தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமான 1976ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் அறிக்கைகள் மூலம் தமது செயல்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பதை மக்கள் அறிந்திருந்தனர். மாறாக பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலம் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர் புலிகள். வெறுமனவே அறிக்கைகளை வெளியிட்டு மக்களை கவர முயற்சிக்கவில்லை புலிகள், மாறாகத் தமிழ் மக்கள் விடிவிற்காய் போராடினர். --
தமிழர் ஊடகம்
http://groups.google.com/group/currenttamilnews

No comments:
Post a Comment