Monday, November 2, 2009

காலம் கட்டவிழ்த்துவிடும் வழி – பிரம்மசீடன்

பிரிந்து போகும் உரிமை ஓர் (தமிழ்) இனத்திற்கு உள்ளதா? – முத்தமிழ்வேந்தன்

சோவியத் யூனியனைக் (ருசியா)கட்டியமைத்த ஜோசப் ஸ்டாலின் இனப்பிரச்சனைக் பற்றி தான் எழுதியுள்ள "தேசிய இனப்பிரச்சனை குறித்து" என்ற புத்தகத்தில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

வெறும் பானையை வைத்திருக்கும் மகிந்தவால் பசியாற்ற முடியுமா? – சுவிசிலிருந்து தொல்காப்பியன்

'விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் தமிழ் மக்களுக்குப் பொருத்தமான அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் நடைமுறைப் படுத்தும்" என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னர் கூறியிருந்தார்.  ஆனால், இப்போது அவரதும், அவரது அரசாங்கத்தினதும் கூற்றுக்கள்  அதற்கு முரணான வகையில் அமைந்திருக்கின்றன.

சூடானுக்கு எதிராக குரல்கொடுத்த ஐ.நா சிறீலங்காவுக்கு எதிராகக் மெளனம் காப்பது ஏன்? இன்னர் சிற்றி பிரஸ்

சூடானில் அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்க அலுவலங்களை மூடிவிட்டு அதன் 200 பணியாளர்களையும் வெளியேறுமாறு சூடான் அரசு உத்தரவிட்டபோது அதற்கு உரத்துக் குரல் கொடுத்த ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் 150 பணியாளர்களுடன் இயங்கிய மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அலவலங்களையும் மூடிவிடுமாறு உத்தவிட்ட போது ஐ.நா குரல் கொடுக்காமல் மெளனமாக இருப்பது ஏன் என இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

காலம் கட்டவிழ்த்துவிடும் வழி – பிரம்மசீடன்

இருபது ஆண்டுகளாக தமிழீழ மண்ணில் தலைநிமிர்ந்து நின்ற தமிழீழ அரசு, இன்று அஞ்ஞாதவாச நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பொழுதும், தமிழீழ தனியரசுக்கான எமது இலட்சிய வேட்கை தணியவில்லை என்பதை நிகழ்கால அரசியல் செயற்பாடுகள் ஊடாக புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களாகிய நாம் வெளிப்படுத்தி வருகின்றோம்.

ஈழத்திற்கு எதிராக நாங்களும் கல் எறிகிறோம் என்று சொன்னவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?: மூத்த ஊடகவியலாளர் சோலை கேள்வி

சீன- சிங்கள உறவு வளருவதால் நாம் வருத்தம் கொள்ளவில்லை. ஆனால், சிங்களத்தில் சீனத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தத்தான் ஈழத்திற்கு எதிராக நாங்களும் கல் எறிகிறோம் என்று சொன்னவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? என மூத்த ஊடகவியலாளர் சோலை கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜீவ்காந்தியை கொல்ல… சிங்கள ராணுவம் நடத்திய சதி!

இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி இலங்கைக்குச் சென்றிருந்தபோது, அங்கேயே Imageஅவரைக் கொல்ல சதி முயற்சிகள் நடந்தன. இலங்கையின் முன்னாள் கூட்டுப்படைத் தளபதியும், பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராகவும் இருந்தவருமான ஜெனரல் சிரில் ரணதுங்க எழுதியுள்ள புத்தகத்தில் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

சிக்கலில் சிங்கள இராணுவம்! நாட்டை இராணுவ மயமாக்கி வருகிறார் ராஜபக்ச – விகடன்

"இனி, எமது அகராதியில் முடியாது என்ற வார்த்தையே இல்லை" என்று மகிழ்ச்சியுடன் சொல்லி வரும் ஜனாதிபதி ராஜபக்சவுக்கு நித்தமும் புத்த விகாரைகளில் புகழ்மாலைகள் சூட்டப்படுகின்றன. சிங்களப் படை வீரர்களுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. "உலகின் தர்மதுவீபம் என்ற விருதை நான் பெற்றுக்கொள்வதற்கான தகுதியை அடைந்துவிட்டேன்" என்கிறார் ராஜபக்ச.

மோதல் பிரதேச மருத்துவர்களை பொய் கூற இலங்கை அரசு அழுத்தம் கொடுத்துள்ளதாக "த ரைம்ஸ்" தெரிவிப்பு

Posted Under: கட்டுரைகள்
பகலவன்

மோதல் பிரதேசங்களில் பணியாற்றிய மருத்துவர்களை பொய் கூறுமாறு இலங்கை அரசாங்கம் அழுத்தம் கொடுத்துள்ளதாக த ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதுடன், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை விடுதலை செய்யும் வரையில் இலங்கையை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.

பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதை உலகுக்கு தெரியாமல் மறைத்த 'இந்து' பார்ப்பானின் அடங்காத் திமிர் – பெரியார் முழக்கம்

ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது இலங்கை அரசு. அவர்களை நிரந்தரமாகவே அடைத்து வைக்க முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது.

'நாடு கடந்த தமிழ் ஈழ அரசு' உருவாக்கம் உலகத் தமிழினத்துக்கு வலிமை சேர்க்கும் – விடுதலை இராசேந்திரன்

சென்னையில் நடந்த நிகழ்வொன்றில்  'ஈழப் பிரச்சினையில் ஊடகங்கள் போக்கு' என்ற தலைப்பிலும்,  தகவல் தொழில் நுட்பத் துறையினர் லயோலா கல்லூரியில் நடத்திய ஈழத் தமிழர் கருத்தரங்கிலும் பங்கேற்ற தமிழகத்திலுள்ள  இதழியலாளரும் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆகிய விடுதலை இராசேந்திரன் அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசுக் குறித்து ஆற்றிய உரையிலிருந்து:



--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

No comments:

Post a Comment