Monday, November 16, 2009

வீழ்ந்த ஈழம் எழும்! காலம் அதைச் சொல்லும்! – பழ.நெடுமாறன்

prisonமகசீன் சிறையில் அண்மையில் தமிழ் கைதிகள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இன்று நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. விரிவு… »

பிரதான செய்திகள்

chidamparam-india1'சிதம்பரம்' என்ற பெயரை பார்த்ததும் முன்னாள் காங்கிரசுக்காரர் செக்கிழுத்தசெம்மல் கப்போலோட்டியதமிழனை நினைத்துவிடாதீர்கள். இது இந்நாள் காங்கிரசுக்காரர் சீக்கியர்களிடம் செருப்படிபெற்ற பொருளாதாரமேதை சிதம்பரம் பற்றியது. 

16 November 2009

sarath_mahindaவிரைவில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்தும் முடிவு சாத்தியமாகும் சூழ்நிலை திடுதிப்பென ஏற்பட் டமை பல தரப்புகளிலும் அதிர்ச்சி அலைகளைத் தோற்று வித்திருக்கின்றது. குறிப்பாக இந்தப் பிராந்திய நாடுகளிலும் இவ் விடயம் அதிர்வலைகளை ஏற்படுத்தத் தவறவில்லை.

16 November 2009

valamputiஇலங்கையில் இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகா, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார் என்றவுடன் இந்தியாவுக்கு ஏன் இந்தக் "குலப்பன்". இவ்வாறு யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழின் இன்றைய ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

15 November 2009

future weapons discovery channelசமீபகாலமாக டிஸ்கவரி சேனல் தமிழில் தனது ஒளிபரப்பைத் துவங்கியிருக்கிறது. டிஸ்கவரி உலகளவில் எல்லா நாடுகளிலும், எல்லாத் தரப்பினராலும் பாரட்டப் படுகின்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த தொலைக்காட்சி நிறுவனம்.

14 November 2009

ஏனைய செய்திகள்

norway[படங்கள்] 15.11.09 அன்று நோர்வேயில், தமிழீழ மக்களைவைக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அமைதியான முறையிலும் மக்களின் ஒத்துழைப்போடும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தமிழீழ கோட்பாட்டை உறுதியாக கடைபிடிக்கும் தமிழின மக்களின் மனதை பிரதிபலித்தது. நோர்வே முழுவதிலும் 16 வாக்குச்சாவடிகளுடன் நடைபெற்ற தேர்தலில் 2767 தமிழீழ வாக்காளர்கள் கலந்துகொண்டு தங்களது ஆதரவினை வழங்கினர்.

16 November 2009

arrest20091996 ஆம் ஆண்டு சிறீலங்கா மத்திய வங்கி தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன்  தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக சிறீலங்காக் காவல்துறையின் புதிய பேச்சாளர் ஐ.எம்.கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

16 November 2009

nedumaaran20092009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி நான்காம் கட்ட ஈழப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப் பட்டுவிட்டதாகவும் இலங்கை அரசு பெருமிதத்துடன் அறிவித்தது. போரின் கடைசிக் கட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

16 November 2009

risath004மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் காயமடைந்துள்ளார்.

16 November 2009

sarathகூட்டுப்படைகளின் பிரதானி பதவியிலிருந்து ஜெனரல் சரத் பொன்சேகா சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்றார்.

16 November 2009

indo_shipமேற்கு ஜாவாவில் கப்பலில் தவித்தபடி இருக்கும் 250க்கும் மேற்பட்ட ஏதிலிகளில் 130 பேரை நாடு கடத்த இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது. ஏதிலித் தமிழர்களின் செய்தித் தொடர்பாளர் போல செயல்படும் அலெக்ஸ் என்பவரையும் நாடு கடத்தப் போவதாக இந்தோனேசியா கூறுகிறது.

16 November 2009

canada_blood_donating001sகனடா மொன்றியல் மாநகரில் கனடியத் தமிழர் பேரவை கியூபெக் கிளையின் ஏற்பாட்டில் அடக்கப்பட்ட குரல்களினதும் அழிக்கப்பட்ட உறவுகளினதும் நினைவுகளை சுமந்து இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

16 November 2009

dambara amila theraமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா திட்டமிட்ட வகையில் அவமானப்படுத்தப்பட்ட சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. அண்மையில் களனிப் பிரதேசத்தில் வைத்து ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக கூக்குரல் எழுப்பப்பட்டது.

16 November 2009

gothapayaதமிழீழ விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாக தோற்கடிக்க, இந்தியாவுடன் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒத்துழைப்பு அவசியப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

16 November 2009

Batti_boardமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச நிலங்களில் தமிழ் மக்கள் வாழும் நிலங்களில் மாத்திரம் சட்டவிரோத குடியேற்றம் நடந்து வருகிறது. இதுகுறித்து மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் ஜனாதிபதியின் பிரதிச் செயலாளருக்கு தெரிவித்துள்ளார்.

16 November 2009

australia-map-flagஅரசியல் அந்தஸ்த்துப் பெறத்தவறிய இலங்கையர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானவர்கள், அங்கிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிரிஸ் ஈவன்ஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களின் ஊடாக, ரட் அரசாங்கத்தால், இதுவரையில் 119 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

16 November 2009

sarath_fonsekaதாம் இராணுவ சீருடை அணியும் இறுதிநாள் இன்றாகும் என கூட்டுப்படை தலைமையதிகாரி பதவியில் இருந்து ஓய்வு பெறும், ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

16 November 2009

maveerar padalமாவீரர் பாடல்கள்

16 November 2009

vineriya -01விண்ணேறிய வீரம் பாடல் தொகுப்பு.

16 November 2009

ManoGanesanகடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நாளை செவ்வாய்க் கிழமை முற்பகல் 12 மணிக்கு பொரளை மகசின் சிறைச்சாலைக்கு முன்னால், மனோ கணேசன் எம்.பி. தலைமையில் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.

16 November 2009

ranil_fonsekaஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது இரண்டு வேட்பாளர்களை களமிறக்குவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.

16 November 2009

communistநாட்டில் இனவாதம் தலைதூக்கியுள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு நாட்டிற்குள்ளும் பாதுகாப்பில்லை, சிறைச்சாலைக்குள்ளும் பாதுகாப்பில்லாத நிலை தோன்றியுள்ளது என கொழும்பு வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகள் மீதான தாக்குதல் தொடர்பாகக் கூறுகையிலேயே சமல் ஜயநித்தி இவ்வாறு தெரிவித்தார்.

16 November 2009

sl_chandrikaயுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டார் என்று சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை கைது செய்ய.. சர்வதேச மனித உரிமைகள் பேரவை உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

15 November 2009

kevin-ruddஇலங்கைத் தமிழர்களின் புகலிட கோரிக்கையின் எதிர்காலம் ஐ.நா.வின் அகதிகளிற்கான உயர்ஸ்தானிகராலயத்தின் கையில் உள்ளது என அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.

15 November 2009

welikada_magazineவெலிக்கடையில் சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தமிழ்க் கைதிகள் 87 பேர் உண்ணாநிலைப் போராட்டத்தை நேற்று சனிக்கிழமை முதல் ஆரம்பித்துள்ளனர்.

15 November 2009


--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

No comments:

Post a Comment