Monday, November 2, 2009

அவர்கள் அடிமைகள் என்றாலும், விடுதலைக்காகப் போராடும் அடிமைகள்

வீட்டுக்கு ஒருவராய் விடுதலைப் பண்பாடுங்கள், உயிர்க்கும் தமிழீழம்

முள்ளிவாய்க்காலில் மூண்டதீயிலே உயிர்கொடுத்த ஆயிரமாயிரம் உறவுகளின் உதிரத்தில் கருத்தரிக்கும் புலம் பெயர் தமிழர்களே உயிர்த்தெழுந்திடுங்கள். இன்னும் எம் உரிமைகள் கிடைக்கவில்லை. நீங்கள் வீதியில் இறங்கி போராடிய அந்த போராட்டத்தின் இலக்கை நாம் இன்னும் அடையவில்லை. பாரம் என்று நீங்கள் சலித்து விட்டால் மீண்டும் மீண்டும் நாங்கள் அடக்கப்பட்டுக்கொண்டிருப்போம்.

யானைக் குட்டிகளின் பிரச்சினை தேசிய முக்கியத்துவமிக்கது ‐ 300000 முகாம் மக்களின் பிரச்சினை?

பின்னவல யானைகள் காப்பகத்திலிருந்து கொண்டுசெல்லப்பட்டு தலதா மாளிகையில் பூஜைக்கு உட்படுத்திய இரண்டு யானைக் குட்டிகள் தொடர்பான செய்திகள் இலங்கையில் தற்போது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

அவர்கள் அடிமைகள் என்றாலும், விடுதலைக்காகப் போராடும் அடிமைகள்

நான்காம் ஈழப்போர் ஒரு கசப்பான முடிவை அடைந்து விட்டதாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். படையியல் நோக்கில் இதனை மிகப் பெரும் தோல்வியாகத் தான் கருத முடியும். ஈழ விடுதலைப் போரின் வருங்காலம் பற்றிய பல வினாக்களை இந்தத் தோல்வி எழுப்பியுள்ளது

எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம்

ஈழத்தீவில் தமிழினத்தின் இருப்பை பூண்டோடு வேரறுப்பதில் கங்கணம்கட்டி நிற்கும் சிங்கள அரசு, தனது பயங்கரவாதக் கரங்களை தறபொழுது உலக அரங்கில் விரிவுபடுத்தத் தொடங்கி விட்டது.

டக்ளஸ் தேவானந்தா.., தேர்தலில் குதிக்கும் ஒரு கொலையாளி…! – பண்டாரவன்னியன்

இந்தியாவில் வசித்துவந்தபோது, ஓடிய சவாரிக்குப் பணம் கேட்டதற்காக ஆட்டோ சாரதியைச் சுட்டுக் காயப்படுத்திய ஒரு மாமனிதன் தான் இந்த டக்ளஸ் தேவானந்தா.

பொய்களைக் கையிலெடுத்து புலத்தையும் ஊடுருவ எண்ணும் சிங்கள மேலாதிக்கம்

ஊடகவியல் என்பது ஒரு உன்னதமான துறை. உள்ளதை உள்ளபடி இயம்புவதே ஊடகத்தின் உன்னத பணி. ஆனால் அண்மைக் காலங்களில் புதிதாக பூத்து துர்நாற்றங்களை மட்டும் வீசும் சில ஊடகங்களில் எம் அழகிய தமிழ்மொழி எவ்வளவு இழிவாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்க்கும்போது சிங்கள மேலாதிக்கத்தின் ஊடுருவுல் எவ்வளவுதூரம் புலம்பெயர்நாடுகளில் உருவெடுக்க முயல்கிறது என்பதை உணரமுடிகிறது.

ஒன்றிணைந்த இலங்கைக்குள் சீனா இந்தியா ஆதிக்கம் செலுத்த முடியுமா? – வேல்ஸிலிருந்து அருஷ்

சீனாவின் மூலோபாயத்தை முறியடிப்ப தற்கு இந்தியா அமெரிக்காவுடன் இணைந் துள்ளதாக இந்தியாவின் முன்னாள் இராஜ தந்திரியான எம் பத்ரகுமார் அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மரணப் பொறியின் வாசலைத் திறந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் கடன் – இதயச்சந்திரன்

யுத்தம் முடிவடைந்த பின்னர் ஒவ்வொரு தடைகளையும் மிக இலகுவாக எதிர்கொண்டு வெற்றி பெற்று வருகிறது சிறிலங்கா அரசு.

மனிதரைப் பற்றிப் பேசலாமா பிணந்தின்னிக் கழுகு…

இடைத்தங்கல் முகாம் என்ற பெயரில் ராஜபட்சேவின் இனவெறி அரசு அமைத்துள்ள திறந்தவெளிச் சிறைச்சாலைகளில், கம்பிவேலிகளுக்குப் பின் அடைத்துவைக்கப்பட்டுள்ள 3 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்களின் நிலை நாளுக்குநாள் மோசமாகிவருகிறது. வாரத்துக்கு 1400 பேர் இறந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறது இலண்டனிலிருந்து வெளியாகும் "டைம்ஸ்" பத்திரிகை.

இலங்கையில் புலிகளுக்கு பின்னரான அரசியல் சூடுபிடிக்க தொடங்கியிருக்கின்றது.

இலங்கையில் புலிகளுக்கு பின்னரான அரசியல் சூடுபிடிக்க தொடங்கியிருக்கின்றது. இந்த வெப்பத்தில் வவுனியாவில் திறந்த வெளி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் மக்கள் பற்றிய கவனங்கள் கருகிப்போய்விட்டன.



--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

No comments:

Post a Comment