
தேர்தல் வெற்றியை ஈட்டுவதற்காகக் கண்மண் தெரியாமல் வாக்குறுதிகளையும், நம்பிக்கை அறிவிப் புகளையும் அள்ளிவீசி வரும் அரசியல் தலைமைத்து வங்களுக்கு ஆட்சி, அதிகாரத் தரப்புகளுக்கு "சந்தேகம்" என்ற பெயரில் நீண்டகாலம் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அவலப்பட்டு, வாழ்வைத் தொலைத்து நிற்கும் சுமார் இரண்டாயிரம் தமிழ்க் கைதிகளின் துயர நிலைமை கண்ணுக்குப்படாமல் இருப்பது பெருவிசனத்துக்குரி யது.
No comments:
Post a Comment