இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள், படிக்கிறார்கள். ஆனால் இந்தியாவுக்கென 'தேசிய மொழி' என்று எதுவும் கிடையாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
பெய்ரூட்யில் 90 பயணிகளுடன் சென்ற எதியோபிய விமானம் விபத்துக்குள்ளானது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்து எதியோபியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் இன்று காலை 2.27 மணியளவில் எதியோபிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு புறப்பட்டது.
மகிந்தவுக்கு சிங்கள கிராமப்புறங்களில் ஆதரவுகள் உள்ளபோதும் தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதில் அவர் தோல்வியடைந்துள்ளார். விடுதலைப்புலிகளுடன் நெருக்கிய தொடர்புகளை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பொன்சேகா பெற்றுள்ளார்.
இயற்கையின் சீற்றங்கள் இந்தப் பூமியில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. இயற்கைப் பேரழிவு என்பது எப்போதாவது என்ற நிலைபோய், அடுத்து அடுத்து நிகழும் அவலம் இன்று சாதாரணமாகிவிட்டது.
No comments:
Post a Comment