Thursday, July 22, 2010

VIDEO: ஒரு நதியின் மரணம் – தாமிரபரணி படுகொலை காட்சிகள் ஆவணம்

ஒரு நதியின் மரணம் – தாமிரபரணி படுகொலை காட்சிகள் ஆவணம்

nellai_blackjuly_002

1999 ஆம் ஆண்டு சூலை 23 அன்று திருநெல்வேலியில் கூலி உயர்வுக்காக போராடிய 17 தமிழ் உறவுகள் தாமிரபரணி ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நாள். இப்படுகொலை தொடர்பாக நெல்லை காஞ்சனை சினிமா இயக்கம் எடுத்த ஆவணப்படத்தை இங்கே வெளியிட்டுள்ளோம் மேலும்>>



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

1 comment:

ராம்ஜி_யாஹூ said...

நேற்றைய செய்தி என நினைக்கிறேன்

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணஸ்வாமி , புரட்சி தலைவி அம்மாவை சந்தித்து சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசினார்.

Post a Comment