ஈழப்பிரச்சினையில் தமிழக அரசியல்வாதிகளின் இரண்டகம்
முத்துக்குமரனின் நோக்கத்தினை நிறைவேற்றவிடாமல் மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் எழுச்சியை ஒடுக்க ஈழ ஆதரவாளர்கள் என்று சொல்லும் சில அரசியல்வாதிகள் முத்துக்குமரனின் இறுதி ஊர்வலத்தின் அன்றே முடிவு செய்துள்ளதை இக்கடிதம் வெளிப்படுத்துகிறது. இக்கடிதத்தினை எமக்கு அனுப்பியவரும் இப்பொழுது சிறையில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. காலத்தின் தேவைக்கருதி இப்பொழுது வெளியிடுகிறோம்.
கருணாநிதியின் உண்ணாவிரதம்: குளிக்கப் போய் சேறு பூசிக் கொண்ட கதை
"இலங்கை போர் நிறுத்தம் அறி விக்குமா என ஞாயிற்றுக்கிழமை இரவு முழுதும் கண் விழித்திருந்து எதிர்பார்த் திருந்தேன். ஆனால், போர் நிறுத்தத்தை அறிவிக்காததால், என்னையே நான் அர்ப்பணித்துக் கொள்ள இந்த உண்ணா நோன்பை மேற்கொண்டிருக்கிறேன்"
வன்னியின் மனித பேரவலமும் நீதி தவறிபோன ஐ.நா சபையும்
சுதந்திரமான ஊடகவியலாளர்களோ அல்லது கண்காணிப்பளர்களோ அற்ற நிலையில் வன்னியில் ஏற்பட்டுவரும் மனிதப்பேரவலம் உலகின் கண்கணில் அதிகம் தெரிவதில்லை என்பது மிகவும் வேதனையானது.
விடுதலையான உதயன் ஆசிரியரின் பேனாவிலிருந்து…
அன்புமிக்க வாசகப் பெருமக்களே! நீண்ட எட்டு வாரகால தடுப்புக் காவலில் இருந்து நான் மீண்டுள்ள நிலையில் சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வது பொருத்தமானது என்று நினைக்கின்றேன்.
ஆழ வேரோடி, விரிவாக்கமும் உறுதியும் பெறும் இந்திய – சிறிலங்கா இராணுவக் கூட்டு!
போர் சார்ந்த விடயங்களில் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே இருக்கும் உறவுகள் கடந்த சில வருட காலங்களில் மிகவும் ஆழமான முறையில் வேரோடிச் சென்றுள்ளதாகவும், இந்தியா நேரடியாகவே பல இராணுவம் சார் உதவிகளை சிறிலங்காவிற்குச் செய்து வருவதாகவும் இந்திய இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
போரிற்கு பிற்பட்டகாலம் – உலக நாடுகளின் கற்பனைக் காலம்
கசாப்பு கடையில் உள்ள ஆடுகளைப்போல தமிழீழத்தமிழர்கள் இருக்கும் இவ்வேளையிலே, போரை நிறுத்துவதற்கோ அல்லது இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவோ முடியாத உலகின் மிகப்பெரிய நாடுகள் இன்று போரிற்கு பின்னதான காலம் விடுதலைப்புலிகளுக்கு பிற்பட்ட காலம் என கதை பேச ஆரம்பித்திருக்கிறது.
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
No comments:
Post a Comment