
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங் கப்பட்டிருந்த மெய்ப்பாதுகாவலர்களை திடுதிப்பென விலக்கிக் கொண்டிருக்கின்றது இலங்கை அரசு.பொதுத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில் வேட்புமனு ஏற்கும் காலம் நெருங்கும்போது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல்கள் ஆணையாளரைச் சந்தித்து முறைப்பாடு செய்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment