Thursday, January 14, 2010

தமிழகத்தில் எழுச்சி பெற்றுவரும் “புறக்கணியுங்கள் சிறீலங்கா”

[ஒலி] புறக்கணியுங்கள் சிறீலங்கா என்று புலம்பெயர் தமிழீழ மக்கள் கூறிக்கொண்டு சிறீலங்கா தயாரிப்பு பொருட்களையே இப்பொழுதும் வாங்கி பாவித்துக்கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது தமிழகத்தில் சிறீலங்கா பொருட்கள் புறக்கணிப்பு எழுச்சிப்பெற்றுவருகிறது.
14 January 2010

2 comments:

கொற்றவன் KOTRAVAN said...

என் இந்த கருட்டுத்தனமான மொழி பெயர்ப்பு?
'சிறீலங்காவை புறக்கணியுங்கள்' என்று மாற்றுங்கள் நண்பா

Thamizhan said...

www.boycottsrilanka.com

Post a Comment