Monday, November 2, 2009

கே.பி. கைது தொடர்பின் பின் உள்ள மலேசிய பொருளாதார நலன் – மாதவி

கே.பி. கைது தொடர்பின் பின் உள்ள மலேசிய பொருளாதார நலன் – மாதவி

பிர்லா குழுமத்துக்கு சொந்தமான ஐடியா செல்லுலார் நிறுவனம் 2009 மே 25 ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் தன் சேவையைத் துவக்கியது. ஜூலை 9 ஆம் தேதியில் இருந்து சென்னையிலும் அது தன் சேவையை அளிக்கத் தொடங்கியுள்ளது.

மேற்குலகம் – சிறீலங்கா: கூர்மையடைந்துவரும் இராஜதந்திர மோதல்கள் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

மேற்குலகத்திற்கும் சிறீலங்காவுக்கும் இடையில் ஏற்பட்டுவரும் முரண்பாடுகள் மேலும் மேலும் கூர்மையடைந்து வருகின்றன.

தமிழீழத் தேசியக் கொடியும் புலிக் கொடியும் – வி.சபேசன்

"நாடு கடந்த அரசே போராட்டத்தை முன்னெடுக்கும்" என்ற தலைப்பில் சில வாரங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரைக்கு சில எதிர்வினைகள் வந்திருந்தன. புலிக் கொடி நாடு கடந்த அரசின் கொடியாக இருக்க முடியாது என்று நான் எழுதியிருப்பதாகவும், புலிக் கொடியை எதிர்ப்பதாகவும் கருதி சில கண்டனங்கள் வந்தன.

அன்பார்ந்த தமிழ்பேசும் தமிழீழ மக்களே! – நிமல்

உங்களுடன் எனக்குள் உதித்த சில சிந்தனைகளைப் பகிர்வதற்காக வந்துள்ளேன். தற்போது எம்முள் எழுந்துள்ள ஜனநாயக சிந்தனைக்கு நாம் புலம்பெயர் நாட்டில் எவ்வாறு செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்பதே எனது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

புலிகள் நாங்கள் பதுங்கலாம்! உறங்கலாமா?

கடந்த மாவீரர்தின உரையின்போது தேசியத் தலைவர் அவர்கள் எமக்கு தெளிவான செய்தி ஒன்றைச் சொல்லியுள்ளார். 'புலம்பெயர் தமிழர்களே போராடுங்கள்! இளையோரே போராடுங்கள்! உலகத் தமிழர்களே போராடுங்கள்! இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் இன்றைய ஈழநாடு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்களிடம் யாசிக்கும் சிங்களம்!

தமது காரியங்களைச் சாதிப்பதற்கும், மற்றவர்களை முட்டாள்களாக்குவதற்கும் தாம் மனநிலை தவறியவர்கள் போல நடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

வரலாறு எழுதப்படுவது வெற்றியீட்டியவர்களாலேயே

வரலாறு என்பது வெற்றியீட்டியவர்களாலேயே எழுதப்படுகிறது. அதாவது யாரிடம் அதிகார, ஆதிக்க பலம் உள்ளதோ அவரே வரலாற்றைப் பற்றிய வருணனையையும் ஆய்வையும் வழங்குகிறார்கள்.

வேண்டாம்… இனி ஒரு கருணா… இனி ஒரு டக்ளஸ்…!: ஈழநாடு (பாரிஸ்) பத்திரிக்கை

மனிதர்களாக மாறி எம் மக்களை வாழ வையுங்கள்! வேண்டாம் இனி ஒரு கருணா… இனி ஒரு டக்ளஸ்… இனி ஒரு துரோகி… பாவம் எம் மக்கள் தாங்கும் சக்தியை இழந்துவிட்டார்கள்.இவ்வாறு இன்றைய ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகையில் வெளியாகிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துரோகிகளுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம் – தமிழகத்திலிருந்து அதிபதி

தமிழ்வின் இணையதளத்தில் விஜயை கண்டித்தது தவறு என்று வெளியிட்ட செய்தியை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம். சேனல் 4ல் வெளியிடப்பட்ட காணொளியால் அனைவரும் துடி துடித்துப் போய் உள்ள இந்த நேரத்தில் இந்த விஜய் காங்கிரஸூடன் போய் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்.

கே.பி. கைது தொடர்பில் கசியும் புதிய தகவல்கள்

Posted Under: கட்டுரைகள், செய்திகள்
வன்னியன்

விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தன்னிச்சையாக சரணடைந்தார் என இதற்கு முன்னர் சில புலனாய்வுத் தகவல்கள் வெளிவந்திருந்தன. எனினும், தற்போது மலேசிய பாதுகாப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு, இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தேசிய புலனாய்வுத் துறை அதிகாரியொருவரின் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.



--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

No comments:

Post a Comment