

21 February 2010


20 February 2010
சிறப்புக்கட்டுரைகள்
- கருத்துத்திணிப்பு வன்முறையாளர்கள் – யார்….? மாணவர்களா ..? வி.சி. தலைவர் திருமாவா? வன்னி அரசுக்கு இராவணன் பதில்
15/02/2010 | 08:04
Read more »தமிழகத்தில் தன்னுயிர் ஈந்து எழுச்சியூட்டிய எழுச்சித்தமிழன் முத்துக்குமரனின் இறுதி ஊர்வலத்தில் விடுதலை சிறுத்தைகளும் அதன் தலைவர் தொல்.திருமாவும் செய்த அக்கிரமங்களை நான் எழுதிய கட்டுரைக்கு வன்னி அரசு மறுப்பாக நீண்ட கட்டுரையை வரைந்துள்ளார். அது விடுதலைச்சிறுத்தைகளின் தேர்தல் பிரச்சார (பரப்புரை) கட்டுரையாக அமைந்துள்ளது.
- தமிழீழ ஆதரவாளர்களை கொச்சைப்படுத்தும் தமிழர் விரோத ஏடுகள்
13/02/2010 | 14:28
Read more »'புதிய ஜனநாயகம்' ஏடு பெரியார் திராவிடர் கழகத்தை கொச்சைப்படுத்துவதில் பேரார்வம் காட்டி எழுதி வருகிறது. 'தினமலர்' பார்ப்பன நாளேட்டின் பாணியில் 'புலி ஆதரவாளர்கள்' என்று கழகத்தினரையும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை ஆதரிப்போரையும் கிண்டல் செய் கிறது.
- துரோகி தொல்.திருமாவளவன் என்ற இராவணனின் கட்டுரைக்கு வன்னி அரசு மறுப்பு
08/02/2010 | 06:09
Read more »முத்துக்குமரனின் தியாக எழுச்சியை ஒடுக்கிய தமிழினத் துரோகி தொல்.திருமாவளவன் என்ற இராவணன் அவர்களின் கட்டுரைக்கு வன்னி அரசு அவர்களின் மறுப்புக்கட்டுரை.
- மலையாள நடிகர் ஜெயராமின் விருதுகளை விட உன்னதமானவள் எம் தாய்..
06/02/2010 | 18:52
Read more »சில நாட்களுக்கு முன் தமிழின தாய்மார்களை கருத்த எருமை தமிழச்சி என தரக்குறைவாக பேசி.. எம் இனப் பெண்கள் மீது காறித் துப்பி கொக்கரித்த நடிகர் ஜெயராம் இன்று தொலைக்காட்சிகளில் அழுதுக் கொண்டே (?) நடிக்க துவங்கியுள்ளார்.ஆம் . மலையாளத்தான் ஜெயராம் அவர்களே..நாங்கள் கருப்பர்கள் தான்.
- நேரம் வரும்போது தமது தேசிய உணர்வை வெளிப்படுத்தும் மட்டு வாழ் மக்கள்
30/01/2010 | 16:52
Read more »கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் பல வழிகளில் சிங்கள அரசினாலும் , தமிழ் விரோத, தமிழீழ தேசிய விரோதிகளாலும் குதறப்பட்டாலும் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் மட்டு வாழ் மக்கள் தமது நிலைப்பாட்டினை தெரிவித்தே வந்துள்ளனர். அந்த வகையில்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் மக்கள் தமது நிலைப்பாட்டினை தெளிவாக உணர்த்தியுள்ளனர். அதாவது மஹிந்த இராசபக்ஷவுக்கு எதிராக வாக்களித்ததன் மூலம் தமது அதிருப்தியினை மட்டுமன்றி விடுதலைக்கான ஒற்றுமையினையும், தேசிய உணர்வையும் வெளிக்காட்டியுள்ளனர்.
- முத்துக்குமரனின் தியாக எழுச்சியை ஒடுக்கிய தமிழினத் துரோகி தொல்.திருமாவளவன் – இராவணன்
29/01/2010 | 19:33
Read more »[ஆதாரம் இணைப்பு] தமிழர் வரலாற்றில் காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் வரலாறும் பதியப்பட்டே காலம் காலமாக வந்துகொண்டிருக்கிறது. அவற்றில் சீறும் சிறுத்தைகள் என்றுக்கூறிக்கொள்ளும் தொல்.திருமாவளவன் என்பவரும் கி.பி.2009 ஆம் ஆண்டின் துரோகிகள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். ஏனென்றால் ஈழத்தமிழர்களை காக்க தமிழ்நாட்டு உறவுகளிடம் எழுந்த எழுச்சியை ஒடுக்கியவர்களில் முதன்மையானவர் தொல்.திருமாவளவன் என்பவரே.
Read more: http://meenakam.com/#ixzz0gB2Bpe5F
No comments:
Post a Comment