வடஇந்திய திரைப்பட நடிகர் சல்மான் கானை கதாநாயகனாக வைத்து இலங்கையில் எடுக்கப்படும் திரைப்பட பணிகள் ஆரம்பமாகியுள்ளன. அவர், கொழும்பில் உள்ள ஆடம்பரமான விருந்தகம் ஒன்றில் நவீன வசதிகளுடன் [...]
இராணுவத்திலிருந்து தப்பியோடிய 16011 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தில் 16,011 படைவீரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையுடன் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக செயற்படுவதனால் சிறையில் அடைக்கப்பட்டாலும் அது குறித்து கவலைப்படப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் [...]
இலங்கை இராணுவத்துடன் இடம்பெற்ற மோதல் சம்பவங்களின் போது, மரணமான தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை முற்றாக அழிக்கும் நடவடிக்கைகளை இராணுவம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது.
தர்மபுரி அருகே 120 வயது பாட்டி இளமையோடு வலம் வருகிறார். தற்போது அவருக்கு புதிய பல் முளைத்திருப்பதால், அவர் மறு பிறவி எடுத்திருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். [...]
மட்டக்குளி பொலிஸ் நிலையத்தைத் தாக்க முயன்றனர் என்கிற சந்தேகத்தில் மன்றில் ஆஜராக்கப்பட்ட மட்டக்குளி பிரதேசவாசிகள் 185 பேரை கொழும்புக் கோட்டை நீதிமன்றம் இன்று பிணையில் விடுவித்தது. மட்டக்குளி [...]
சத்தீஸ்கரில் நக்ஸல்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தை ஞாயிற்றுக்கிழமை குண்டுவைத்து தகர்த்தனர். பஸ்தர் மாவட்டத்தில் டோங்பால் பள்ளத்தாக்கில் உள்ள இந்தப் பாலம், சத்தீஸ்கரையும் ஆந்திர மாநிலத்தையும் இணைக்கும் [...]
மெல்போர்ன், ஜூலை 5- ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹெர்விர் சிங் என்னும் அந்த மாணவர் ஆஸ்திரேலியாவில் கேட்டரிங் படிப்பு படித்து வருகிறார்.
இலங்கைக்கான ஜி.ஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ரத்து செய்வதென ஐரோப்பிய ஒன்றியம் இன்று முடிவு செய்துள்ளது. மனித உரிமை மீறல் [...]
கென்யாவில் செப்டெம்பர் மாதம் இடம்பெற இருக்கும் பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தொடரில் பங்குபற்ற அரசு சரத் பொன்சேகா எம்.பிக்கு தடை விதித்துள்ளமைக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் [...]
ஐ.நா.விற்கு எதிராக இலங்கை அமைச்சர் மோசமான அறிக்கை விடுத்த்தையடுத்து இலங்கை அரசு மீது ஐ.நா. கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. இதனால் ஐ.நா.விடம் மன்னிப்பு கேட்டுக் [...]
வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதி காரணமாகவே நாடு பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்தது என்பது புலனாகிறது. தொடர்ந்தும் அவ்வாறு நடைபெறாது தடுப்பதற்கான நடவடிக்கைகளை [...]
வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதி காரணமாகவே நாடு பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்தது என்பது புலனாகிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவை ஐ.தே.கவின் தேசியப் பட்டியல் எம்.பி ஆக்குவதற்கு எதிர்க்கட்சியினரால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த ஆண்டிற்கான பிரித்தானியத் தமிழர் மெய்வல்லுனர் போட்டிகள் வட லண்டனிலுள்ள லீ வலி தடகள மையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. முதலில் [...]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவை ஐ.தே.கவின் தேசியப் பட்டியல் எம்.பி ஆக்குவதற்கு எதிர்க்கட்சியினரால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா தலைமையிலான ஐ.தே.க பிரமுகர்களும் [...]
மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அஜ்மல் கசாபை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்தியா மறுப்பதாக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் அந் நாட்டு அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மும்பை [...]
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்றார். யாழ்.மாவட்ட் அரசாங்க அதிபர்,கல்வி வலயங்களின் பணிப்பாளர்கள் ஆகியோருடனும் அமைச்சர் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். வட பகுதியின் கல்வி [...]
திருகோணமலை உவர் மலைப் பகுதியில் சட்ட விரோதமாக வீற்றிருக்கும் புத்த விகாரையை இடிக்கத் தேவை இல்லாதபோது இந்துக் கடவுள்கள் வீற்றிருக்கும் கோவில்களை மாத்திரம் ஏன் இடிக்க வேண்டும் [...]
கரும்புலிகள் காலம் எழுதிகளின் சுவடுகள் கவிதை "துளிகள் " காணொளியில் http://www.youtube.com/watch?v=Iu3OMNcb2f0&feature=player_embedded#! ——————————————————————
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment