட நோக்கம் கொண்டவை – தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை
சிறிலங்கா அரசின் நல்லெண்ண முயற்சிகள் கபட நோக்கம் கொண்டவை என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும் »
கருணாநிதியை விமர்சிப்போரை தாக்கினால் காவல்துறை கைது செய்யாது – பெ.மணியரசன் குற்றச்சாட்டு
கருணாநிதியை விமர்சிப்போரை தாக்கினால் காவல்துறை கைது செய்யாது. இதனால் தான் பழ.கருப்பையா தாக்கப்பட்டுள்ளார்.
என்று பெ.மணியரசன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் »
கோத்தபாயவுடனான சந்திப்பு – பிரித்தானிய தமிழர் பேரவை மறுப்பு
சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவை பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர் மருத்துவர் அருட்குமார் சந்தித்துப் பேசியதாக, பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஜி.ரி.வி தொலைக்காட்சி வெளியிட்ட செய்திக்கு, பிரித்தானிய தமிழர் பேரவை மறுப்புத் தெரிவித்துள்ளது. மேலும் »
நமக்கெதிரான உளவியல் போர் -கண்மணி
உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் போருக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய தருணத்திற்கு வந்திருக்கிறார்கள். இந்த போரிலே வெடிமருந்து கிடையாது. மேலும் »
புத்தளம் பகுதியில் இந்திய இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு
புத்தளம், முந்தல் கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்திய இளைஞர் ஒருவரின் சடலம் தொடர்பில் தனிப்பட்ட முறையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்கு கல்கிசை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் »
தமிழர்களுக்கான தீர்வு என்பது உடனடியாக தயாரிக்கும் நூடில்ஸ் அல்ல: மகிந்தா
போர் நிறைவடைந்துள்ளபோதும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு காலம் எடுக்கும் அதனை உடனடியாக தயாரிக்கும் நுடில்ஸ் போல மேற்கொள்ள முடியாது என சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். மேலும் »
வல்வைச் சந்தியில் வாகன விபத்தில் ஒருவர் பலி
வல்வைச் சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானார். பலியானவர் இதுவரையிலும் அடையாளம் காணப்படவில்லை. மேலும் »
நியூயோர்க்கில் ஐநா நிபுணர் குழுவின் முதலாவது அமர்வு
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள ஆலோசனைக் குழு முதல் தடவையாக இன்று நியூயோர்க்கில் கூடுகிறது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் »
நளினி புழல் சிறைக்கு மாற்றம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, வேலூர் பெண்கள் சிறையிலிருந்து இன்று சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். மேலும் »
இந்தியக் கடற்படையிடம் காங்கேசன்துறைமுக அபிவிருத்தி
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெனரல் நிர்மல் வர்மா, காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவி ருத்தி செய்வது குறித்து அங்கு நேரில் சென்று ஆராய்வார். மேலும் »
தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்கு சுயாதீன ஆலோசனைக்குழு அவசியம்
தமிழ்க்கட்சிகள் ஒன்றுபடும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் பணி தொடர்பில் நேற்றும் நேற்று முன்தினமும் இப்பகுதியில் பிரஸ்தாபித் திருந்தோம்.தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளனர். மேலும் »
பிரான்ஸ் வெண்திரையரங்கில் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த எல்லாளன் திரைப்படம்
பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த எல்லாளன் திரைப்படம் 2010 யூலை 2ம் நாள் வெள்ளிக் கிழமை மாலை 5.00 மணிக்கும், இரவு 8.00 மணிக்கும் "Espace Cinema" வெண்திரையரங்கில் வெளியாகின்றது. மேலும் »
யாழ் பொற்பதி வீதியில் வாள்வெட்டில் கணவன், மனைவி உட்பட மூவர் காயம்
யாழ்ப்பாணம் பொற்பதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்த இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் கணவன், மனைவி உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் »
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை எதிர்வரும் ஓகஸ்ட் 15 ல் நிறுத்தம் – ஐரோப்பிய ஒன்றியம்
சிறீலங்காவுக்கு இதுவரை வழங்கப்பட்டுவந்த "ஜி.எஸ்.பி. பிளஸ்" வரிச் சலுகையை ஆகஸ்ட் 15 ம் திகதி முதல் நிறுத்துவது என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது என கொழும்பிலுள்ள அதன் தூதுவர் தெரிவித்துள்ளார். மேலும் »
சிறீலங்கா அரசாங்கம் எம்மை அனுமதிக்காதுவிடின் புதைந்துபோன உண்மைகளை கண்டறிவதில் சிரமங்களை ஏற்படுத்தக்கூடும்: மஷுருகி தர்ஷுமான்
ஐக்கிய நாடுகள் சபையினரால் அமைக்கப்பட்ட இலங்கையில் போர்குற்றம் தொடர்பிலான ஆலோசனைக்குழுவை இலங்கை அரசாங்கம் எதிர்த்து வருகின்றது. மேலும் »
மட்டக்களப்பில் காணாமல் போனர்வகள் தொடர்பில் அரசு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்: செல்வராஜா
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் சிறிலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி செல்வராஜா தெரிவித்துள்ளார். மேலும் »
சென்னையில் உலக தமிழ் குறும்பட போட்டி: 1500 படங்கள் குவிந்தன
சென்னையில் அடுத்த மாதம் நடக்கும் 'உலகத் தமிழ் குறும் படங்கள் மற்றும் ஆவணப் படங்கள் போட்டியில் பங்கேற்க 1500 தமிழ் குறும்படங்கள் குவிந்தன. மேலும் »
சிறீலங்கா அரசுக்கெதிராக செய்திகளை வெளியிட்ட லங்காநியூஸ்வெப் உரிமையாளருக்கு பிடிவிராந்து சர்வதேச காவல்துறையினரால் சிவப்பு அறிவித்தல்
சிறீலங்கா அரசுக்கெதிராக பொய்யான செய்திகளை வெளியிட்டதாக லங்கா நியூஸ் வெப் இலங்கை சட்டத்தரணியான சந்திம அனில் வித்தானராச்சியை கைது செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. மேலும் »
குண்டுச்சத்தங்களுக்கிடையில் படித்து முதலிடம் பெற்ற மாணவர் புஷ்பக்காந்தனை வாழ்த்துவோம்
இலங்கையில் ஒரு தமிழனின் சாதனைஅண்மைக் காலமாக இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட செய்திகளில் பிரபலமாகப் பேசப்பட்டதானது , அண்மையில் வெளியான பரீட்சை முடிவுகளில் முன்னிலைமை பெற்றவர்களுக்கு முதல்வரின் நேரடி வாழ்த்தும் , வழங்கிய பரிசும் பற்றிய சந்தோசமானதும் சமூகத்துக்கு ஆரோக்கியமானதுமான செய்தியாகும். மேலும் »
தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்கவே செம்மொழி மாநாடு-பொன். ராதாகிருஷ்ணன்
தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைக்கவே தமிழ்செம்மொழி மாநாட்டை திமுக அரசு நடத்துவதாக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கடும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment