[ஆடியோ இணைப்பு]செங்கல் பட்டு ஏதிலிகள் முகாமில் இன்று காலை கலவரம் ஏற்பட்டிருக்கிறது. இந்த கலவரத்தின் போது காவற்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதில் 18 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. விரிவு… »Tuesday, February 2, 2010
செங்கல்பட்டு ஈழ ஏதிலிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்
[ஆடியோ இணைப்பு]செங்கல் பட்டு ஏதிலிகள் முகாமில் இன்று காலை கலவரம் ஏற்பட்டிருக்கிறது. இந்த கலவரத்தின் போது காவற்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதில் 18 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. விரிவு… »
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment