Monday, November 2, 2009

காத்திருந்தேன்… கதை முடித்தேன்! ஜெனரல் டயருக்கு மட்டுமல்ல ராஜீவ் காந்திக்கும் அதுவே பொருந்தும்!

எத்தனை ஆண்டுகள் ஆயினும் 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தமிழ் ஈழத்தில் நடத்துவோம் – கருத்துரிமை பாதுகாப்பு கழகம்

1966-  ஆம்   ஆண்டு   தொடங்கி    1995-ஆம்   ஆண்டு  முடிய   இதுவரை எட்டு  உலகத்தமிழாராய்ச்சி மாநாடுகள்    நடந்துள்ளன. இவற்றுள்   முதலாம்    மாநாடு    ஈழத்துத்    தமிழரான வணக்கத்துக்குரிய தனிநாயகம் அடிகளாரால்    துவக்கிவைக்கப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.

எதிரியின் நண்பன் எனக்கும் நண்பன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இது – வேல்ஸிலிருந்து அருஷ்

இலங்கைக்கும் மேற்குலகத்திற்கும் இடையிலான இராஜதந்திர மோதல்கள் நேரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையை எட்டியுள்ளன. கடந்த வாரம் இலங்கை தொடர்பாக அனைத்துலக மட்டத்தில் பல இராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பல முக்கிய அதிகாரிகளும் இலங்கைக்கு அவசர விஜயங்களை மேற்கொண்டிருந்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாரிக்கும் தீர்வுத்திட்டம் மக்கள் ஆணையை பிரதிபலிக்குமா? – சி.இதயச்சந்திரன்

உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த திலீபனின் நினைவு நாள் செப்டெம்பர் 26. அகிம்சைப் போர் மூலம் சுதந்திரம் பெற்று, அணுகுண்டைத் தாங்கி நிற்கும் இந்தியப் படைகளின் நடுவே, ஆயுதங்களை ஒப்படைத்து, போராட்ட வடிவத்தை மாற்றிய திலீபன் விடுத்த ஐந்து கோரிக்கைகளை, எவருமே செவிமடுக்கவில்லை.

கலைஞர் இதற்கெல்லாம் கலங்கிப் போவாரா… என்ன?: பாரிஸ் ஈழநாடு

ஈழத் தமிழர்கள் இன அழிப்புக்குள்ளாகி, பல்லாயிரக் கணக்கில் பலி கொள்ளப்பட்டு, எஞ்சிய தமிழர்கள் தொடர்ந்தும் படுகொலை செய்யப்பட்டும், வதைமுகாம்களில்  அவலப்பட்டும் வரும் நிலையில் கருணாநிதியினால் அறிவிக்கப்பட்ட  'உலகத் தமிழ் மாநாடு' பற்றிய அதிருப்தி தமிழகமெங்கும் அதிகரித்து வருகின்றது. இவ்வாறு பாரிஸ் ஈழநாடு தனது இன்றைய இதழில் கட்டுரை வெளியிட்டுள்ளது.

பறிக்கப்படுகிறது வன்னி மண்! பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா? : ஈழநாடு (பாரிஸ்)

சிங்கள அரசின் கொடூர யுத்தத்தினால் இடம்பெயர்ந்த வன்னி மக்கள் திட்டமிட்டு அவர்கள் நிலங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். வன்னி மண் சிங்கள தேசத்தினால் அபகரிக்கப்படும் அபாயம் உள்ளதை நாம் மறந்துவிட முடியாது. இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு நாளிதழ் தனது இன்றைய கட்டுரையில் தெரிவித்துள்ளது.

காத்திருந்தேன்… கதை முடித்தேன்! ஜெனரல் டயருக்கு மட்டுமல்ல ராஜீவ் காந்திக்கும் அதுவே பொருந்தும்!

1919-ம் ஆண்டு ஜாலியன் வாலா காக் கடுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயரையும், அவரது மேலதிகாரி மைக்கேல் ஓ டயரையும் இங்கிலாந்து வரை தேடிச் சென்று, ஜெனரல் டயர் நோய்வாய்ப்பட்டு ஜெனரல் டயர் இறந்துவிட, எஞ்சியிருந்த மைக்கேல் ஓ டயரை விழா ஒன்றில் சுட்டுக்கொன்றார் ஷாஹித் உத்தம் சிங்.

ஈழம் – நாம் என்ன செய்ய முடியும்? நாம் என்ன செய்ய இயலும்? – கொற்றவன்

"நாம் என்ன செய்ய முடியும். நாம் என்ன செய்ய இயலும்" இவ் இரண்டு வரிகள் தான் இன்று ஞாலத்தில் உள்ள தமிழர் சிலரை பற்றி நிற்கும் சொற்றொடர்கள். ஆம் இந்த இரண்டு சொற்றொடர்களுக்கும் பொருள் ஒன்று தானே என்று நீவிர் வினவினால் அதற்கு மறுமொழியானது தமிழ் மொழியின் படி 'ஆம்' என்று தான் இருக்கும்.

தேசிய தலைவரின் வார்தையை மதிப்பவர் எவரும் போர்க்களத்தை விட்டு ஒதுங்கமுடியாது

தேசியத் தலைவர் அவர்களது வார்த்தைகளை மதிப்பவர்கள் எவரும் போர்க் களத்தை விட்டு ஒதுங்கிப் போக முடியாது!

தமிழீழ மக்களது ஆணையினை அடகு வைக்கும் உரிமை யாருக்கும் கிடையாது!

Posted Under: கட்டுரைகள்
மீனகம்

11 செப்ரம்பருக்குப் பின்னரான 'பயங்கரவாதம்' குறித்த அமெரிக்கக் கோட்பாடு தமிழீழ மக்களின் தலைவிதியை மாற்றி அமைத்துள்ளது. விடுதலைப் புலிகள்மீது பல்வேறு அழுத்தங்களையும், தடைகளையும் ஏற்படுத்தி, சிறிலங்கா அரசின் யுத்தகள வெற்றிக்குத் துணை நின்றதால், தமிழீழ மக்களுக்கு இருந்த ஒரே ஒரு பாதுகாப்புக் கவசமும் தகர்த்து எறியப்பட்டுள்ளது.

எனக்குப் போராட்டம் பிடிக்கும் – தோழர் தியாகு

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோற்றுப் போன நிலையில், போராட்டத்தின் அளவுகோள் தான் என்ன? எந்த போராட்டத்தை மேற்கொள்வது போன்ற குழப்பங்களுக்கு தோழர் தியாகு,  தமிழ்நாட்டிலுள்ள ஒரு சஞ்சிகையில் எழுதியுள்ள கட்டுரை  ஒரு தெளிவினை கொடுக்கிறது.



--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

No comments:

Post a Comment