---------- Forwarded message ----------
From: மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் <meenakam.com@gmail.com>
Date: 2010/7/16
Subject: [நேரலை] ஏர்டெல்லை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும் – மே 17 இயக்கம்
To: tamil_araichchi <tamil_araichchi@yahoogroups.com>
அன்பிற்கினிய தமிழ் பேசும் உறவுகளே...
From: மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் <meenakam.com@gmail.com>
Date: 2010/7/16
Subject: [நேரலை] ஏர்டெல்லை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும் – மே 17 இயக்கம்
To: tamil_araichchi <tamil_araichchi@yahoogroups.com>
அன்பிற்கினிய தமிழ் பேசும் உறவுகளே...
கொழும்பில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவின் எதிர்ப்பு போராட்டம் வெற்றியடைய மிகப்பெரும்பங்காற்றிய மே பதினேழு இயக்கத்தினரால்,
இராசபக்சேவுடன் இணைந்து தமிழர்களுக்கு எதிராக செயல்படும் ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணிக்கும் பிரச்சாரங்கள் தற்பொழுது நடைபெறுகின்றன.
மே பதினேழு இயக்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "ஏர்டெல்லை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்" கருத்தரங்க நிகழ்வானது நமது மீனகம் தளத்தில் நேரலையாக ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது.உலகத்தமிழ் உறவுகளே மீனகம் தளத்தோடு இணைந்திருங்கள்.
---- மீனகம் குழுவினர்.
ஏர்டெல்லை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும் – மே 17 இயக்கம்
"ஏர்டெல்லை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்" என்ற தலைப்பில் நாளையும் நாளை மறுநாளும் ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவையில் மே 17 இயக்கத்தினரால் கருத்தரங்கம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு நமது மீனகம் தளத்தில் நேரலை ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment