Monday, November 2, 2009

புலம்பெயர் தமிழர்களின் அபிலாசைகள் உள்ளடக்கப்படாத எந்தத் தீர்வும் நிலையானதாக அமைய முடியாது: ஈழநாடு (பாரிஸ்) இதழ்

மூன்றாவது தலைமுறையையும் களமிறக்கும் ராஜபக்ஷ குடும்பம்

தெற்காசியா பரம்பரை அரசியலுக்குப் பெயர் பெற்றது. சிறிலங்கா, இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பரம்பரை கொடிகட்டிப் பறக்கிறது. சிறிலங்கா அரசியலில் பரம்பரை குடும்ப ஆதிக்கம் என்பது நீண்டகாலமாகவே இருந்து வந்துள்ளது.  

இந்திய நலன்களுக்காக திட்டமிட்டு சிறிலங்கா அரசாங்கத்தினால் ஏதிலிகளாக்கப்பட்ட சம்பூர் மக்கள்

தமிழ் மக்கள் வாழும் திருகோணமலை கொட்டியார் களப்புக்கருகாமையில் உள்ள சம்பூர் பிரதேசம் மற்றும் அதற்கு அண்மையில் உள்ள கூனித்தீவு, நவரத்னபுரம் கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கு அண்மித்த எண்ணிக்கையானோரின் பூர்வீகப் பகுதிகளை எந்த வித சட்ட செயற்பாடுகளுமின்றி கைப்பற்றிக்கொள்ள சிறிலங்கா சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

தமிழர்களை உலகம் கைவிட்டது ஏன்? – பழ. நெடுமாறன்

விதியே, விதியே, தமிழச் சாதியை என் செய நினைத்தாய் எனக்குரை யாயோ? என பாரதி சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மனம்வெதும்பிப் பாடிய தற்கான சூழ்நிலைகளும் நிகழ்ச்சிகளும் இந்த நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் கூட நீடிக்கின்றன.

அரசை அச்சுறுத்தும் போர்க் குற்றச்சாட்டுக்கள் -சி.இதயச்சந்திரன்

முள்ளிவாய்க்கால் வரை சுற்றி வளைத்து, வன்னி பெருநிலப்பரப்பின் சகல பாதைகளினூடாகவும் படை நகர்வினை மேற்கொண்ட இராணுவம் சந்தித்திராத நிலக்கண்ணிவெடிகள், திடீரென எங்கிருந்து முளைத்தன என்கிற அறிவியல்பூர்வமான கேள்வி ஒன்றினை முன்வைக்கிறார் மனோகணேசன்.

புலியைப்பற்றிய கிலியில் சிறிலங்கா அரசும், எலியைக்கண்டு ஏமாறும் அதன் ஏவலாளிகளும் – அகத்தியன்

சிறிலங்காவின் பாசிச அரசைப் பொறுத்த வரையில் உண்மையையும் தர்மத்தையும் யார் சொன்னாலும் அவர்கள் புலிகள் என நாமம் சூட்டிவிடுவது இயல்பாகிவிட்டது.

காட்சிப் பதிவான சிங்களக் கொடூரங்கள்! உலகின் பார்வைக்கு வந்துள்ளது: பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை

சிங்கள அரசின் தமிழின அழிப்பு யுத்தத்தின்போதும், அதன் பின்னரும் நடைபெற்ற கொடூரமான மனிதப் படுகொலைகளின் ஒரு துளி காட்சிப் பதிவு தற்போது உலகின் பார்வைக்கு வந்துள்ளது. இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் 'ஈழநாடு' பத்திரிகையின் 'நமது நோக்கு' என்ற ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தியாகம் வீண் போகாது: ஈழநாடு

சிங்களத்தால் பயங்கரவாதி என்று சுட்டிக்காட்டப்படும் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ் யுவதியும் தமிழர்களால் புனிதர்களாகப் பூசிக்கப்படுகின்றார்கள்.

இடம்பெயர்ந்த மக்களின் நிலை குறித்து….

இலங்கையில் இன்று தமிழர்களின் பிரச்சினைகள் பற்றிய பேச்சுக்கள் முற்றுமுழுவதுமாக வவுனியா முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று இலட்சம் இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பிலான அக்கறைகளாக மாறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

புலம்பெயர் தமிழர்களின் அபிலாசைகள் உள்ளடக்கப்படாத எந்தத் தீர்வும் நிலையானதாக அமைய முடியாது: ஈழநாடு (பாரிஸ்) இதழ்

Posted Under: கட்டுரைகள், செய்திகள்
வன்னியன்

புலம்பெயர் தமிழீழ மக்களின் அபிலாசைகள் உள்ளடக்கப்படாத எந்தத் தீர்வும் நிலையானதாக அமைய முடியாது. இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்  மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாரிஸிலிருந்து வெளிவரும் 'ஈழநாடு' பத்திரிகையின் இன்றைய பதிப்பில் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவ மயமாக்கப்படும் தமிழர் தாயகப் பிரதேசங்கள் – கபிலன்

தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமான இலங்கையின் வட-கிழக்குப் பிரதேசத்தை இராணுவ மயப்படுத்துவதற்கு வித்திட்ட ஒருவர் கடந்த 12ம் திகதி மரணமாகியிருக்கிறார்.



--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

No comments:

Post a Comment