ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்ன முடிவு எடுக்கும் என்பது நேற்று இப்பத்தி எழுதப் படும் வரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எது, எப்படியென்றாலும் தமிழ்க் கூட்டமைப்பின் முடிவு ஆட்சிப் பீடத்தில் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு சார்பானதாக அமையமாட்டாது என்பதை மட்டும் உறுதிப்படுத்த முடிந்தது.Tuesday, January 5, 2010
கூட்டமைப்பின் இந்த முடிவுக்கு அரசுத் தலைமையே காரணம்!
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்ன முடிவு எடுக்கும் என்பது நேற்று இப்பத்தி எழுதப் படும் வரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எது, எப்படியென்றாலும் தமிழ்க் கூட்டமைப்பின் முடிவு ஆட்சிப் பீடத்தில் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு சார்பானதாக அமையமாட்டாது என்பதை மட்டும் உறுதிப்படுத்த முடிந்தது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment