Monday, November 2, 2009

வஞ்சக வலை – புலம்பெயர் தேசத்திலிருந்து பிறைநிலவு

வஞ்சக வலை – புலம்பெயர் தேசத்திலிருந்து பிறைநிலவு

இலங்கை தீவில் தொன்றுதொட்டு தமிழர்களுக்கான உரிமைகள் மதிக்கப்பாடல் அதாவது பெரும்பான்மை இனமான சிங்கள மக்களுக்கு உள்ள உரிமைகள் தமிழ் மக்களுக்கு கொடுக்கப்படாமல் சிறுபான்மை இனம் என ஒதுக்கப்பட்டு அடிமைகள் போல அங்கீகரிப்பதற்காக சிங்கள இனவாதிகளால் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதை எம் இனத்தின் மீது திணிக்கப்பட்டபோது நாம் அடிமைகள் அல்ல.

அமெரிக்காவின் தாளத்துக்கு ஆடுமா இலங்கை அரசு?

இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப் பாடு என்ன என்ற கேள்வி இப்போது கொழும்பு அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் ஆதரவுப் பின்னணியில், புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற இலங்கை அரசாங்கத்தால் அமெரிக்காவைத் திருப்திப்படுத்தும் எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ள முடியாதிருக்கிறது.

தமிழ் அரசியல் தலைமையில் இடதுசாரிகளின் பங்கு – சி.இதயச்சந்திரன்

"மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி, கஷ்டங்களைப் போக்குவதற்கு திட்டமிட்டு செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை."

அதிகரிக்கப்படும் படைபலமும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் – வேல்ஸிலிருந்து அருஷ்

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஏறத்தாழ 16,000 சதுர கி.மீ பிரதேசத்தை பாதுகாப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தி வருகின்றது.

தமிழ் அரசியல் சமுதாயத்தின் இன்றைய நிலை…!

இலங்கைத் தமிழர்கள் அவர்களின் அரசியல் வரலாற்றிலே இன்று உள்ளதைப் போன்று முன்னர் என்றுமே நம்பிக்கை இழந்த நிலையில் ஒரு வெற்றிடத்தில் இருந்ததில்லை.

எதிரியை வீழ்த்த முதலில் அவனது சித்தாந்தத்தை வீழ்த்து! – நிலவரசு கண்ணன்

நான் எழுதிய முந்தைய இருகட்டுரைகளுக்கும் பரவலான வரவேற்பும் எதிர்ப்பும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன (பார்க்க: http://www.meenagam.org/?p=4885). எதிர்த்து கருத்துக்கூறிய ஒருசிலரும் அறிக்கையாளர்களை விமர்சிக்க வேண்டாம் என்ற ரீதியில்தான் கூறியிருக்கிறார்களே தவிர, யாரும் தலைவர் இறந்து விட்டார் என்று அறிக்கையாளர்கள் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்வதாக இல்லை.

3 இலட்சம் தமிழர்களுக்கு மகிந்த இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'த ரைம்ஸ்'

இலங்கை தடுப்பு முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறீலங்கா அ‌திப‌ர் மகிந்த ராஜபக்ச இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ட்டியுள்ளது.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகனின் மகள் – மகன்: இறுதி நிமிடங்கள்

காரணம் எதுவும் கூறாமல் காலம் சில களங்களை தன் போக்கில் உருவாக்கிவிட்டுப் போகிறது. இரு கட்டுரைகளோடு நிறைவுற்றிருக்க வேண்டிய இத்தொடர் முப்பது இதழ்கள் கடந்தும் வளர்கிறது.

இனப் படுகொலையை மறைக்கும் ராஜ தந்திரம்

ஈழத் தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை நசுக்க, எந்தக் கரிசனமும் இன்றி ஒரு மாபெரும் இனப் படுகொலையை நடத்தி முடித்த சிறிலங்க இன வெறி அரசை, தன்னாட்டு மக்களை பாதுகாக்கும் கடமையை (Responsibility to Protect – R2P) கைதுறந்த காரணத்திற்காக உலக நாடுகள் தண்டிக்க வேண்டும் என்று கோரிவரும் நேரத்தில், அது கடைபிடித்த அரச பயங்கரவாத வழிமுறைகளை நியாயப்படுத்தி, காப்பாற்றிடும் ராஜ தந்திர முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

உலகளாவிய 'கொலுசியம்' சிறிலங்கா: Creative Truth இணையத்தளம

இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை, 'சிறிலங்கா நிலைமைகளை நாங்கள் உன்னிப்பாக அவதானிக்கின்றோம் ' எனும் கூறிக்கொண்டு உலக நாடுகள் யாவும் பாரத்துக் கொண்டிருந்தன எனும் கருத்தை, உலகளாவிய 'கொலுசியம்' என வர்ணித்து கருத்தப்படம் வரைந்துள்ளது Creative Truth எனும் இணையத்தளம்.



--
தமிழர் ஊடகம்

http://groups.google.com/group/currenttamilnews

No comments:

Post a Comment