Sunday, January 31, 2010

[காணொளி] ஈழம்: வெளுக்குமா கிழக்கு…? – க.அய்யநாதன்

[காணொளி] வன்னியின் இறுதி யுத்தத்தின் போது, ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் இடங்களில் ஒன்றான கிளிநொச்சி நகர் போரின் பின்னர் பரந்தன் சந்தியிலிருந்து திருமுறிகண்டி வரையிலான இடங்களின் காணொளிப்பதிவு
31 January 2010
குருதி வெறி கும்பல்களுக்கு
உடல் சுட்டு இன அடையாளம்
காண்பித்தவன்!
31 January 2010
ஜே.ஆர்.ஜயவர்த்தன வினால் அறிமுகம் செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு தேர்தலொன்று நடத்தப்பட்டுள்ளது.
31 January 2010
தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஈழம்: வெளுக்குமா கிழக்கு நிகழ்வில் ஊடகவியலாளர் க.அய்யநாதன் பங்கேற்ற நிகழ்வு
31 January 2010
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் பல வழிகளில்  சிங்கள அரசினாலும் , தமிழ் விரோத, தமிழீழ தேசிய விரோதிகளாலும் குதறப்பட்டாலும் சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் மட்டு வாழ் மக்கள் தமது நிலைப்பாட்டினை தெரிவித்தே வந்துள்ளனர். அந்த வகையில்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும்  மக்கள் தமது நிலைப்பாட்டினை தெளிவாக உணர்த்தியுள்ளனர். அதாவது மஹிந்த இராசபக்‌ஷவுக்கு எதிராக வாக்களித்ததன் மூலம் தமது அதிருப்தியினை  மட்டுமன்றி விடுதலைக்கான ஒற்றுமையினையும், தேசிய உணர்வையும் வெளிக்காட்டியுள்ளனர்.
30 January 2010
[ஆதாரம் இணைப்பு] தமிழர் வரலாற்றில் காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் வரலாறும் பதியப்பட்டே காலம் காலமாக வந்துகொண்டிருக்கிறது. அவற்றில்  சீறும் சிறுத்தைகள் என்றுக்கூறிக்கொள்ளும் தொல்.திருமாவளவன் என்பவரும் கி.பி.2009 ஆம் ஆண்டின் துரோகிகள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். ஏனென்றால் ஈழத்தமிழர்களை காக்க தமிழ்நாட்டு உறவுகளிடம் எழுந்த எழுச்சியை ஒடுக்கியவர்களில் முதன்மையானவர் தொல்.திருமாவளவன் என்பவரே.
29 January 2010
[நேரலை] மெராக் துறைமுகத்தில் அல்லல்படும் தமிழர்கள் உங்கள் கேள்விகளை நேரடியாக நீங்களும் கேளுங்கள் தத்தளிக்கும் எமது உறவுகளுடன்
26 January 2010

No comments:

Post a Comment