இலங்கையில் அமைதியும், சமாதானமும், சமரசமும், இணக்க நிலையும் நிலவவேண்டுமானால் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு ஒன்று காணப்பட வேண்டுமானால் இனக் குரோதமும், பேரினவாதமும் ஒழிந்து, இன சௌஜன் யமும், நல்லிணக்கமும், புரிந்துணர்வும் மலரவேண்டும்.
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். அப்படி நம்மைச் சிரிக்கவைப்பவர் எஸ்.வி.சேகர். 2 நாளுக்குமுன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் அவருடனும் புலவர் புலமைப்பித்தனுடனும் கலந்துகொண்டேன். தமிழக முதல்வர் கருணாநிதி நடத்தப்போகும் செம்மொழி மாநாட்டைப் பற்றிய விவாதம் என்பதால், எடுத்த எடுப்பிலேயே விவாதத்தில் சூடு பறந்தது.
No comments:
Post a Comment