Monday, November 2, 2009

சிறிலங்காவில் 5 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்யச் சென்றிருக்கும் தமிழக வேளாண் விஞ்ஞானி முருகேச பூபதியும், அவருக்கான பதிலும்

நாராயண மந்திரமும் தமிழினத்தின் அரசியல் நலனும் – சி.இதயச்சந்திரன்

சிறுபான்மை, பெரும்பான்மை என்கிற சொற்பதங்களெல்லாம் முதலாளித்துவ ஜனநாயக அரசியல் கட்டமைப்பினுள் இலகுவாகப் பாவிக்கப்படும் விடயங்கள். அதனையே பூர்வீக தேசிய இனமொன்றின் மீது போர்த்தி அழகு பார்க்கலாம் அல்லது அதனை ஒடுக்குவதற்கு பயன்படுத்தலாம்.

சிங்களத்தின் நல்லெண்ணம் – ஈழநாதம் ஆசிரியர் தலையங்கம்

போர் முடிவடைந்து விட்டது, விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள். விடுதலைப்புலிகளும், அவர்களுடன் இடம்பெறும் போரும் தான் தமிழீழத்தையும் சிங்கள தேசத்தினையும் பிரித்து வைத்தது என்ற தோற்றப்பாட்டினை தாயக தமிழ் மக்களுக்கு சிங்கள அரசியல் வாதிகளும், மேதைகளும் இப்போ புகட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

இறுதி போரை நேரில் கண்ட சிவரூபன்: மே-17 வரை நந்திக்கடலருகே நின்ற இவர், இலங்கை இராணுவத்தினரின் இன அழிப்பு கொடூரத்தை விபரிக்கிறார்

இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக்கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன்.

சிறிலங்காவில் 5 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்யச் சென்றிருக்கும் தமிழக வேளாண் விஞ்ஞானி முருகேச பூபதியும், அவருக்கான பதிலும்

வடக்கின் வசந்தம் திட்டத்துக்காக சிறிலங்கா சென்றுள்ள தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முருகேச பூபதியின் பேட்டியும் அவருக்கான சில பதில்களையும் எழுத்தாளர் மாதவி கொடுத்துள்ளார்.

தாயகம் இல்லாப் பிள்ளை தாயில்லாப் பிள்ளைதானே

இலங்கைப் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் என்பவருக்கு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!! : தியாகி லெப்.கேணல் திலீபன் சொல்ல வந்தது??? – பருத்தியன்

தியாகசீலன் திலீபனின் நினைவுநாளை அனுஷ்டிக்கும் இத்தருணத்தில், இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்பு …அன்று நல்லூர் முன்றலில் அந்த தியாகி கூறியவை வெறும் வார்த்தைகள் அல்ல அருள்வாக்குகள் என்பதை தற்பொழுது நாம் உணர்கின்றோம். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என அன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு இன்று ஈழத்தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.

கருணாநிதியின் உலகத் தமிழ் மாநாட்டை உலகத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்!

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 9-வது உலகத் தமிழ் மாநாடு எதிர்வரும் ஜனவரி 21 முதல் 24 வரை கோவையில் நடாத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் காட்டித் தப்பிக்க முயல்கிறார் ராஜபக்ஷ

யுத்த கள முனையில் விடுதலைப் புலிகளின் ஆயுத பலம் முறியடிக்கப்பட்ட பின்னர்  இலங்கை அரசு நினைத்ததைப் போல் அல்லாமல், தமிழீழ விடுதலைப் போர் முன்னரைக் காட்டிலும் உத்வேகமாக பல்வேறு திசைகளிலும் விரிந்து செல்கின்றது.

மாறாத இந்திய நிலைப்பாடும் தீராத வன்னி மக்களின் அவலமும் – சி.இதயச்சந்திரன்

பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட, படுகொலைக் காட்சியால் அதிர்ச்சியுற்ற ஐ.நா. சந்நிதானம், அடுக்கடுக்காக ஆட்களையும் அறிக்கைகளையும் அனுப்பிக் கொண்டிருக்கிறது.

கலைஞர் அவர்களே, நாங்கள் உங்களை மறந்துவிடவே விரும்புகின்றோம்!

இந்தியாவின் நெறிப்படுத்தலுடனும், பல்வேறு உலக நாடுகளின் யுத்த வளங்களுடனும் சிங்கள அரசு மேற்கொண்ட தமிழின அழிப்பு யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதும், அந்த யுத்த களத்திலிருந்து தப்பிப் பிழைத்த தமிழீழ மக்களின் அவலங்கள் 120 நாட்கள் கடந்த நிலையிலும் தீர்ந்தபாடில்லை.



--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

No comments:

Post a Comment