ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் தண்ணீர் தாகம் தீர்க்க ஆங்கிலேயே கர்னல் பென்னிகுக் என்ற புண்ணியவானின் தயவால் உருவாக்கப்பட்ட முல்லைபெரியார் ஆணையில் தமிழனின் தார்மீக உரிமை நாம் அனைவரும் அறிந்ததே. ஆங்கிலேயர் காலத்தில் மேலே குறிப்பிட்ட அனைத்து பகுதிகளுக்கும் ஒழுங்காக நீர் சென்று வந்தது.
பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் இப்போது சிங்கள அரசின் முரட்டுச் சித்திரவதைகளில் அவதிப்பட்டு வருவதாகக் கடல் கடந்து வரும் தகவல்கள்தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனங்களில் வேதனை வலியைப் பரவ வைத்திருக்கிறது. இவ்வாறு தமிழக வார சஞ்சிகை ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது.
மேலதிக செய்திகள்
- சிறீலங்காவின் பாணியிலே அவர்களுக்கு அமெரிக்கா பதில் – இன்று பொன்சேகா மீதான விசாரணை ஆரம்பம்
- ஏதிலிகளை கொடுமைப்படுத்தும் இந்தோனேசிய அதிகாரிகள்
- பிரிட்டனுக்கான புதிய விசா விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தம்
- படகு கவிழ்ந்து காணாமல் போனவர்களை கண்டு பிடிக்க இன்டர்போலின் உதவி கோரப்பட்டுள்ளது
- சரத் பொன்சேகாவை விசாரணை செய்ய திட்டமிடப்படுகிறது என்று இலங்கை தெரிவித்தமை குறித்து அமெரிக்கா மௌனம்
- தேர்தலில் குதிப்பார் என்று அஞ்சி, சரத் பொன்சேகாவை அமெரிக்காவில் சிறைப்படுத்த அரசு சதி செய்கிறது: ஐ.தே.க எம்.பி.
- புலம்பெயர் தமிழர்கள் என்ற போர்வையில் சிங்கள அரசாங்கத்தால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட எட்டப்பர்கள் சிறீலங்காவைப்பற்றி புகழாரம்
- இராணுவத் தளபதிக்கும், அமெரிக்கத் தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றமற்றவர்கள் ‐ நீதிமன்றம் அறிவிப்பு
- கிளி – முல்லை மாவட்ட அரச பணியாளர்கள் கடமைக்குத் திருப்புங்கள்! இல்லையேல் சம்பளங்கள் நிறுத்தப்படும் – சந்திரசிறீ
- ஆஸி கடலில் படகு விபத்தில் காணாமல் போயுள்ள இலங்கைத் தமிழர்களை தேடும் நடவடிக்கை தொடர்கிறது: இதுவரை மூவரின் சடலம் மீட்பு
- இந்துக் கோவில்களை இடித்தவர் ராஜபக்சே: வைகோ
--
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews
No comments:
Post a Comment