Friday, January 22, 2010

இராணுவ நகரமாக காட்சியளிக்கிறது கிளிநொச்சி அங்கு மக்களை காண்பது அரிது: த அசோசியட் பிரஸ்

இராணுவ நகரமாக காட்சியளிக்கிறது கிளிநொச்சி அங்கு மக்களை காண்பது அரிது: த அசோசியட் பிரஸ் (செய்தி ஆய்வு)

கிளிநொச்சி நகரம் தற்போது இராணுவ முகாம்களினால் நிரம்பிய நகரமாகவே காட்சி தருகின்றது. அங்கு மக்களை காணமுடியவில்லை. சில நூறு மீற்றர் தூரங்களுக்கு ஒரு முகாம் என கிளிநொச்சி இராணுவத்தினரால் நிரம்பியுள்ளது. படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கைகளும் அங்கு அதிகம் என த அசோசியற் பிரஸ் செய்தி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் பின் தமிழரின் போராட்டத்திற்கு முடிவுகட்ட முனையும் சிங்களமும் சர்வதேசமும்

இலங்கையில் தற்பொழுது சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல்களம் வன்முறைகள், வாக்குறுதிகள், குழறுபடியான அறிக்கைகள், சர்வதேச நாடுகளின் மறைமுக அழுத்தங்கள் என பலவாறான விடயங்களால் வெற்றி குறித்து தீர்மானத்துக்கு வரமுடியாத குழப்பநிலையை உருவாக்கியிருக்கின்றது.

தமிழீழ மண்ணைத் தமிழர்களின் புதைகுழிகளாக மாற்றிய எதிரிகள் விட்டு விடுவார்களா?

அந்த நாட்டு மனிதர்கள் கூடியிருந்த அந்த மைதானத்தில் அந்த அவதார மனிதருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. அந்த மனிதர் சிலுவையில் அறையப்பட்டு, மரணம் அடையும்வரை தொங்க விடப்பட்டார்.

பலாலி சர்வதேச விமான நிலையம் ? தமிழர் நிலங்களை அபகரிக்கும் சதி!

யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றப் போவதாகவும் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப் போவதாகவும் வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார் சரத் பொன்சேகா.

சர்வதேச நீதிமன்றில் ஏறப்போகும் சிறீலங்கா தமிழ்ப் புத்தாண்டில் உலகின் நியாயம் எமக்காய் திரும்புகின்றது?

தமிழருக்காய்ப் பிறக்கும் இந்தத் தைப் புத்தாண்டில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காய் சிறீலங்கா அரசாங்கம் போர்க் குற்றவாளியாக மக்கள் நீதிமன்றில் நிறுத்தப்படப் போகின்றது.

தொடர்ச்சியாக அடிமைப்படும் இனமே தமிழினம் என்பது தான் மகிந்தாவின் சித்தாந்தம்

நடைபெறவுள்ள சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் தொடர்பாக இரு பிரதம வேட்பாளர்களின் பிரச்சார உத்திகளை நோக்கும் போது மகிந்தாவின் பிரச்சாரத்தில் இருந்து ஒன்றை உணரமுடிகின்றது அதாவது தமிழினத்திற்கு தீர்வு என்பது கிடையாது, மாறாக தென்னிலங்கை அரசியல் ஆதாயங்களுக்காக தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்படும் இனம் தமிழ் இனம் என்ற தத்துவத்தை தான் மகிந்த கொண்டுள்ளார் என படைத்துறை ஆய்வாளர் அருஷ் அவர்கள் ஈழமுரசிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

குடாநாட்டில் டெங்கு காய்ச்சலால் பேராபத்து

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக் கம் அதிகரித்து வருகிறது. நிமிடத்துக்கு நிமிடம் அது பரவும் வேகம் அதிகரித்துச் செல்கிறது. பிராந் திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்ட அறிக்கை யின் பிரகாரம், கடந்த டிசெம்பர் மாதத்தில் 308 நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். அவர்களில் ஐந்து பேர் மரணமானார்கள்.

இயல்பு வாழ்வினை மீட்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் இராஜதந்திரம் – இதயச்சந்திரன்

மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பின் மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன், ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்த விவகாரம், கிழக்கு அரசியலில் புதிய உதயத்தை தோற்றுவித்துள்ளது.

முள்ளை முள்ளால் எடுத்தல்

இரு தரப்புடனான நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தயாராகிவிட்டது. மகிந்தவும் சரி, சரத் பொன்சேகவும் சரி தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வொன்றை வழங்கிவிடக் கூடியவர்கள் அல்ல.

தமிழீழ அரசியலும், நாடு கடந்த அரசாங்கமும் (TGTE)

பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் எடுத்த விடாமுயற்சியின் பயனாக இன்று தமிழ் மக்களின் அரசியல் உலக அரசியல் அரங்கில் சிறிதுசிறிதாக முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டது. ஆனால் அதற்காக எமக்கு எதிரான சக்திகள் "போனால் போகட்டும் போடா!" எனத் தமது நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவார்களா? என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

No comments:

Post a Comment