தேசவிரோத குழுவான ஈ.என்.டி.எல்.எப். கிளிநொச்சியில் தளம் அமைத்துள்ளமை விடைகான முடியாது மர்மமாக இருந்த பல வினாக்களிற்கு விடையளித்துள்ளது.
இலங்கை மண்ணில் இப்போது நீதி, சட்டம், ஒழுங்கு என அனைத்துமே உறங்கு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இப்பரிதாப நிலையினை ஏற்படுத்திய பெருமை பணத்திற்கு மட்டுமே உண்டு.கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்ற போரின் போது மனித உயிர்களை காவு கொள்வதற்கு மறைமுகமாகப் பயன்படுத்தப்பட்ட பணம் தற்போது வெளிப்படையாக எழுந்து நின்று ருத்திர தாண்டவம் ஆடுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் பொதுத்தேர்தல் வேட்பாளர் பட்டியலை தயாரித்தவர்கள் அதிர்ச்சியடைந்து விட்டார்கள் அதன் நீளம் நான்கு அடியை தாண்டி விட்டதாம். அதனை போலவே எல்லா மாவட்டங்களிலும் வேட்பாளர் தொகைகள் மிக மிக அதிகம். சிறீலங்கா முழுவதிலும் 196 ஆசனங்களுக்கு 7,620 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment